Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, August 14, 2013

ஆட்டையைப் போட முயலும் தேசபக்தர்கள்!?

குழந்தைகள் கையில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி வருவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன், தங்களை தேச பக்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் காவி கயவர்கள்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பனர்களால் அடையாப்படுத்தியதின் விளைவு சுடு மணலில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி செல்கிறது பள்ளி குழந்தைகள். 

தேசபக்த வேடமிட்டு நாட்டை ஆட்டையைப் போட முயலும் காவி பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் கவனத்திற்கு!

இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே. இதோ உன் மதத்தில் பட்டவன் கையில் செருப்பை ஏந்தி நடக்கின்றான் சமூகத்தில் சம உரிமை கிடைக்காமல் இழி சொல்லுடன் பழி பாவங்களை ஏற்று வாழுகிறானே அவனின் துயர் துடைக்க இந்து முன்னனியும் இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் இதுவரை என்ன கிழித்து இருக்கிறது?  

உங்களால் என்ன முடியும்...?  மதக்கலவரங்களை மூட்டி இந்து இசுலாமிய பிரிவினைக்கு தூபம் போடுவதை தவிர்த்து இந்துக்களுக்கு என்று காவிகள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்...?

சேரியை ஒழித்து இருக்கிறீர்களா...? இசுகாடு, சுடுகாடுகளை ஒன்றாக்கி இருக்கிறீர்களா...?சமூகத்தில் வாழும் அனைத்து சாதி இந்துக்களையும் ஒரே வளையத்திற்குள் அரவணைத்து இருக்கிறீர்களா..? ஏற்றத் தாழ்வுகளை நீக்கி இருக்கிறீர்களா...?

பிறகு என்ன வெங்காயத்திற்கு இந்து முன்னனியும்,இந்து மக்கள் கட்சியும்,பாஜகவும்...?

அவன் கையில் ஏந்தும் செருப்பை உங்கள் மீது வீசி எறியும் முன் அவன் காசில் உண்டு கொழுக்கும் காவி கூட்டங்களே திருந்தி கொள்ளுங்கள்.

Reactions:

5 comments :

Well said and nobody can refute the reality in the country. Religion is being used only to make political mileage and to rob the society at large.

Let better sense prevail among the people and the GOD save the country and its people from these maniacs.

R.Subbaraman.

முதலில் எங்களுக்கு சமூக விடுதலை கிடைக்கட்டும்.
அதன் பிறகு இந்திய விடுதலையைப் பற்றி பேசிக் கொள்ளலாம்'' என்று அன்று காந்தியாரிடம் சொன்னார் அண்ணல் அம்பேத்கர்!

67 ஆண்டுகள் ஆகி விட்டன;
இன்றும் தலித்துகள் குளிக்க முடியாத குளங்கள் இருக்கின்றன;
நீர் அருந்த முடியாத கிணறுகள் இருக்கின்றன;
அம்மக்களின் பிணங்கள் செல்ல முடியாத சாலைகள் இருக்கின்றன.

வாழ்க சுதந்திரம்! ஆளூர் ஷாநவாஸ்.

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

mudalil kadhar kuttam yanna saithadhu yanna kooru

நியமான பதிவு ...இப்படி தான் ... ஆண்டாண்டு காலமாய் ....

நம்மை சொரண்டி பிழைத்து கொண்டு இருக்கிறார்கள் இந்த சொரணை

கெட்ட ஜென்மங்கள் ...

பெரியார் சொன்னார் ....தலித்துகள் ..தங்களை இந்துகலாய் .... எண்ணிக்கொண்டு
இருக்கிறார்கள் ....

தாங்கள் யார் என்று எப்போது உணர் கிறார்களோ ........

அப்போது தான் ....

அவர்களுக்கு விடுதலை .......

தலித்துகள் ...இந்துக்கள் இல்லை .. இல்லவே ..இல்லை


தங்கள் பதிவை .எங்கள் தலத்தில் பதிந்து உள்ளேன் ...நன்றி

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!