tag:blogger.com,1999:blog-2548447767721626615.post5889359075715643727..comments2024-01-16T05:03:10.300-08:00Comments on தினக்ஸ்: ஊடக விபச்சாரம் ஒரு சிறப்புப் பார்வை!?Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2548447767721626615.post-55844795591887455202015-01-29T15:55:54.343-08:002015-01-29T15:55:54.343-08:00இன்றைய தினத்தந்தி செய்தி:
அமெரிக்காவில் உள்ள நிறுவ...இன்றைய தினத்தந்தி செய்தி:
அமெரிக்காவில் உள்ள நிறுவனத்திடம் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கிய இளைஞர் சூரிய தேவன் கைது.அவர் போலிஸ் விசாரனையில் விளாட்டு துப்பாக்கினு சொன்னார்.ஆனா அது பவர்புல் பிஸ்டல்னு லேப் சொல்லுது சேதி போட்ருக்கானுவோ.
இதே அந்த இடத்தில் சூரியதேவனுக்கு பதிலாக இப்றாஹிம் என்றோ அப்துல்லாஹ் என்ற பெயரிலோ ஒரு இஸ்லாமியர் மாட்டியிருந்தால்.இஸ்லாமிய
தீவிரவாதி கைது.கோவையை தகர்க்க சதியா???
அவர் இந்தியன் முஜாஹீனா???
டெக்கான் முஜாஹிதீனா???
அல்-குவைதாவனு பரபரப்பாக்கிருக்கும் இந்த கேடுகெட்ட விபச்சார ஊடகங்கள்.
தீவிரவாதத்திற்கு மதச்சாயம் பூசும் இந்த கேடுகெட்ட நாய்களாலே எம் சமூக மக்கள் பிறமத சகோதரர்களால் தீவிரவாதிகளாக பாவிக்கப்படிகின்றனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-10029767488215253312014-06-23T07:35:17.652-07:002014-06-23T07:35:17.652-07:00அவசர நடவடிக்கை தேவை!!
மாலைமலர் தினமலர் போன்ற பத்த...அவசர நடவடிக்கை தேவை!!

மாலைமலர் தினமலர் போன்ற பத்திரிகை கள் நாம் குறிப்பாக இஸ்லாமியர்கள் அவர்களின் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து கமெண்ட்ஸ் கொடுத்தால் உடனே அவற்றை நீக்கி விட்டு மேற்கொண்டு நாம் கமெண்ட்ஸ் செய்ய முடியாதபடி தடை செய்கிறார்கள்...
எனக்கு இரண்டு தடவை இது நடந்திருக்கிறது..

இன்று தம்பி ரியாஸ் யூசுபுக்கும் அதே கதி தான் ஏற்பட்டிருக்கிறது ..
கருத்து சுதந்திரத்தை அற்ப பணத்திற்காக காலில் போட்டு மிதிக்கிறார்கள்..சிறுபான்மையோர் தானே, இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்று தப்புக் கணக்கு போடுவாகளேயானால் அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் ...
ஆகவே இதை நாம் அலட்சியப் படுத்தி விடாமல் அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்ற வேண்டும்
எந்தவித போராட்டத்திற்கும் நான் முதல் ஆளாக நிற்க தயார்!!
அடுத்து. அனைத்து சகோதரர்களும் சிரமம் பாராமல், இந்த இரண்டு பத்திரிகை களிலும் வரும் செய்திகளுக்கு தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுத்து கொண்டிருக்க வேண்டும்..அங்கேயும் ஒரு சிலர் தொடர்ந்து இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஒருதலை பட்சமாக கமெண்ட்ஸ் ஆக போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..அவர்களுக்கும் சரியான பதில் கொடுத்தமாதிரி இருக்கும் ..செய்வோமா??
தயவுசெய்து இதை அனைவரும் ஷேர் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் ...sultanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-10088307812481812972014-06-22T20:44:56.958-07:002014-06-22T20:44:56.958-07:00அப்படி சொல்லி.செய்திகளை ,அவிங்க அவிங்க கோணத்துல ந...அப்படி சொல்லி.செய்திகளை ,அவிங்க அவிங்க கோணத்துல நடுநிலை தவறாம சொல்றாங்கீளாம்வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-40528545556906957662014-06-15T21:56:49.469-07:002014-06-15T21:56:49.469-07:00உள்நாட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் வாய்திறக்கா...உள்நாட்டு முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் வாய்திறக்காத விபச்சாரப் பத்திரிகைகள்.

ஆப்கன் இராக்கை மட்டும் குறி வைத்து எழுதுவதின் மர்மம் என்ன ?
Anonymousnoreply@blogger.com