Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, October 22, 2013

மோடியை எதிர்க்கும் முட்டாள்களே!?

பாரதீய ஜனதா முகநூல் பிரிவு என்னும் பக்கத்தில் இந்த படத்தையும் அது சம்பந்தமான கேள்விகளையும் கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கு பல நண்பர்கள் பதில் கேள்விகளை கேட்டும் எவரும் இது வரை பதில் அழிக்க வில்லை.

அதில் ஒரு நண்பர் கேட்ட கேள்விகளை இங்கு கொடுத்து இருக்கிறேன்.

மோடி தனிப்பட்டமுறையில் எனக்கு விரோதியல்ல.

1. இந்தியர்களின் எழுச்சி நாயகன் மோடி என்றால், இந்திய விடுதலைக்காக போராடியவனா அல்லது இந்திய மாநிலங்களின் உரிமைக்காக போராடிய போராளியா?

2. சாதியையும் ,மதத்தையும் ஒழித்து.மனித நேயத்தைகாக்க போராடும் போராளியா?

3. கோத்தா ரயில் எரிப்பு சம்பவம்,பெஸ்ட் பேக்கரி எரிப்பு போனற சம்பவத்துக்கும் மோடி கூறும் பதில் என்ன..!

4. மோடி குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறான் என்றால், அது தான் அவன் வேலை. அதற்காகத்தான் மக்கள் அவனை தேர்ந்தெடுத்தனர். உண்மையில் வளர்சிப்பதையில் சென்றுள்ளதா?

5. மோடி பிரதமர் ஆனால், இருக்கின்ற விலைவாசி குறைந்து விடுமா?

6. இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திடுமா?

7. அமெரிக்காவின் அதிகாரம் குறைந்திடுமா?

8. இந்திய பண முதலைகளின் ஜால்ராதான் இந்த மோடி என்பதை மறவாதே நண்பா..!

நீ எமக்கு விரோதியல்ல..  உன் பதிவு எமமைப்போன்ற இன உணர்வாளர்ளை காயப்படுத்துகிறது.

நீ எவனுக்கு வேண்டுமானாலும் கூஜா தூக்கு,, ஆனால்....  எங்களையும் தூக்கச் சொல்லாதே,,,

நீ சொன்ன இந்தியர்களில் நானும் ஒருவன். ஆரியமும், அரைக்கால் டவுசரும் இதற்கு பதில் தருவாகளா.? பார்ப்போம்!?.

Reactions:

2 comments :

Please include questions about Modi's silence to DGP Vanzara's statement and reasons for the confinement of around 28 IPS officials in prison since 2009.

மாலாலா உடையது மட்டும் தான் உயிரா?

அல்லது

கொல்லப்படுவது இஸ்லாமிய குழந்தைகள் தானே, கொல்வது அமெரிக்கா என்பவன் என்ற மகிழ்ச்சியா???

மெளனம் காக்கும் ஊடக வாந்திகளே அறிந்துக்கொள்ளுங்கல் உலகம் இப்படியே நிற்க போவதில்லை சுழலும் உலகில் காலங்களும் மாறும், காட்சிகளும் மாறும்..

உங்களுக்கும் மரணம் வரும் அந்த இறுதி நாளை அஞ்சிக்கொள்ளுங்கல்.

கணக்கு நேர் செய்யப்படும் நாளில் கைசேதப்படாதீர்கள்.

உண்மையை உலகுக்கு சொல்லுங்கல்

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!