ஒரு செய்தியை எப்படி வேண்டுமென்றாலும் (சாதக, பாதகம்) எழுதாலாம் என்பதற்கு இச்செய்தி ஓர் எடுத்துக்காட்டு. இந்த கொடுமைய பாருங்க.
"ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்தவன் கட்டிடத் தொழிலாளியாம் பேரு ராஜகோபாலாம். குடிபோதையில் இப்படி செய்துவிட்டாராம் பத்திரிக்கையில் இப்படித்தான் செய்தி போட்டிருக்காங்க.
"ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்தவன் கட்டிடத் தொழிலாளியாம் பேரு ராஜகோபாலாம். குடிபோதையில் இப்படி செய்துவிட்டாராம் பத்திரிக்கையில் இப்படித்தான் செய்தி போட்டிருக்காங்க.
இதுவே அப்துல் காதராவோ... அப்துல்லாஹ்வாகவோ இருந்தால் இந்த பேப்பர்காரங்க என்னவெல்லாம் போடுவாங்க... போட்டாங்கன்னு
@ ரயிலை கவிழ்க்க தீவிரவாதிகள் சதி ... மேலும் பலருக்கு போலீஸ் வலைவீச்சு .. @ ரயிலை கவிழ்க்க வந்த தீவிரவாதி பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றவன்... @ தீவிரவாதிக்கு தாவூத் இப்ராஹீமுடன் தொடர்பா?.
இப்படி எத்தனை செய்திகள் படித்திருப்போம் ? எத்தனை இளைஞர்களின் வாழ்கையை பறி கொடுத்திருப்போம் ? இந்த நாட்டின் பத்திரிகையாளர்களுக்கு பார்வைக் கோளாறா ? முஸ்லிம்களை கொலைக் கண்களோடும் தாங்கள் சார்ந்த இன மக்களை கருணைக் கண்களோடும் பார்த்தால் அதற்குப் பெயர் தொழில் இல்லை. இந்த பதிவுகளைப் பார்த்து அவர்கள் திருந்துவார்கள் என்று எதிர்பார்த்து இதை பதிவு செய்யவில்லை. ஆனால் .. இதை படிக்கும் பொதுமக்கள் வெகுஜன பத்திரிகைகளின் யோக்கியதையை (மாட்டு மூத்திரம் குடுக்கும் பார்ப்பனர்கள்) புரிந்து கொள்ளலாம்.
2 comments :
unmai....
MIKAIYAANA SEITHI !!1
Post a Comment