பன்னாட்டு நிறுவங்களை தடை செய்யச்சொல்வதன் நோக்கம் இதுதான் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி.
10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த தக்காளி ஏன் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கிறது. இதற்கு அப்பாவி விவசாயிகளா காரணம்..? இல்லை, இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் தான் காரணம். படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்..!! இதன் பின்னணி என்ன.?
தக்காளி 10 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்தது நல்ல உற்பத்தி தட்டுபாடு இல்லை. அதனால் மலிவு விலைக்கு விற்பனை ஆனது. இதை பொறுக்க முடியாத நமது அருமைமிகு கொள்ளை கூட்டம் விவசாயிகளிடம், " நான் உங்களுக்கு 1 கிலோ தக்காளிக்கு 12 ருபாய் தருகிறேன், அனைத்து தக்காளியையும் நானே வாங்கிகொள்கிறேன்" என்று கூறி விலை பேசி "ஆனால் நான் கேட்கிற போதுதான் நீங்க செடியில் இருந்து பறித்து தர வேண்டும், அது வரை தக்காளி, செடியிலேயே இருக்கட்டும்" என்று ஒரு நிபந்தனையும் போட்டார்கள். விவசாயிகள் என்ன செய்வார்கள், அவர்கள் ஏதோ லாபம் கிடைகின்றது என்று ஒப்புக்கொண்டனர். இது ஒரு வித்தியாசமான தக்காளி தட்டுப்பாட்டை உருவாக்கும் முறை. பல குடோன்களிலும் தக்காளியை கொண்டுபோயும் பதுக்கினார். பிறகு, தக்காளி தட்டுபாடு வராமல் என்ன செய்யும்.?
உடனே டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், ரிலையன்ஸ் ப்ரெஷ், காய்கறி கடைகளிலும் தக்காளி 45 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த கொள்ளையர்கள் கொத்து எடுத்து வயலுக்கு போய் சம்பாதிச்சார்களா ..? நீர் பாசனம் செய்து உற்பத்தி செய்தார்களா ..? பிறகு ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை லாபம்..? நமது நாட்டிலே ஒரு நாளைக்கு 30 நொடிக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்வதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. இப்படிப்பட்ட கொள்ளையர்களால் இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.
இங்கே உழைக்கும் விவசாயிகளுக்கு உண்மையான உரிய பணம் போய் சேருவது இல்லை..!! இப்படிபட்ட முதலாளித்துவ சமுதாய கொள்ளையர்களுக்கு யார் இடம் கொடுத்தது..? நாம் தான். தவறுகளை தட்டி கேட்க பெரிதாக யாரும் இல்லாதால்தான் அவர்கள் மட்டும் வளர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்வதற்கு காரணமாயிற்று.
இப்படி அவர்கள் மட்டும் வளர்ந்து கொண்டே போனால், நாம் இதை கவனிக்காமல் இருந்தால், நமக்கு கையில் பணம் இருக்கும், ஆனால் அரிசி, காய்கறிகள் வாங்க கடைகள் இருக்காது. உற்பத்தி செய்ய விவசாயிகள் இருக்க மாட்டார்கள், இறந்து விடுவார்கள்...!!இங்கே அரிசி, காய்கறிகள், தானியங்கள், பழங்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கே அவை அனைத்தும் கிடைப்பதில்லை.
30 நொடிக்கு ஒரு விவசாயி இறக்கிறார் என்பது ஒரு தகவல் மட்டும் அல்ல.. இது ஒரு வலி. படித்து "உணர்ந்து" கொண்டவர்களுக்கு அந்த வலி தெரியும். (பன்னாட்டு நிறுவங்களை இந்தியாவில் கொண்டு வந்து அவர்கள் நிர்ணயிக்கும் விலையில் பொருட்களை வாங்கி பயன்பெறுங்கள் அவர்கள் நிர்ணயித்த வி(வ)லைக்கு விழுங்கள் !?.)

0 comments :
Post a Comment