Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 14, 2014

ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?

நடந்த சம்பவம் : டீ "க்கடையில் "பல்பு" வெடித்து ....டீமாஸ்டர் "நகம் " துண்டானது. 

தினகரன் டீ "க்கடையில் "பல்பு " வெடித்து...டீமாஸ்டர் "விரல் " துண்டானது. போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.......!!

தினத்தந்தி : டீ "க்கடையில் "பாய்லர் " வெடித்து...டீமாஸ்டர் "கை யே " துண்டானது. தாடிக்காரர்களின் சதியாக இருக்கலாம் என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி : டீ "க்கடையில் "பாய்லர் "வெடித்து... டீமாஸ்டர் கவலைக்கிடம்..இப்பவோ. அப்பவோ. னு இழுத்துக்கிட்டிருக்கு. இந்த நாச வேலைக்கு காரணமான தீவிரவாதி "ஜாகிர் உசேன் " யை போலீஸார் தேடிவருகிறார்கள்.

தினமலர் :  டீ "க்கடையில் சக்தி வாய்ந்த "பாம் " வெடித்ததில் டீமாஸ்டர் உட்பட இரண்டு பேர் பலி..! அதாவது...? செத்தேபோய்டாங்க. இந்த நாசவேலைக்கு காரணமான தீவிரவாதி ஜாகிர் உசேன் " பிடிபட்டான்.....? அவனிடம் விசாரணை செய்ததில் அவன் தலிபான் இயக்கத்தை சேர்ந்தவன் என்று தெரியவந்துள்ளது. இவனிடம் பறிமுதல் செய்யப்பட்ட "தீப்பெட்டி "யில் ஒரு குச்சி குறைவாக உள்ளதால். அந்த குச்சியை வைத்துத்தான் "பாம் "யை பற்ற வைத்திருக்கிறான் என்று இவனை கைது செய்து இவன் கூட்டாளிகளை பிடிக்க. போலீஸார் தீவிர.வேட்டையில் இறங்கியுள்ளனர்.

அட பொறம்போக்குகளா. நடந்ததை நடந்தமாறி எழுதுங்கடா. ஏன்டா "பேனா "வை வெச்சு "பேய்க்கதை " எழுதுறீங்க.

சிறுபாண்மையினருக்கு எதிராக தொடர்ந்து விஷம பிரச்சாரம் செய்து வரும் விபச்சார ஊடகங்களான தின மலர், மாலை மலர், தினமணி,  தினத்தந்தி  ஆகிய செய்தித்தாள்களே வாங்குவதே இன்றே தவிருங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக.

பேனாவை வைத்து பேய் கதை எழுத பார்ப்பன பயங்கரவாதிகளால் மாத்திரமே முடியும்.

இந்தியாவில் நான்கு சம்பங்கள்: முதலாவது காந்தி படுகொலை, இரண்டாவது சீக்கியர்கள் படுகொலை, மூன்றாவது பாபர் மசூதி இடிப்பு, நான்காவது குஜராத் இஸ்லாமிய இன அழிப்பு. இந்த சம்பவங்களையும், இதற்கு காரணமானவர்களையும், மனிதன்மை இருக்கும் வரை யாரும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.


Reactions:

4 comments :

உள்நாட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் வாய்திறக்காத விபச்சாரப் பத்திரிகைகள்.

ஆப்கன் இராக்கை மட்டும் குறி வைத்து எழுதுவதின் மர்மம் என்ன ?

அப்படி சொல்லி.செய்திகளை ,அவிங்க அவிங்க கோணத்துல நடுநிலை தவறாம சொல்றாங்கீளாம்

அவசர நடவடிக்கை தேவை!!

மாலைமலர் தினமலர் போன்ற பத்திரிகை கள் நாம் குறிப்பாக இஸ்லாமியர்கள் அவர்களின் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கமெண்ட்ஸ் கொடுத்தால் உடனே அவற்றை நீக்கி விட்டு மேற்கொண்டு நாம் கமெண்ட்ஸ் செய்ய முடியாதபடி தடை செய்கிறார்கள்...
எனக்கு இரண்டு தடவை இது நடந்திருக்கிறது..

இன்று தம்பி ரியாஸ் யூசுபுக்கும் அதே கதி தான் ஏற்பட்டிருக்கிறது ..
கருத்து சுதந்திரத்தை அற்ப பணத்திற்காக காலில் போட்டு மிதிக்கிறார்கள்..சிறுபான்மையோர் தானே, இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போடுவாகளேயானால் அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் ...
ஆகவே இதை நாம் அலட்சியப் படுத்தி விடாமல் அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்
எந்தவித போராட்டத்திற்கும் நான் முதல் ஆளாக நிற்க தயார்!!
அடுத்து. அனைத்து சகோதரர்களும் சிரமம் பாராமல், இந்த இரண்டு பத்திரிகை களிலும் வரும் செய்திகளுக்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுத்து கொண்டிருக்க வேண்டும்..அங்கேயும் ஒரு சிலர் தொடர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஒருதலை பட்சமாக கமெண்ட்ஸ் ஆக போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..அவர்களுக்கும் சரியான பதில் கொடுத்தமாதிரி இருக்கும் ..செய்வோமா??
தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் ...sultan

இன்றைய தினத்தந்தி செய்தி:
அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கிய இளைஞர் சூரிய தேவன் கைது.அவர் போலிஸ் விசாரனையில் விளாட்டு துப்பாக்கினு சொன்னார்.ஆனா அது பவர்புல் பிஸ்டல்னு லேப் சொல்லுது சேதி போட்ருக்கானுவோ.
இதே அந்த இடத்தில் சூரியதேவனுக்கு பதிலாக இப்றாஹிம் என்றோ அப்துல்லாஹ் என்ற பெயரிலோ ஒரு இஸ்லாமியர் மாட்டியிருந்தால்.இஸ்லாமிய
தீவிரவாதி கைது.கோவையை தகர்க்க சதியா???
அவர் இந்தியன் முஜாஹீனா???
டெக்கான் முஜாஹிதீனா???
அல்-குவைதாவனு பரபரப்பாக்கிருக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகங்கள்.
தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசும் இந்த கேடுகெட்ட நாய்களாலே எம் சமூக மக்கள் பிறமத சகோதரர்களால் தீவிரவாதிகளாக பாவிக்கப்படிகின்றனர்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!