நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் நன்கு தங்களுடைய நியாயமான வெறுப்பை இந்த இடைத்தேர்தல் மூலம் காண்பித்துள்ளார்கள்.
இடைத்தேர்தல் முடிவுகள்! ஆப் கி பார்! மக்கள், ஆப்பு வச்சோம் பார்! இந்த ஆப்பு மோடிக்கு மட்டுமல்ல பி ஜே பி மற்றும் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கும் சேர்த்து.
கசப்பு மருந்து தந்த பாஜகவுக்கு மக்கள் தந்தது பேதி மருந்து!
கருப்பு பணத்தை மீட்காத அரசுக்கு மக்கள் தந்த வெறுப்பு பணம் !
எண்ணெய் விலை உயர்வுக்கு மக்கள் தந்த வெண்ணை விலை!
லவ் ஜிஹாத் புரட்டுக்கு மக்கள் தந்த உ.பி விரட்டு!
இந்தித் திணிப்புக்கு மக்கள் தந்த இஞ்சித் திணிப்பு!
குரு உத்சவ் கொண்டாட்டதுக்கு மக்கள் தந்த சனி உச்சம்!
இலங்கை பிரச்சனை துரோகத்துக்கு மக்கள் செய்த ராவண வதம்!
கடலில் மீனவர்கள் பிரச்சனைக்கு மக்கள் விட்டது நட்டாற்றில்!
முஸ்லிம்கள் மைனாரிட்டி இல்லை என்றதற்கு மக்கள் தந்த காய்ந்த ரொட்டி!
விருந்தாளிகள் என்று நம்மை சொன்னவர்களுக்கு மக்கள் சொன்னது ! விருந்தும் மருந்தும் மூணு மாசம் கிளம்பு!
இது இந்து தேசம் என்றோருக்கு மக்கள் சொன்னது இந்திய தேசம்!
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்!
நாஙக யாரு ? தோசை, ரொட்டி, வரட்டி எல்லாத்தையும் போடுவோம் புரட்டி! ஆக கலக்கத்தில் காவி கூடாரம்.
0 comments :
Post a Comment