மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவின் வருகை உறுதியாகிவிட்டது! -செய்தி.
ஈழ வியாபாரத்தில் கொள்ளை லாபம் கண்டு கொழுத்துப்போன கருப்புத்துண்டு கோமாளி வைகோ, காந்திக்கும் கோட்சேவுக்கும் பிறந்த அவமானக்குழந்தை தமிழுருவிமணியன் ஆகியோர் எங்கிருந்தாலும் மேடைக்கு வாங்க சாமி. இதுபற்றி காவிகளிடம் கேட்டால் இது சார்க் நாடுகளின் நட்புறவு மேம்பட என்பார்கள், இதையேதான் காங்கிரஸும் செய்தது, அப்போது கொந்தளித்தீர்கள்.
நாளை மோடியும் இலங்கை செல்வான், ராஜபக்சே தோட்டத்தில் மாலை உலா வருவான். இலங்கைக்கு காங்கிரஸ் செய்து வந்த எல்லாம் விஷயங்களையும் மோடியும் செய்வான், இன்னும் சில வாரங்களில் தமிழக மீனவன் தாக்கப்படுவான், கச்சத்தீவிலிருந்து விரட்டியடிக்க படுவான்,
பெட்ரோல் விலை சீறாக உயரும்,சமையல் கேஸ்விலையும் அவ்வண்ணமே பாயும், விவசாயி தூக்கில் தொங்குவான், அம்பானி தங்கத்தட்டில் உண்ணுவான், அடானி மின்கொள்ளையடிப்பான், ஏழை ஏழையாகவே மடிவான், முதலாளி பெருமுதலாளியாவான், ஆதிவாசி விரட்டப்படுவான், பழங்குடியன் புரட்டப்படுவான்,
மலைகளும் .இயற்கை வளங்களும் டாடாவின் மடியிலே கொட்டப்பட்டு ஆளும் வர்க்கம் சன்மானங்கள் பெறுவர். இதையெல்லாம் மக்கள் அறிவர், போராடத்துணிவர், நாடெங்கும் மோடி அலையை மக்களின் எதிர்ப்பு அலை விழுங்கும், அப்போது இருக்கவே இருக்கு வாஜ்பாய் உத்தி. பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும், போராடிய மக்களெல்லாம் திசைதிருப்பப்பட்டு தேசபக்தியில் மூழ்கடிக்கப்படுவர்,
4 ஆண்டுகளிலேயே பாராளுமன்றம் கலைக்கப்படும், மக்களின் உணர்ச்சியை துணைக்கு வைத்துக்கொண்டு மீண்டும் மோடி அதிகாரம் பிடிப்பான்! இதுதான் சங்பரிவார் உத்தி.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நடந்தே தீரும்,அவமானத்தால் கழுவில் தொங்காமல் இந்த வைகோவும் மணியனும் அப்போதும் வாழ்வார்கள்!!.
@ ஊடகங்களின் மாய வெளிச்சத்தை வைத்துக்கொண்டு சிந்தனைகடத்தல் நடத்தித்தானே ஆட்சிக்கு வரமுடிந்தது? பொராமையோ காழ்ப்புணர்ச்சியோ கொண்டு அலைந்த நிலையில் நாம் அல்ல.சிரிது காலம் பொருமை காக்கலாம். எந்த கழிவை காங்கிரஸ்மீது பூசிவிரட்டினார்களோ அதே கழிவை இவர்கள் உண்ணுகிறார்களா என பார்ப்போம்.
இனி மோ(கே)டி தறுதலைகளை தமிழ்நாட்டில் கால் வைக்க அனுமகாதீர்கள் தமிழ் உணர்வு உங்களிடமிருந்தால். இருவருமே இனப்படுகொலையாலன்கள் மறுக்க, மன்னிக்க முடியா உண்மை.
2 comments :
கேரள அரசு பாலிடெக்னிக் வெளியிட்ட ஆண்டு மலரில், உலகின் தீவிரவாதிகள் படங்கள் பிரசுரமாகி உள்ளன, அந்த தீவிரவாதிகளின் படங்களில் மோடியின் படமும் இடம் பெற்றுள்ளது.
இதற்கெல்லாம் துணிச்சல் வேண்டும்
அமைச்சர்கள் புது கார் வாங்க தடை நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கை
தற்போதைய குஜராத் முதலமைச்சர் பயணம் செய்ய, 100 கோடி செலவில் புதியவிமானத்தை குஜராத் அரசு வாங்கியது
Post a Comment