* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.
* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும். *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு பெறும்.
* மொச்சை, கொண்டைக் கடலை, முருங்கை, முள்ளங்கி இவைகளால் வாயுத் தொல்லை உண்டாகும்.
* மூலநோய் உள்ளவர்கள் மிளகாயை அறவே நீக்குவது நல்லது.
* கறுப்பு தேநீர், காப்பி இவை மலத்தைக் கட்டும்.
* இரவு சாப்பிட்ட உடன் படுக்கக் கூடாது.
* மஞ்சள் தேய்த்துக் குளிக்காத பெண்களுக்கு தோளில் சுருக்கம் விழ வாய்ப்புண்டு.
* மூன்று மாதத்திற்கொரு ரத்த தானம் செய்யலாம்.
* நடைப் பயிற்சி செய்வதால் வியாதிகள் வராமல் தடுக்கலாம்.* தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்யமாக இருக்கும்.
0 comments :
Post a Comment