அறிந்து கொள்ளுங்கள்: இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.
.
கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.
.
நம்மால்
இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால்
இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.
.
வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.நண்டுகளுக ்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.
.
உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.
.
உலகில் கிட்டத்தட்ட இருபதாயிரம் வகை பட்டாம் பூச் சிகள் உள்ளன.பெண் பட்டாம்பூச் சிகள் முட்டையிட்ட உடனே இறந்துவிடும் .
.
உலகில் இருக்கும் உயிரினங்கள ில் அதிக வகைகளைக்கொண்டது மீன்கள்தான் .நண்டுகள் குட்டிகளை ஈன்றதுமே இறந்து விடும். இதனால் தாய் நண்டு என்ற ஒன்று இருக்காது.
.
உலகில் வாழும் விலங்குகளில ேயே மிகப்பெரியது நீலத்திமிங ்கலம். இதன் உடம்பிலிருந ்து 120 பேரல்கள் வரை எண்ணெய் எடுக்கிறார்க ள்.
.
சீனாவில்தான் முதன் முதலில் தங்க மீன் காணப்பட்டது.
.
அழிவின் விளிம்பில் நிற்கும் உயிரினமாகக் கண்டறியப்பட ்டிருப்பது இந்திய காண்டாமிருகம்.
.
அகில உலகத்தையும் அற்புதமாக படைத்த அவனுக்கே எல்லா புகளும்.
0 comments :
Post a Comment