Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, April 12, 2015

இந்துக்கள் மீது கை வைத்தால்!?

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி சேஷாலம் வனப்பகுதியில் செம்மரத்தை திருட்டுத்தனமாக வெட்டினார்கள் என தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது மரம் வெட்டியதற்கான எந்தவொரு அறிகுறியுமில்லை. அரசால் முன்னரே கைப்பற்றப்பட்டு சிவப்பு சாயம் பூசப்பட்ட செம்மரக்கட்டைகளை என்கவுண்டர் செய்த இடத்தில் பரப்பி போலியாக காவல் துறை ஆதாரங்களை உருவாக்கி இருக்கின்றனர்.

முறையான எந்தவொரு விசாரணையுமின்றி, அந்த கூலித்தொழிலாளர்கள் ஆந்திர மாநில காவல் துறையால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து, நீதிமன்றத்தில் முறையாக விசாரித்து தண்டனை அளித்திருக்க வேண்டும். ஆனால் காவல் துறையே தண்டனை வழங்கும் பொறுப்பை கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கும் நீதித்துறைக்கும் ஆரோக்கியமான வழிமுறையாக இருக்காது.

திட்டமிட்ட என்கவுண்டர் : கடந்த நான்கு நாட்களில் மட்டும் 27 என்கவுண்டர்கள், 20 தமிழர்கள், 7 இஸ்லாமியர்கள்.  போலி என்கவுண்டர் நடத்திய காவல் என்ற காவித்துறையை பற்றி எந்த வேசி ஊடகங்கள் வாய் திறக்கவில்லையே ஏன் செத்தது முஸ்ஸிம் என்பதாலா?

இருவருக்கும் பொதுவான எதிரி யார்? .20 மாட்டை வெட்டியிருந்தால் இந்நேரம் காவி இந்துத்துவா கொழுந்துவிட்டு எரிந்திருக்கும். செத்தது சாதாரண (தமிழர்கள்) மனிதன்தானே.

"இந்துக்கள் மீது கைவைத்தால் நான் ஹிட்லர் ஆவேன்னு" கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு நாய் குலைத்ததே எங்கே அந்த பார்பனிய HIV  ராஜா?.

தமிழனாகிய நமக்கு இதுவேதான் முடிவாகுமா ஒட்டுமொத்த தமிழனும் ஒன்றுகூடி நின்றால் ஒரு நாதாரி நாயும் நம்மல ஒன்னுமே பன்ன முடியாது.

இந்திய அரசு கொண்டு வரும் கருப்பு சட்டங்கள் எல்லாம் முஸ்லிம்களுக்கும், அநியாயத்தை கண்டு கொதித்தெழும் நியாயவான்களுக்கும்தான்.

இப்படியான சட்டங்கள் பார்ப்பனர் மீதோ அல்லது பாஷிச சங்கபரிவார் மீதோ இதுவரை பாய்ந்ததுண்டா?.

1992 ஆரம்ப காலங்களில் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த தடா சட்டம். 2000 பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வந்த பொடா சட்டம். 2009 பின் காங்கிரஸ் கூட்டணி கொண்டுவந்த UAPA கருப்பு சட்டம்.

காங்+ பாஜக = பார்பனிய குள்ளநரி கூட்டம்.

Reactions:

3 comments :

வேசி பத்திரிக்கைகளிடம் சொல்லிட்டுதானே என்கவுன்டர் பன்றாங்க.

"திருப்பதி உண்டியல்ல"..

"தமிழன் போட்டது பணம்"..

"ஆனால் அவன் கோடுத்ததோ"

"தமிழனின் பிணம்"..

‪#‎பபி‬

விவசாயிகளுக்கு வங்கி கடன் ரத்து - மத்திய பாஜக மோடி அரசு

நாட்டின் முதுகெலும்பை ஒடித்து அதானிக்கும் அம்பானிக்கும் வாலை ஆட்டும் மக்கள் விரோத பாஜகவை துரத்தியடிப்போம்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!