மின்சார உற்பத்தி குறைவு எல்லா மக்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பகுதியா பிரித்து மின்சாரம் விணியோகிக்கிறோம், அதனால் மக்கள் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது அரசாங்கம்.
பண்டிகை தினங்களில் மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. எப்படி கொடுக்க முடிகிறது?.
பண்டிகை தினங்களில் மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. எப்படி கொடுக்க முடிகிறது?.
அப்போது மட்டும் எப்படி உற்பத்தி அதிகரிக்கிறது. பண்டிகைக்காலங்களில் தடையற்ற மின்சாரம் சந்தோஷம் தான் இருந்தாலும் இப்படி பட்ட கால கட்டங்களில் எப்படி சமாளிக்கிறாங்க. அதே டெக்னிக்கை பயன்படுத்தி ஏன் எல்லா காலத்திலும் தடையற்ற மின்சாரம் தரமுடியவில்லை?. தறக்கூடாது என்று முடிவு செய்துட்டால் தலைகீழா நின்னாலும் அது கிடைக்காதுதான்.
அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா என்று சாதாரணமா எடுத்துக்கொள்ள முடியவில்லை. யோசிங்கப்பா.
0 comments :
Post a Comment