Loading...

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 29, 2012

உங்களை வியக்கவைக்க இதோ!

வியப்பில் ஆழ்த்திய என்னை, உங்களையும் வியக்கவைக்க! வியந்து தான் போவீர்கள். இதோ. மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன. புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன். நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன். தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்...

Wednesday, November 28, 2012

தள்ளுபடி விலையில் த்ரிஷா?

த்ரிஷா சினிமாவில் நடிகையாகி 10 ஆண்டுகள் ஆகி விட்டன. என்றபோதும் அவரது பெயரைச்சொல்லும்படியான படங்கள் எதுவும் இல்லை என்பதுதான் அவரது இப்போதைய வருத்தமே. இதுவரையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே கவனத்தை பதித்திருந்தவர், இப்போது போதும போதும் என்கிற அளவுக்கு பணத்தை குவித்து விட்டதால், அடுத்தபடியாக...

Monday, November 26, 2012

இந்தி(யா)ர்களுக்கு தலை குனிவு!!?

பாசிசம்,. இவர் கடந்த 17.11.12 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணமடைந்ததுதான் தாமதம் இவரை ஒரு மிகப்பெரிய தேசத் தியாகியைப் போலவும், இவரைப்போல நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் அளவுக்கதிகமான அக்கரை கொண்ட தன்னிகரில்லாத தலைவர் யாருமில்லை என்பது போலவும் ஊடகங்கள் படம் காட்டி பில்டப் கொடுத்தனர்....

Sunday, November 25, 2012

சாமி(யார்)களே! தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!!

தயவு செய்து கல்யாணம் செய்து தொலைங்கப்பா!? சாமிகளே! சாமியார்களே!! சாமியார்களின் காமத்தை கட்டுப்படுத்த கல்யாணமே சிறந்த வழி. புதுடெல்லி,.நோய்க்கு சிகிட்சையளிப்பதாக பொய் கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 67 வயது சாமியாருக்கு நீதிமன்றம் ஓர் ஆண்டு மட்டுமே கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது....

Friday, November 23, 2012

மனம் திறந்த தம்மு நடிகை!!

சூர்யா, கார்த்தி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா என முன்னணி ஹீரோக்கள், இளைய தலைமுறை ஹீரோக்கள் ஆகியோர்களில் பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்துவிட்டார் தமன்னா. பெரும்பாலான படங்கள் ஹிட் தான் என்றாலும் இன்று தமன்னாவிற்கு தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இல்லை. இந்தியிலும் தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் இருந்தலும்...

Thursday, November 22, 2012

அதிசயக்க செய்யும் அத்தி!!

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.   கால் விரல்களில் உண்டகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம்...

Wednesday, November 21, 2012

என் இனிய தமிழ் சினி(மா) ரசிகர்களுக்கு!?

தோலா தோலா! கொஞ்ச சிந்துத்து பார் தோலா? நன்றாக சிந்தித்து செயல் படு தோலா!?. ஒரு நடிகர் அரசியலில் ஈடுபடுவதருக்கு அவர் பாடல் வரிகள் "ஆலமர பள்ளிகூடம் ஓக்ஸ்போர்ட மாறனும் நீ தாய் மொழில் கல்வி கற்று தமிழ்நாட உயர்தனும்னு " ஆனால் அவர் பையன் படிப்பதோ மெட்ரிக் பள்ளில் தானே. இனொருவர் " தமிழனை எங்கு...

Tuesday, November 20, 2012

மனதுக்கு இதம் தருவது மழை! ஆனால் உடம்புக்கோ?

மழையின் இதம் மனதுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். மழைநீரில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கியவர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். இப்படிப் பரவும் நோய்களிலிருந்து தப்பிக்க, வருமுன் காக்கும் திட்டம் தான் பெஸ்ட்...

Sunday, November 18, 2012

பயங்கரவாதிக்கு பால் (தாக்கரே) வார்க்கும் பார்ப்பனியம்?

வரலாற்றில் நிஜம் எது, பொய் எது என்று மக்களை சிந்திக்க செய்யாமல் திசை திருப்பும் இந்திய (பார்ப்பனிய) ஊடகங்கள். நேற்று பம்பாய் பயங்கரவாதி மறைந்ததற்கு எதோ தேச தியாகி மறைந்ததுபோல் ஆரிய வந்தேறி ஊடகங்கள் பயங்கரவாதி பால்தாக்கரேயை குளிப்பாட்டி கும்பாபிஷேகமே நடத்துகின்றனர்., பால்தாக்கரே மறைந்து விட்டாராம்! *...

Friday, November 16, 2012

மருத்துவரிடம் செல்லும் பெண்களே! சாக்கிரதை!!

மருத்துவரிடம் செல்லும் பெண்களே சற்று கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள்...

Wednesday, November 14, 2012

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! விஜய்!?

சமீக காலமா.. இஸ்லாமியர்களை.. புண்படுத்துவது.. எல்லா ஊடகங்களுளையும் அதிகருச்சு வருகிறது. அதில சினிமாவும் விதிவிலக்கல்ல. முன்பு..விஜயாகாந்த.அர்ஜுன்...போன்ற சினி(சொறி)நாய்கள் ..முஸ்லிம்களோடு போராடுவது போல்..காட்சிகள் வரும். இப்ப விஜய்..இவனை மக்கள் மறந்து பல வருடங்களாக ஒதிக்கிவிட்டவேலையில்..துப்பாக்கி...

Tuesday, November 13, 2012

ச்சே காலையிலே வாங்கி போடலேனா! நாக்கே நம நமக்குதுப்பா!!

“சே, காலைல ஒரு பாக்கெட் வாங்கிப் போடலே, நாக்கு நம…நமக் குதுப்பா; ஒரு வாய் போட்டுட்டேன்னு வச்சிக்கோ, உடம்பெல்லாம் ஜிவ் வுன்னு இருக்குது; வேலையும் செய்ய முடியுது…!’ * “இப்ப சிகரெட்டை விட்டுட்டேன், இது மட்டும் நாலு பாக்கெட் வாங்கி, அப்பப்ப ஒரு சிட்டிகை போட்டுப்பேன்; மூளைக்கு நல்ல சுறுசுறுப்பா இருக்குப்பா…!’ *...

Monday, November 12, 2012

முப்படைக்கு ஆதரவாக முலம் துணி கூட இல்லாமல்!!

லண்டன்: சர்ச்சைக்கு பஞ்சமில்லா பிரிட்டன் ராணுவத்தில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது, அந்த புது சர்ச்சை என்னவெனில். உடம்பில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல் இந்தப் பெண்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளனர். கேட்டால், இது முப்படையினர் நாட்டுக்காக செய்த தியாகங்களையும், எங்களது கணவர்மார்களுக்கு செய்யும்...

Sunday, November 11, 2012

சட்ட விரோத அமைப்புக்கு சங்கு ஊதப்படுமா?

மும்பை: சட்டவிரோத செயல் தடைச் சட்டத்தின் படி (யு.ஏ.பி.ஏ) ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசிடம் சிபாரிசு செய்திருப்பதாக மஹராஷ்ட்ரா அரசு மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேவேளையில் இன்னொரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தை தடைச்...

Saturday, November 10, 2012

மீண்டும் தலை தூக்கிய துப்பாக்கி பிரச்சினை

2012-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் துப்பாக்கியும் ஒன்று. எந்த வித பிரச்சனையும் இல்லாமல், திரைக்கு வரவேண்டிய படம் அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் இப்போது பிரச்சனை படம் மூலமாக இல்லையாம், படத்தின் மிகப் பெரிய தூண்களாக சொல்லப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ்,...

Friday, November 9, 2012

மத சார்பற்ற நாட்டில் அடையாளங்களை இழக்கும் சிறுபான்மையினர்?

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்கள் வேலைக்காக பெயரையும், அடையாளத்தையும் மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ரேடியோ ஆஸ்திரேலியா கூறுகிறது. ஆயாக்களாக வேலைப்பார்க்கும் முஸ்லிம் பெண்கள் தங்களது முஸ்லிம் அடையாளத்தை மறைத்துவிட்டு பணிக்கு செல்கின்றனர். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமி...

Thursday, November 8, 2012

பிராமன பெண்ணையும் விட்டு வைக்காத நித்தி!?

அமெரிக்காவில் ஆபாச பாடசாலை நடத்தி வந்த நித்திக்கு மிக உருதுணையாக இருந்து வந்த பிரமான பெண் இப்போது தலை மறைவு வாழ்க்கை நடாத்தி வருகிறார். ஆண்களும் பெண்களுமாய் ஏறத்தாழ 200 சீடர்கள் வரை தனது கையிருப்பில் வைத்துக்கொண்டு, "லீலா வினோதங்களை, (இராமனின் காம லீலைகளை போல்) நடத்தி வந்த நித்தியிடம், தற்போது...

Tuesday, November 6, 2012

மாமியாரை மடக்க சில டிப்ஸ்! பெண்களுக்கு!!

பெரும்பாலான குடும்பங்களில் மாமியார் – மருமகள் பிரச்சினை தீர்க்க முடியாத, தவிர்க்க இயலாத பிரச்சினையாக இருக்கிறது. இந்த இரண்டுபேரிடம் சிக்கிக்கொள்ளும் ஆண்களின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. எனவே பிரச்சினைக்குரிய மாமியாரை சமாளித்து வீட்டினை அமைதிப்பூங்காவாக மாற்றவும், மாமியார் மெச்சிய மருமகளாக மாறவும்...

Monday, November 5, 2012

பெண்ணை மணந்து ஏமாற்றிய பிரமச்சாரி!?

டெல்லி: அறிவு ஜீவி என்ற பெயரில் அவ்வப்போது பெண்களை பற்றி கருத்துக்களை வெளியிடும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவரின் மனைவி பற்றி பேசிய பேச்சால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார். இந் நிலையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவி பிர்காசிங் மோடியை குரங்குடன் ஒப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார். ‘இஞ்சியின்...

Sunday, November 4, 2012

ஊத்திக்கொடுத்து உறவு கொண்ட மகள்கள்!!

இறைவனால் அருளப்பட்ட நூலாயிருக்கின்ற ஒன்று. எவ்வித மாற்றங்களும், முரண்பாடுகளுக்கும், விதண்டா வாதங்களுக்கும் சந்தேகத்துக்கும் இடமின்றி அசிங்கங்களுக்கும், அனாச்சாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவர் படித்து அர்த்தம் சொல்ல அன்னை, தங்கை, தம்பி,உறவுகளுடன் உட்கார்ந்து...

Friday, November 2, 2012

குறுஞ் செய்தியால் மக்களை பதற செய்த!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி ஒன்று கீழே தரப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலத்தவர் பயந்தோடும்படியும், அதேநேரத்தில் அத்தகைய அச்சுறுத்தலுக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்கள் என்கிறவாறும் பொய்ச் செதிகளைப் பரப்பியதற்காக இன்று தடை செய்யப்பட்டுள்ள இணையத் தளங்களில் 20 சதம் இந்து அடிப்படைவாத...

Thursday, November 1, 2012

தேம்பி தேம்பி அழுத சின்மயி!!

கல்லூரி பேராசிரியரான என்.சி.ஷியாமளனின் இயக்கத்தில் சிவாஜியின் பேரன் சிவாஜிராவ், நடிகை மித்ரா குரியன் ஜோடியாக நடிக்கும் படம் ‘நந்தனம்’. நந்தனம் படத்திற்கு இசையமைக்க மலையாள இசையமைப்பாளாரான கோபி சந்தர் என்பவரை இறக்குமதி செய்திருக்கிறார் ஷியாமளன். சமீபத்தில் வெளிவந்த உஸ்தாத் தோட்டம் என்ற படத்திற்கு கோபி...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!