7:49 AM
Unknown

புயல் வேக மட்டை வீச்சில் பிரசித்தி பெற்றவர் மட்டயில் மட்டுமல்ல மனதாலும் சச்சினைவிட உள்ளத்தால் உயர்வானவர் ஆபிரிடி.
ஒரு முறை ஜெயசூரியா வேகமாக நூறு ரன்களை அடித்த சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நண்பர்களிடம் சொல்லி கொண்டு இருந்தேன். ஆனால் சில மாதங்களுகுள்ளகவே அந்த சாதனையை 16 வயதில் முறியடித்தவர்....
7:50 AM
Unknown

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மக்கள் நன்கு தங்களுடைய நியாயமான வெறுப்பை இந்த இடைத்தேர்தல் மூலம் காண்பித்துள்ளார்கள்.
இடைத்தேர்தல் முடிவுகள்! ஆப் கி பார்! மக்கள், ஆப்பு வச்சோம் பார்! இந்த ஆப்பு மோடிக்கு மட்டுமல்ல பி ஜே பி மற்றும் பார்ப்பனிய பயங்கரவாதிகளுக்கும் சேர்த்து.
கசப்பு...
8:29 AM
Unknown

இரவு நேரங்களில் தன்னந்தனியாக பயனம் செய்ய நேர்ந்தால்....
* உங்கள் கைபையில் மிளகாய் தூள்,பெப்பர் ஸ்பெரே, குண்டூசி இவைகளில் ஒன்றை மறக்காமல் எடுத்துகொள்ளுங்கள்.
* ஏய் ஆட்டோ என்றோ நீ,வா,போ என்றோ ஓட்டுனரை அழைக்காதீர். (இதனால் உங்கள் மீது வெறுப்பு ஏற்படலாம்). அண்ணா,தம்பி என்றோ முடிந்தால் ஸார் என்றோ...
8:06 AM
Unknown

* அதிகாலையில் வெறும் வயிற்றில் குளிர்ந்த நீர் அருந்துவது மலச்சிக்லைப் போக்கும்.
* வேப்பிலையை (தளிரை) பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
* கொத்துமல்லிக் கீரையை (தளையை) பச்சையாக சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூடும். *கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவு...