12:12 PM
Unknown

பாலிவுட்டின் முன்னாள் கனவு கன்னி மாதிரி தீட்சித். சில ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஸ்ரீராம்மை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அங்குள்ள டென்வர் பகுதியில் மாதிரி வசித்து வருகிறார்.
இந்நிலையில் மியாமி நகரில் ஷாப்பிங் மால் ஒன்று விலைக்கு வந்துள்ளது. இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள...
11:26 AM
Unknown

கொழும்பு, மே 31: ரயில்பஸ் சேவை தொடக்க விழா கிழக்கு மாகாணத்தின் கலோயா ரயில் நிலையத்தில் மே 26-ம் தேதி நடைபெற்றது. இதில் அந்த மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு ரயில்பஸ் சேவையை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இந்தியாவின் சார்பில் அந்நாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரி அசோக் காந்தா கலந்து...
10:47 AM
Unknown

ஹூஸ்டன் : அமெரிக்கா கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சமீபத்தில் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி நடந்தது.
இதில், 65 நாடுகளை சேர்ந்த இளம் மாணவர்கள், தொழில் முனைவோர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். கண்காட்சியில் இந்தியாவில் இருந்து பங்கேற்ற ஒன்பது பேர்,...
12:24 PM
Unknown

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ. மணியரசன், திருச்சியில் பாவலர் முவ. பரணர் எழுதிய "ஆண்டகை' பாட்டிலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் "முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு' என்ற தலைப்பில் அவர் பேசினார்.
’’எழுத்தும் வாழ்க்கையும், பேச்சும் வாழ்க்கையும் வெவ்வேறாகிவிட்டது. எழுதுபவர்கள் எழுதுவதைப்...
10:57 AM
Unknown

சமயநல்லூர் : சமயநல்லூர் அருகே அடுத்தடுத்த இரு ரயில்விபத்தில் இருவர் பலியாகினர். மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் கருப்பு மகன் கார்த்தி(30). நேற்று அப்பகுதியில் நடந்து சென்ற போது ரயில்மோதி பலியானார்.
இன்று காலை அதே பகுதியை சேர்ந்த கவியரசு(30) என்பவரும் ரயில்விபத்தில் பலியானார்....
4:32 PM
Unknown

2010ம் ஆண்டில் நடந்த மிஸ் இந்தியா அழகி போட்டியில் தேர்வான ஷீனா சோஹன், இப்போது முதன்முறையாக சினிமாவில் நடிக்கிறார். அதுவும் முதல்படத்திலேயே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாகிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அடுத்து "தி டிரெயின்" என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஜெயராஜ் என்பவர் இயக்குகிறார்....
12:47 PM
Unknown

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு...
12:17 PM
Unknown

வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் இந்திய தொழிலாளர்கள், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, பல்வேறு தரப்பினரிடையே அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.
கிராமப்புறங்களில் விவசாய தொழில் நசிந்து வருவதால், நகரங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வெளிநாட்டு வேலைக்குச் செல்வதற்கு,...
6:47 PM
Unknown

சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்று மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த...
6:03 PM
Unknown

சென்னை, மே 29: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, திங்கள்கிழமை சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி ஏற்கிறார். திருவாரூர் தொகுதியில் இருந்து சட்டப் பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்ற மே 23-ம் தேதி கருணாநிதி தில்லியில் இருந்தார். அவரும், முன்னாள் அமைச்சர்...
12:16 PM
Unknown

புதுடில்லி : உலகின் மிககுறைந்த விலைக்காரான டாடா மோட்டார் நிறுவனத்தின் நானோ கார், வரும் ஜூன் மாதம் முதல் இலங்கை சாலைகளில் ஓட உள்ளது.
ஆரம்பித்த புதிதில், அனைவரும் விரும்பும் வாகனமாக இருந்த நானோ, அதில் உள்ள குறைபாடு, திடீரென்று தீப்பிடித்தது உள்ளிட்ட காரணங்களினால் அதன் மீதான மதிப்பு மற்றும் விற்பனை...
12:01 PM
Unknown

கொழும்பு: வெளிநாட்டில் தங்கியுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள், தவறான பிரசாரம் மூலம் இலங்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என, அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை வெற்றிகொண்ட இரண்டாம் ஆண்டு விழா, கொழும்பு நகரில் நேற்று நடந்தது. இதையொட்டி நடந்த ராணுவ அணிவகுப்பை, அதிபர்...
11:18 AM
Unknown

சென்னை : ஐ.பி.எல்.,சீசன் 4ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
டாஸ் வென்ற சென்னை : ஐ.பி.எல்., சீசன் 4ல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
ஆபார...
12:40 PM
Unknown

எதிர்க்கட்சியினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நம்பிக்கையை பெரும் வகையில், ஆளும் கட்சியினர் நடந்துகொள்ள வேண்டும் என்று திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜெயக்குமாரும், துணை சபாநாயகராக தனபாலும் 27.05.2011 அன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு...
11:19 AM
Unknown

மைனா படத்தில் இடம்பெற்ற ஜிங்கு ஜிக்கா பாடல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை நாக லட்சுமி. அந்த பஸ் பாடலில் இந்த கருப்பழகி போட்ட டீசன்டான குத்தாட்டத்தை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
ரசிகர்களின் வரவேற்பு அதிகமானதால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குத்தாட்ட நாயகியாகியிருக்கும் நாகலட்சுமி,...
11:00 AM
Unknown

கொழும்பு : இலங்கை செல்லும் இந்தியர்கள் கொழும்பு விமான நிலையம் சென்று விசா பெறும் நடைமுறையை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது அந்த நிலையை மாற்றி, இலங்கை பயணத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலம் விசா பெறும் முறையை கொண்டுவரவும் இலங்கை அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தற்சமயம் இலங்கை சென்று...
6:19 PM
Unknown

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து விளக்கமளிக்குமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த கல்வி ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தப்பட இருந்த சமச்சீர் கல்வி திட்டத்தை, புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. அரசு நிறுத்தி...
12:37 PM
Unknown

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித்...
12:04 PM
Unknown

தமிழகத்தில் அரசின் "108' ஆம்புலன்ஸ் சேவை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான, குறைமாத பச்சிளம் குழந்தைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதில் இந்த ஆம்புலன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில், செல்லும் வழியில் குழந்தைகள் இறக்க நேரிடுகிறது. இதை தவிர்க்க, "இன்குபேட்டர்'...
5:53 PM
Unknown

சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு...
12:13 PM
Unknown

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் துணை கவுன்சலாக இருப்பவர் தேபாசிஷ் பிஸ்வாஸ். இவரது மகள் கிருத்திகா. இவர் மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார். அங்குள்ள குயின்ஸ் பள்ளியில் கணிதம் பாடப்பிரிவில் சேர்ந்தார்.
ஆனால் கிருத்திகா, அவரது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளியே பற்றி தரக்குறைவான இ மெயில் அனுப்பியதாக...
6:00 PM
Unknown

தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி வரும் 7ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் துணை செயலாளர் மாரியப்பன், இந்திய மாணவர் சங்கம் தனியார் பள்ளி கல்வி...
5:43 PM
Unknown

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடைகள், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில், பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை கையில் வைத்தபடி பிச்சை எடுப்பது, அதிகமாக உள்ளது.
பிச்சை எடுக்கும் இந்த பெண்கள் வைத்திருக்கும்...
6:12 PM
Unknown

ஹிந்தி பட உலகுக்கு சென்ற பிறகு அசின் மீது அங்கிருக்கும் மீடியாக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.
படப்பிடிப்பு தளத்தில் அசின் நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இந்த படத்தில் நடிக்க மறுத்தார். அந்த ஹீரோவுடன் நடிக்க மறுத்தார்... என பல முனை தாக்குதல்களை சமாளித்து கொண்டிருக்கிறாராம்....
10:50 AM
Unknown

புதுடில்லி : திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி.,யும் தனது மகளுமான கனிமொழியை முன்னாள் முதல்வர் கருணாநிதி திகார் சிறையில் சந்தித்து பேசினார்.
சிறைச்சாலையில் பக்கவாட்டில் உள்ள வாசல் வழியாக கருணாநிதி சென்றார். திகார் சிறைச்சாலையின் விதிமுறைப்படி 5 மணிக்கு அனைத்து சந்திப்புகளும்...
5:35 PM
Unknown

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அனைவரும் இலங்கைப் பிரச்சினை குறித்து உணர்வுபூர்வமான கருத்துக்களை வெளியிட்டு தங்கள் அரசியல் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவே முனைகின்றனர்.
கடந்த சட்டசபைத் தோ்தலிலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா (அரசியல் லாபத்திற்கு) ஆகியோரின் கருத்துக்களை...
4:51 PM
Unknown

எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை தொடர்ந்து 17 நாட்களுக்கு பிறகு முபாரக் பதவி விலகினார்.
தற்போது எகிப்தின் ஆட்சி அதிகாரம் ராணுவ கவுன்சில் வசம் உள்ளது. இந்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து கலவரத்தால் பாதிக்கப்பட்ட எகிப்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த...
3:48 PM
Unknown

கொழும்பு : இலங்கையின் உள்விவகாரங்களை தலையிடும் இந்தியாவின் போக்கை கண்டித்து, அந்நாட்டு கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இலங்கை வெளியுறவு அமைச்சர் சமீபத்தில் டில்லி வந்தார்.
இலங்கையில் அமைதி நடவடிக்கையை மேம்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, மத்திய அரசின் சார்பில்...
6:35 PM
Unknown

கடந்த சில ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் குறையும் அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பாண்டு அதிகமான மாணவர் சேர்க்கையை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...
6:04 PM
Unknown

புதுச்சேரி மாநிலம் செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குப்புராமன் (26). கடந்த 1998ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். மாணவர் குப்புராமன் விடுமுறை நாளில் மாடு மேய்ப்பது வழக்கம்.
கடந்த 1998ம் ஆண்டு விடுமுறை நாளில் குப்புராமன் ஆற்றங்கரையோரம்...
10:36 AM
Unknown

சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்குவதற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடம் போதவில்லை என, கடந்த தி.மு.க., ஆட்சியில் 1,100 கோடி செலவில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பணிகள் முழுமையாக முடியாத நிலையில், பணிகள் முடிக்கப்பட்ட ஒரு பகுதி கட்டடத்துக்கு மட்டும் சட்டப்பேரவை மற்றும்...
6:32 PM
Unknown

மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.
இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம்,...
6:17 PM
Unknown

இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி டிப்ளமோ முடித்தவர்கள் பி.இ.,/பி.டெக்., படிப்பைப் படிக்க உதவும் வகையில் பகுதி நேர இன்ஜினியரிங் பட்டப்படிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்கல்வி இயக்ககம் நடத்துகிறது.
கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, பர்கூர், வேலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளிலும்,...
10:57 AM
Unknown

புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று உப்பளத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஓம்சக்திசேகர், புருஷோத்த மன், பாஸ்கர், பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்புரை ஆற்றினார்.
அவர்,சட்டமன்ற...
10:16 AM
Unknown

சென்னை : கனிமொழி கைது குறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதால் தி.மு.க., காங்கிரஸ் இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று தெரிவித்த அவர், அடுத்த நடவடிக்கை குறித்து கட்சியின் உயர்நிலை செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
கைதையடுத்து அவருடைய மனநிலை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,...
6:05 PM
Unknown

சென்னை : நடிகர் ரஜினிகாந்திற்கு நெஞ்சில் இருந்த நீர்கோர்ப்பை அகற்ற, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல் நலம் திருப்திகரமாக உள்ளது.
அடுத்த இரு தினங்களில் அவர் தனி வார்டுக்கு திரும்புவார், என்று ராமச்சந்திரா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. ரஜினியின் மார்பில்...
5:41 PM
Unknown

டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த நடிகருகான தேசிய விருது பெற்றார் ஆடுகளம் நாயகன் தனுஷ். சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு தேசிய விருதுகள் பெற்றார் வெற்றிமாறன்.
ஆடுகளம்...
11:38 AM
Unknown

ஆஸ்திரேலியாவில் உள்ளது சதர்ன் குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்.
அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் பெரிய வெங்காயத்தில் இருந்து எடுத்த சத்துக்களை எலிகளுக்குச் செலுத்தி மும்முரமாக ஆய்வு செய்தார்கள். ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்தன. அதே சத்துக்களை மனிதர்களுக்கும் செலுத்தி ஆய்வு செய்தார்கள். அதிலும் சில முடிவுகள்...
10:58 AM
Unknown

சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 23 ம் தேதி மதியம் 12:30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர், துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன்...
6:44 PM
Unknown

லண்டன் : கம்பெனிகள் மூலம் வருகை தரும் இந்திய தொழில் நுட்ப பணியாளர்கள் குறித்து, பிரிட்டன் பொதுக்கணக்கு குழு கவலை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள நிறுவனங்கள், அதிகளவில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைத்து தங்கள் வேலைகளை முடித்து கொள்கின்றன. டாடா கன்சல்டன்சி...
5:55 PM
Unknown

புகையிலை இல்லாத உலக தினம் வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி குவைத்தில் நடந்த ஒரு விழாவில் அந்த நாட்டு அரசு துணைச் செயலாளர் யூசுப் அலி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குவைத் நாட்டு மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலம்...
12:18 PM
Unknown

உலகிலேயே குழந்தைகள் நோய்வாய்பட்டு இறப்பது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. மருந்து கம்பெனிகளின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்று பல நிறைவான பணிகள் இருந்தாலும் குழந்தைகள் இறப்பு அதிகமாகவே உள்ளது.
எனவே, வரும் 10 ஆண்டுகளை நோய் தடுப்பூசி தயாரிக்கும் ஆண்டாக மாற்ற வேண்டும். இந்தியாவில்...
10:16 AM
Unknown

முன்பெல்லாம், ஒரு நடிகர் நடிக்கும் படத்தில், இன்னொரு நடிகரும் நடிக்க வேண்டி இருந்தால் அல்லது இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்று இயக்குநர் கதை சொன்னால் முதலில் ஹீரோக்கள் மனசுக்குள் கேட்பது, நமக்கு பாட்டு இருக்குமா, டூயட் வருமா, பைட் இருக்குமா, எத்தனை சீன் நமக்கு வரும். அவருக்கு எத்தனை சீன், வெயிட்...
6:14 PM
Unknown

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பாவனா இப்போது காணாமல் போய்விட்டார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் கோபிசந்தை, பாவனா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவில் நடிகர்கள்தான் நிலைத்து நின்று ரொம்ப காலத்திற்கு...
5:43 PM
Unknown

கடந்த 20 ஆண்டுகளாக தமிழக திரைப்படத் துறையில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். குறிப்பாக தே.மு.தி.க.வை எதிர்த்து பிரசாரம் செய்தேன். இதனால் அந்தக் கட்சியினரும், அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்தும் என் மீது கோபமாக...
1:22 PM
Unknown

ரஞ்சிதாவுடன் கட்டிலில் கும்மாளம் போட்டு வீடியோவில் சிக்கிய நித்தியானந்தா முக்தியடையந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16.05.2011 அன்று சத் சங்கம் நடத்தினார். அதன்பின் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், நாத்திக நாராசம் ஒழியனும் அப்போது தான் தமிழகம் செழிக்கும். நாத்திகம் இளைஞர்களிடம்...
1:16 PM
Unknown

கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருவதாக யாராவது கூறினால், மாணவர்கள் ஏமாற வேண்டாம்' என, தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு, அதிக மதிப்பெண்களுடன் போலியாக தயாரிக்கப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மூலம், பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்கள் முயற்சித்த விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த...
11:48 AM
Unknown

அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.
எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்நாட்டு போட்டியை...
11:28 AM
Unknown

கொழும்பு : சென்னையிலிருந்து கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட புலி ஆதரவு பிரசார போஸ்டர் மற்றும் பேனர்களை, இலங்கை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து கனடா நாட்டு கப்பல் மூலம் கொழும்பு நகருக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேனர்கள், இலங்கை அரசுக்கு எதிரான போஸ்டர்கள்,...
11:20 AM
Unknown

புதுடில்லி : ஐ.பி.எல்., சீசன் 4 போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இப்போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்ஷ் மற்றும் கில் கிறிஸ்ட், 98 பந்துகளில் 206 ரன்கள்...