காந்தியை கொண்டவன் (RSS) தேச பக்தனாம்! விடுதலை வாங்கி தந்தவன் தீவரவாதியாம்!.., குஜராத்தில் 2002ல் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த படுகொலையில் 3000பேரை கொண்டான் நரபலி நரேந்திர மோடி அவனை என்ன செய்வது அனைத்து ஆதாரம் இருந்து அவனை ஒன்றும் செய்யவில்லை? மீடியா மற்றும் இந்திய சட்டம்!

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 12, 2012

தல வந்து தலையை காப்பாத்துவரா! ஆஸ்கார் ரவிச்சந்திரன்?

அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை.

பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் வாங்கியுள்ளார். கடைசியாக ரவிச்சந்திரன் விஜய் நடித்த வேலாயுதம் படத்தை தயாரித்து நஷ்டம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து இப்போது இவ்வளவு பெரிய தொகை கொடுத்து பில்லா 2 படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பதால், விஜய்யின் ‘காவலன்’ விநியோக உரிமையை வாங்கியது... விஜய்யை வைத்து ‘வேலாயுதம்’ படம் எடுத்தது... என நஷ்டம் மேல் நஷ்பட்டிருக்கும் ரவியின் தலையை ‘தல’ காப்பாத்துமா?

Reactions:

3 comments:

nice post nanba
come to my blog www.suncnn.blogspot.com

evaru periya pudungi dalagu ealuduraru naya adicha conuruvan

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!