கேரளாவைச் சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமாயிக்கும் அவரது சீடர்களுக்கும் இடையேயான பாலியல் தொடர்பு குறித்து அவரது அந்தரங்க செயலாளராகப் பணியாற்றிய 'கெயில் ட்ரெட்வெல்' என்பவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
கேரளாவின் கைரேலி பீப்பிள் என்ற தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "அமிர்தானந்தமயி முக்கிய சீடர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை நான் நேரில் கண்டுள்ளேன். என்னை மடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் பாலு என்ற அமிர்தசுரபானந்தா சுவாமி ஆவார். அமிர்தானந்தாமயி உடன் தவறான உறவை இவர் வைத்துள்ளார்.
பின்னர் நான் மடத்தை விட்டு வெளியேறியபோது மடத்தின் நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர். ஆஸ்திரேலியாவில் எனக்கு சொந்தமாக 15 ஆயிரம் டாலர் செலவில் ஆசிரமம் கட்டி தருவதாக அமிர்தானந்தாமயி-யின் மடம் வாக்குறுதி அளித்தது. மடத்திற்கு எதிராக நான் வழக்கு தொடருவேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கெயில் ட்ரெட்வெல் தான் எழுதிய 'ஹோலி ஹெல்’என்ற நூலில் அமிர்தானந்தமாயி குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்.
மகளிர் தினத்தில் இதை ஏன் பதிவிடுகிறேன் என்றால் மோடியிடம் குஜராத்தை கொடுத்தற்கே இவ்வளவு கொடுமை மகளிர்க்கு இழைக்கப்படுகிறது என்றால் நாட்டை கொடுத்தால் எப்படியிருக்கும் என்று மகளீரே தாங்கள் யோசிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு.
கேரள பெண் செக்ஸ் சாமியார் சீடர்களுக்கிடையே உள்ள பாலியல் தொடர்பு அம்பலமாகி உள்ள நிலையில் இந்த குஜராத் கேடி தன்னை பிரமச்சாரி என்று சொல்லி கொள்ளும் இந்த மதம் பிடித்தவன் (மோடி) இப்படிபட்ட அசிங்கங்களுடன் உட்கார்ந்து இருப்பதும் எவ்வளவு கேவலத்திலும் கேவலம், சிந்திப்பீர் நாட்டை கொடுத்தால் என்னாகும் என்று?.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)