Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 6, 2011

கட்டிகிட்டு வந்ததை வெட்டிவிடலாம்! ஒட்டிக்கிட்டு வந்ததை வெட்டமுடியுமா?

நயன்தாரா மீதுள்ள காதல் மோகத்தால், காதலித்து திருமணம் செய்த முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. கூடவே ரமலத்திற்கு கோடிக்கணக்கான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.

விவாகரத்து பெற்று மனைவியை பிரிந்தாலும், பிரபுதேவாவுக்கு பிள்ளைப்பாசம் விட்டபாடில்லை. இதன் காரணமாக ரமலத்தை விட்டுப் பிரிந்த பின்னரும் கூட மும்பையிலிருந்து, சென்னைக்கு ஓடி வந்து பிள்ளைகளைப் பார்த்து வந்தார். சமீபத்தில் சூட்டிங் செல்வதாக நயன்தாராவிடம் பொய் சொல்லி, தனது பிள்ளைகளை பார்க்க வந்துள்ளார் பிரபுதேவா. இந்த விஷயம் நயன்தாரா காதுகளுக்கு எட்ட இருவருக்கும் இடையே பிரச்சனை உருவாகிவிட்டது. பிள்ளைகளைப் பார்ப்பதாக இருந்தால என்னை மறந்து விடு, என்று கூறி விட்டு கேரளாவுக்குப் போய் விட்டார் நயன்தாரா.

நயன்தாராவை சமாதானம் செய்ய பிரபுதேவாவும் கேரளா பறந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள்ளேயே விடாமல் கதவை அடைத்துவிட்டார். சுமார் இரண்டு மணி நேரமாக வீட்டிற்கு வெளியே நின்று மனம் நொந்து சென்னை திரும்பினார். ஆனால் இப்படியொரு பிரச்சனை நடக்கவே இல்லை என்றும், நாங்கள் எப்போதும் போல சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று நயன்தாரா கூறி வருகிறார்.

இதுஒருபுறம் இருக்க, பிரபுதேவாவின் அப்பா சுந்தரமும், ந‌யன்தாரவுக்கு ஆதரவாக பேசி வருகிறாராம். அதுதான் முதல் மனைவியை அத்து விட்டாச்சே, அப்புறம் இன்னும் என்ன பாசம் வேண்டி இருக்கு என்று வார்த்தையால் தினம், தினம் பிரபுதேவாவை சுடுகிறாராம். இப்படி மாறி, மாறி நயனதாராவும், தனது தந்தையும் பேசி வருவதால், என்ன செய்வது என்று புரியாமல் பெரும் தவிப்பில் இருக்கிறாராம் பிரபுதேவா. தனது பிள்ளைகளை விட்டுப் பிரிவது எப்படி என்பது தெரியாமல் விழிக்கிறாராம்.

இதெல்லாம் முன்னாடியே யோசித்திருக்க வேண்டும் பிரபுதேவா சார்! பிள்ளை பாசம் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுவிடுமா, இது புதுசு (நயன்) மவுசாகத்தான் இருக்கும் நாளை வேர்ரோறொன்று வந்தால் ..,?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!