Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, January 18, 2015

விஜய் பின்வாங்க காரணம் இதுவோ!?

பீ கே படத்தை பார்த்த இயக்குனர் சங்கர் படம் பிடித்துப்போனதால் இதை தமிழில் விஜயை வைத்து செய்யலாம் என்று இருக்காமல் விஜய்க்கு தொலைபேசியில் அழைத்து  பீகே படத்தை பார்க்கும் படியும், அதை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்றும் ஷங்கர் கேட்டதாகவும் கேள்வி. விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்குவாராம் ஷங்கர். இது பழைய செய்தி.

ஆனால், விஜய் படத்தை பார்த்துவிட்டு  படம் பிடித்திருந்தும் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து உள்ளார். காரணம் இதுவாக இருக்கலாம் என்று கோலிவூட்டில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது.

காரணம் வேறு எதுவாக இருக்க முடியும் தீவிரவாத ஆர் எஸ் எஸ்ஸின் கிளை அமைப்பான சங்க பரிவாரங்களின் (திரை அரங்கம் சூறை - பஜ்ரங்தள் வன்முறை வெறியாட்டம். இந்தியாவின் தீவிரவாத இயக்கங்களான RSS, VHP, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத இயக்கங்கமும்பை, கல்கத்தா போன்ற பெரும் நகரங்களில் சினிமா தியேட்டர்களை உடைத்து நாசம் செய்ததுதான் விஜய் பீ கே படத்தை கை விட காரணமாக இருக்கலாம் என்பது நம் கருத்து.

சரி நாம் விசயத்துக்கு வருவோம் இப்படத்தை எதிர்க்க காரணம்தான் என்ன.

பீகே சினிமாவை சங்பரிவார்கள் எதிர்க்க காரணம் போலி சாமியார்களின் முகத்திரையை அது கிழித்து ஏறிகிறது என்பது ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமான கரணம் அது அல்ல.

சாதாரணமாகவே இந்திய சினிமாக்களில் பாகிஸ்தானிகள் என்றால் அது காட்டு மிராண்டிகள் தீவிரவாதிகள், மனுஷத்துவம் இல்லாதவர்கள் என்ற ஒரு மாய பிம்பத்தை சினிமா துறையினர் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். அதை முதல் முதலாக உடைத்து எரிகிறது பீகே சினிமா.

நாயகன் பாகிஸ்தான் இளைஞன் (கவிஞன்) ஒருவனை வெளிநாட்டில் வைத்து காதலிக்கும் நாயகி தன பெற்றோரிடம் அந்த ஆசையை கூற பெற்றோர்கள் தங்களின் ப்வெரைட் சாமியாரிடம் அதை எடுத்து சொல்ல பாகிஸ்தானிகள் நமது எதிரிகள் அவர்கள் நம்மை ஏமாற்றி விடுவார்கள் நீ அவனை நம்ப வேண்டாம் அவன் உன்னை ஏமாற்றி விடுவான் என்று சாமியார் ஆருடம் சொல்லவும் அது போலவே நடந்தும் விடுகிறது. படத்தில் தேவை இல்லாததாக நாம் கருதும் இந்த பதினைந்து நிமிட காட்சிதான் இந்த சினிமாவுக்கு உயிர் நாடியாக உள்ளது.

படத்தின் முடிவில் தான் சொன்னது பிரகாரம் தான் பாகிஸ்தானி நாயகியை ஏமாற்றி விட்டு விட்டு ஓடியதாக பெருமை பேசும் போலி சாமியாருக்கு ஏமாற்றியது பாகிஸ்தானி நாயகன் இல்லை இந்திய நாயகிதான் என்ற உண்மையை  பீகே எடுத்து கூறும் காட்சி மற்றும் பாகிஸ்தான் எம்பஸி பெண்களின் கண்ணியமான டெலிபோன் உரையாடல்கள் மற்றும் நாயகனின் நாயகிக்கான காத்திருப்பு என பாகிஸ்தானிகளை இதுவரை எந்த இந்திய சினிமாவும் காட்டாத ஒரு கோணத்தில் இந்த பீகே காண்பித்ததே காவிகளின் கோபத்திற்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன்.

பீகே என்னை ரொம்ப பாதிச்சிட்டு போல இருக்கப்பா.

Reactions:

2 comments :


4 hrs ·
இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்
-சாக்சி மகாராஜ்..
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தடைவிதிக்கப்பட வேண்டும்
-பிரவீன் தொக்காடியா..
மோடி மீண்டும் பிரதமர் ஆக இந்துக்கள் பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்
- சங்கராச்சார்யா வாசுதேவானந்தா...
முதல்ல நீங்க கல்யாணம் பண்ணுங்கடா....டவுசர்ஸ்

பொண்டாட்டிய ஒதுக்கி வச்சவனயும்,
காம சாமியார்களையும்
கள்ளகாதல்ல கழுத்தறுபடுபவனயும்,
கூடவே வச்சிக்கிட்டு பேச்ச பாரு....
ஹிந்து நண்பர்களே இன்னமும் நீங்கள் வாயமூடிகிட்டு இருந்தா நீங்க ஒரு நாளைக்கு எத்தனைமுறை மனைவியோட ஒன்னுகூடணும்கிறத கூட விவாதபொருளா மாத்திடுவானுங்க..
‪#‎அதிரை_உபயா‬.

விஸ்வரூபம்-படத்தை படமா பாருங்கடா..
பிகே-அய்யகோ..அய்யய்யோ..போச்சே போச்சே...

சல்மான் ருஷ்டி-படைப்பாளர்களுக்கு கருத்துரிமை வேண்டும்..

பெருமாள் முருகன்- அய்யகோ..அய்யய்யோ..போச்சே போச்சே...

தஸ்லிமா நஸ்ரின்-பெண்களுக்கு உரிமை இல்லையா??

ரஹீமா- அய்யகோ..அய்யய்யோ..போச்சே போச்சே...

இளையராஜா-இந்து மதத்தை உணர்ந்து வந்தவர்..

யுவன்சங்கர்ராஜா(எ)காலிக்- அய்யகோ..அய்யய்யோ..போச்சே போச்சே...

>< உங்க கருத்துரிமைல எங்க வீட்டு நாய விட்டுத்தாண்டா உச்சா அடிக்க சொல்லனும்..

கர்ர்ர்ர்ர்...த்த்தூ...
மாணிக் வீரமணி.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!