Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 18, 2011

தொடங்கியது கட்டவுட் கலாச்சாரம், தொடங்கப்போகுது ட்ராபிக் ஜாம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நாளை முதல் 3 நாட்கள் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசார் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து 54 போலீசார், டிஎஸ்பி ராஜமன்னார் தலைமையில் இன்று காலை திருச்சி புறப்பட்டுச் சென்றனர்.

#பந்தாவுக்கு குறைவில்லாமல் பகட்டும் ஜெ!#

இலங்கை செல்ல அனுமதி மறுப்பு?

புதுடில்லி : இலங்கை நடத்தவுள்ள இலங்கை பிரீமியர் லீக் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி கிடைக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொடரில் கலந்து கொள்ள இந்திய அணி வீரர்களுக்கு அனுமதி வழங்குவதில் பி.சி.சி.ஐ.,க்கு விருப்பமில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியே கப்பல் போக்கு வாரத்திற்கும் தடை விதித்தால் நன்று.

Friday, June 17, 2011

ஒத்துகொள்வோமா ஒதுங்கி விடுவோமா குழப்பத்தில், விஜய்

நடிகர் விஜய் வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சீமான் படத்தில் நடிப்பதா, இயக்குனர் பேரரசு படத்தில் நடிப்பதா என்று ஒரே குழப்பத்தில் இருக்கிறாராம்.

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படம் விரைவில் வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து சங்கரின் நண்பன் படம் பாதி முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்தவுடன் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இயக்குனர் பேரரசு விவசாயி என்ற தலைப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி கதை ஒன்றை தயார் செய்து விஜயிடம் கூறியுள்ளார். இதனால் யார் படத்தில் நடிப்பது என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளாராம் விஜய்.

யு எஸ், ல் மெகா பரிசு பெற்ற இந்தியர்

நியூயார்க் : அமெரிக்காவில் முன்னணி சமையல்காரர்களுக்காக நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், இந்தியர் ஒருவர் உப்புமா தயாரித்து, 46 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் சென்றார். இப்பரிசை, புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

பொதுவாக உப்புமா என்றாலே பலரும் முகம் சுளிப்பர். பெண்களுக்கு எளிதாக வேலை முடிய வேண்டுமானால், உப்புமாவை கிண்டி வைத்து விடுவர். இந்த உப்புமாவையும், விரும்பி சமைத்தால், அதன் ருசியே தனி தான் என்பதை, அமெரிக்காவில் நடந்த உணவு தயாரிப்பு போட்டியில், அமெரிக்கா வாழ் இந்தியர் ஒருவர் நிரூபித்து, முதல் பரிசாக 46 லட்சம் ரூபாய் வென்றுள்ளார்.அமெரிக்காவில் எளிதாக சமைக்கப்படும் உணவுக்கான போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த மேரி சூ மில்லிகென் வெற்றி பெற்று வந்தார். ஆனால், நடப்பாண்டில் நடந்த போட்டியில், அமெரிக்கா வாழ் மும்பையைச் சேர்ந்த இந்தியரான பிளாய்ட் கார்டோஸ், ரவை, காளான் கொண்டு உப்புமா தயாரித்தார். பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லை. ஆனால், "பிரவோ' சேனலில், இவர் தயாரித்த உப்புமாவுக்கு பரிசு அறிவிக்கப்பட்ட போது, இவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

கார்டோஸ் கூறுகையில், "நான் தயாரித்த உப்புமா தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்த போது, எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த உணவுக்கு பரிசு பெற முழு தகுதி பெற்றவன். நான் என்னுடைய உணவு தயாரிப்பு முறையை மாற்றிக்கொள்ள மாட்டேன்' என்றார்.

நடுவராக செயல்பட்டவரும், "சாவேர்' இதழின் தலைமை எடிட்டருமான ஜேம்ஸ் ஓஸ்லாந்து கூறுகையில், "மிகவும் திறமையாக, மறக்க முடியாத அளவிற்கு கார்டோஸ் உணவு தயாரித்து இருக்கிறார்' என, பாராட்டினார். கார்டோசின் தந்தை புற்றுநோயால் இறந்தார் என்பதால், பரிசுத் தொகையை இளம் விஞ்ஞானிகள் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.

கல்வி கட்டணத்தை சரிபார்த்துக்கொள்ள தனி தளம்

தனியார் பள்ளிகளுக்கு நீபதிபதி ரவிராஜ் பாண்டியன் கமிட்டி புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 6,355 பள்ளிகளுக்கு அந்தந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப இந்த கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

ரூ.3 ஆயிரம் முதல் 21 ஆயிரம் வரை கட்டணம் அறிவிக்கப்பட்டது. மறு கட்டணம் நிர்ணயத்தை சில தனியார் பள்ளிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த கட்டணம் போதாது என்று மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தன.

தனித்தனியாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கட்டணம் குறித்த பட்டியல் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை பெற்ற பள்ளிகள் அதன் விவரங்களை மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகையில் ஒட்ட வேண்டும் ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இதனை பின்பற்றவில்லை.

அதனால் மாணவர்களுக்கு வசதியாக கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. 6355 பள்ளிகளுக்கான கட்டண விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. www.tn.gov.in , pallikalvi.in என்ற அரசின் இணைய தளத்தில் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Thursday, June 16, 2011

தமிழில் வாய்ப்பின்றி வருத்தப்படும் அம் (ப்ரியா) மணி

"பருத்திவீரன்" படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்ற ப்ரியாமணிக்கு, தற்போது தமிழில் ஒரு படம் கூட இல்லாததால் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ப்ரியாமணி. பிறகு "பருத்திவீரன்" படத்தின் மூலம் தேசியவிருது பெற்று, நம்பர்-1 நடிகை என்ற ரேஞ்ச்க்கு உயர்ந்த அவருக்கு அதன்பின்னர் எந்தபடங்களும் சரியாக போகவில்‌லை.

தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் தீவிர காட்ட ஆரம்பித்த ப்ரியாமணி, அங்கு ஓரளவு படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் வாய்ப்பு இல்லாதது அவரை கவலை அடைய செய்துள்ளது. தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

மேலும் நல்ல கதைகள் ஏதும் அமையாததால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை. விரைவில் நல்ல கதையம்சம் உள்ள படம் எனக்கு அமையும் என்று நம்புகிறேன். தற்போது தெலுங்கில் "ஷேத்திரம்" என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தபடம் சரித்தர படம். இதில் நடிப்பது ஒரு புதுவித அனுபவத்தை தருகிறது. என் சினிமா வாழ்வில் நிச்சயம் இந்த கேரக்டர் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.

2020 ல் பூமி குளிர் வெப்பமும், பலம் குன்றிவிடும் ஆய்வில் தகவல்

அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள நேசனல் சோலார் அப்சர்வேடரி அமைப்பின் ஆராய்ச்சியாளர் பிராங் ஹில் என்பவர் சூரியனை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வரும் 2020-ம் ஆண்டிற்கு பின் சன்ஸ்பாட்ஸ் எனப்படும் சூரியனின் கறுப்பு பகுதி படிப்படியாக மறைந்து போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.

சூரியனின் வெளி அடுக்கு பகுதியான கரோனாவில் இருந்து வெப்பநீரோடை வெளிப்படுவதாகவும் அதனால் அதன் காந்த புல வலிமை குறைய நேரிடும் என்றும் கூறியுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டிலிருந்து சூரியனின் இயற்கை சுழற்சியில் பல மாற்றங்கள் மற்றும் சூரிய புயல் போன்றவை ஏற்பட்டு அவ்வப்போது செயற்கைகோள்களின் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.

மேலும் சூரியனானது இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் மிக பலம் குன்றி காணப்படுவதாகவும் ஆய்விலிருந்து தெரிய வருகிறது. இதனால் 2020ம் ஆண்டிற்கு பின்பு உலக வெப்பமயமாதல் குறைந்து ஐஸ் ஏஜ் எனப்படும் குளிர்ந்த நிலைக்கு பூமி சென்று விடும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு கேடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா??

2002 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தலைவிரித்தாடிய குஜராத் இனப்படுகொலை. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டது.கர்ப்பிணிகள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் தப்பவில்லை. 2 மாதங்கள் சட்டம்ஒழுங்கு சீர்கெட்டு இந்திய இறையாண்மையே சீரழிக்கப்பட்டது. பார்ப்பனீய சமுதாயத்தின் கைகளில் மொத்தமாக சிறைபட்டு கிடக்கும் எல்லா மீடியாக்களும் கோத்ரா ரயில் எரிப்பிற்கான எதிர்வினைதான் என்ற பொய்யையே பரப்பியது.

ஆனால் அப்போது முதலே கோத்ரா ரயில் எரிப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த இனப்படுகொலை ஒரு திட்டமிட்ட சதியே என மனித நீதிப்பாசறை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும் சொல்லியவண்ணம் இருந்தனர்.
இதுதான் உண்மை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இதை நடத்தியவர்களின் வாய் வாக்குமூலங்களின் வழியே! தெஹல்கா பத்திரிகை நடத்திய ரகசிய விசாரணையின் மூலம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. வீடியோ படங்களின் வழியே RSS, VHP, பஜ்ரங்தள் இந்துத்துவ பயங்கரவாதிகளின் கொடூர முகம் உலகமெங்கும் அகோரமாய் காட்சி அளிக்கிறது.

இரத்தவெறி பிடித்த மிருகம் இந்த நர(மாமிச)மோடி. நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது.
பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி நாய்களும் அள்ளுங்களேண்டா மலத்தை!

குஜராத்தில் மதத்தின் பெயரால் மனிதர்களை வேட்டையாடிய ஒரு இரத்தவெறி மிருகத்தை கூட்டி வந்து விழா நடத்திய அரசியல் புரோக்கர் சோ, நடத்தியது விழா அல்ல. அது பூனூல் போட்ட பார்ப்பன மிருகங்களின் கூட்டம். தமிழக அமைதியை கெடுக்கவும், திராவிடத் தந்தை அய்யா பெரியார் அவர்கள் காத்துச் சென்ற திராவிடனை அழிக்கவும் ஏந்தியுள்ள பார்ப்பன அஸ்திரம்.

பல்லாயிரகணக்கான முஸ்லீம்களை கொன்றொழித்த ஹிந்து மதவெறியன் மோடி(கேடி) இவன் ஒரு முதல்வரா? கல்லாலே அடித்து கொள்ளவேண்டும் இந்த சொறி நாயை.

முதல்வரை திருப்தி படுத்த கட்டவுட், அதிர்ச்சியில் பொது மக்கள்

நேற்று முன்தினம் டில்லியில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று, காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பிலும், செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழன் சார்பிலும், சென்னை விமான நிலையம் முதல், அண்ணா சாலை வரை பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள், கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

கிண்டி கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டை வரையில், சாலையின் மீடியனிலும், ஓரங்களிலும் வட்டம், நீள்வட்டம், சதுரம், செவ்வகம், டைமன்ட் என பல அளவுகளில், பிரமாண்ட பேனர்கள் இடம் பெற்றிருந்தன.

இவை, முதல்வரை திருப்திபடுத்துவதற்காக சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான செந்தமிழனால் வைக்கப்பட்டவை. இந்த பேனர்களை நிலை நிறுத்த கட்டப்பட்டிருந்த சாரங்கள், சாலையை மறித்த நிலையில் இருந்ததால், வாகன போக்குவரத்தில் பெரும் இடையூறு ஏற்பட்டது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்தனர். ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருவதால், சென்னை விமான நிலையம் துவங்கி, தொடர்ச்சியாக கடும் நெரிசல் நிலவி வரும் நிலையில், முதல்வரை வரவேற்று வைத்த பேனரால் மேலும் நெரிசல் அதிகமானது. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Wednesday, June 15, 2011

வழக்கிலிருந்து விடுவிக்க ரூ 9 கோடி தரும், அரசியல் சாமியார்!

புதுடில்லி : தன் மீதான 9 வழக்குகளிலிருந்து விடுவிக்க ரூ. 9 கோடி இழப்பீடாக தர பிரபல அரசியல் சாமியார் சந்திராசுவாமி சுப்ரீம் கோர்ட்டில் சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும் அன்னியா செலவாணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதம் உள்ளிட்ட வழக்குகளுக்கு மூன்று மாத கால அவகாசம் கேட்ட அவரது வழக்கறிஞருக்கு சுப்ரீம் இருவாரங்கள் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளது.

மீண்டும் வரும் ஜூலை இரண்டாம் வாரம் விசாரணையை எடுத்துக்கொள்ளும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்தியாவை கலக்கிய பிரபல அரசியல் சாமியார் நெமிசாந்த் ஜெயின் என்ற சந்திராசுவாமி, இவர் டில்லியில் விஷ்வ தர்மாயனந்தா சான்ஸ்தா என்ற ஆசிரம் நடத்தி வருகிறார். கடந்த 1991-1996-ம் ஆண்டுகளி்ல பிரதமராக நரசிம்மராவ் ஆட்சியின் போது மிகுந்த செல்வாக்கு மிக்க அரசியல் சாமியாராக வலம் வந்தார்.

இவர் மீது செயின்ட் கிட்ஸ் மோசடி வழக்கு, லக்குபாய் பதக் மோசடி வழக்கு ஆயுத ‌புரோக்கராக செயல்பட்டது. அன்னிய செலவாணி மோசடி, வங்கியில் பண மோசடி உள்ளிட்ட 9 வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பாக சந்திராசுவாமி, அவரது உதவியாளர் விக்ரம்சிங் ஆகியோர் மீது கடந்த 1996-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்டிலும் வழக்கு நடந்து வந்தது. கடந்த 15ஆண்டுகளாக நடந்து வந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் விதமாக , கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதன் கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. அப்போது அவரது அவரது வக்கீல் மனு தாக்கல்செய்துள்ளார். அதில் எல்லா வழக்குகளுக்கும் நஷ்ட ஈடாக ரூ. 9 கோடி தர உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக நான்கு வழக்குகளுக்கு ரூ. 25 லட்சம் காசோ‌லை வழங்கப்பட்டது என்றார்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விடுமுறை கால நீதிபதி பி.எஸ்.சவுகான், சுவதன்ந்தர்குமார் ஆகியோர் விசாரித்தனர். சந்திராசுவாமி சார்பில் , மூத்த வக்கீல் சி.எல்.பாண்டோ ஆஜரானார். அப்போது நீதிபதிகள் ரூ. 9 கோடியை எப்படி தர முடியும் என கேட்டனர். இதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் வேண்டும் எனவும், எனது கட்சிக்காராருக்கு(சந்திராசுவாமி) நிதி பிரச்னை அல்ல எனவும் கூறினார். இதற்கு நீதிபதிகள் இரு வாரம் கெடு விதிப்பதாகவும், வழக்கை ஜூலை இரண்டாம் வாரம் ஒத்தி வைத்தனர்.

ஈழ விடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரிட்டானியா அமைச்சர்!!

லண்டன் : இலங்கையில் சிறை வைக்கப்பட்ட தமிழர்கள் மீது, சிங்கள ராணுவ வீரர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட போர்க்குற்றங்கள் அடங்கிய, "இலங்கையின் போர்க் களங்கள்' என்ற புதிய வீடியோவை, பிரிட்டனின் "சேனல் 4' நேற்று முன்தினம் வெளியிட்டது. இதையடுத்து, "போர்க்குற்றம் பற்றி இலங்கை விசாரிக்க வேண்டும் அல்லது சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும்' என, பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில், கடந்த 2009ல் ஏப்ரல், மே மாதங்களில், விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்டப் போரில், இருதரப்பும் பல்வேறு போர்க் குற்றங்களை செய்துள்ளதாக சமீபத்தில் ஐ.நா., வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது. சிங்கள ராணுவத்தின் அட்டூழியத்துக்கு ஆதாரமாக பிரிட்டனில் செயல்படும் "சேனல் 4' செய்தி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட 4 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ காட்சியை சுட்டிக் காட்டியிருந்தது. அந்த வீடியோவில், நிர்வாணமாக நிற்கும் தமிழ் ஆண், பெண்களை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தும் காட்சி இடம் பெற்றிருந்தது. இலங்கை அரசு தரப்பில் அந்த வீடியோ போலியானது என்று மறுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் "சேனல் 4' செய்தி நிறுவனம் 50 நிமிடங்கள் ஓடக்கூடிய புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

"இலங்கையின் போர்க் களங்கள்' என்ற பெயரிலான இந்த வீடியோவில், சிறைப்பட்ட தமிழர்களை ராணுவத்தின் சுட்டுக் கொல்லுதல், ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களின் சடலங்கள் நிர்வாணமாகக் கிடத்தல், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் செயல்பட்ட மருத்துவமனைகள் மீது சிங்கள ராணுவம் குண்டுமழை பொழிந்ததை நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள், ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஒன்றாகக் கட்டி, அவர்களின் தலைகளில் சுட்டுக் கொல்லுதல் போன்ற கொடூரக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் அலிஸ்டெய்ர் பர்ட் கூறியதாவது, இந்த வீடியோவை பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீறப்பட்டதற்கு இது ஒரு உறுதியான ஆதாரம். இதுகுறித்து இலங்கை நடவடிக்கை எடுப்பதற்கு, சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு, பிரிட்டன் தயாராக உள்ளது. போர்க்குற்றம் குறித்து இலங்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இல்லையென்றால், அந்நாட்டு எதிரான சர்வதேச நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். இவ்வாறு பர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

## பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்., இப்போதைய தீர்வு.

Tuesday, June 14, 2011

ஆசிக்கு வெளிநாட்டு மாணவர்கள் வருகை குறைவு, பயத்தில் கல்வி நிறுவனங்கள்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் படிக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபலமான கல்வி நிறுவனங்களில் படிக்க, உலகளவில் மாணவர்கள் போட்டி போட்டு வந்தனர்.

இந்தியாவிலிருந்து செல்லும் மாணவர்கள் பலர் அங்கு சென்று பகுதி நேரமாக ஓட்டல்களிலும், பெட்ரோல் நிலையங்களிலும் வேலை பார்த்து வந்தனர். இரவு நேரத்தில் பணி முடித்து வீடு திரும்பும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் கடந்தாண்டு அதிகரித்தது. இதனால், ஆஸ்திரேலிய அரசு விசா விதிகளை கடுமையாக்கியது.

மாணவர்கள் என்ற போர்வையில் விசா பெற்று வேலைக்காக நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் தங்குவதை தடுக்க மாணவர்களின் வங்கி கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும். மருத்துவமனை உதவியாளர், அழகு கலை நிபுணர் போன்ற பயிற்சிகளுக்கு வருபவர் பயிற்சிமுடிந்ததும், அவரவர் நாடுகளுக்கு சென்றுவிட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளால், தற்போது இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை, 21 சதவீதம் குறைந்துள்ளது என, அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேபோல ஆங்கில மொழி பயிற்சிக்கான கல்விக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், பட்டபடிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தொழில் பயிற்சி படிப்புக்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், விசா நடைமுறைகளை தளர்த்தும்படி கல்வி நிறுவனங்கள் அந்நாட்டு அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

பயங்கரவாதத்தை உருவாக்குவது பயங்கரவாதிகளே? ஹெட்லி

குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லஷ்கர் அமைப்பின் தலைமையிடமான பாகிஸ்தானின் முஸபராபாத் நகரில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர விடியோ காட்சிகளை காண்பித்து என்னைப் போன்றோரை இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்.

கூட்டம் கூட்டமாய் முஸ்லிம்களை கொலைசெய்ய உற்சாகமூட்டியதும், பொருளாதாரத்தை சூறையாட ஆலோசனை வழங்கியதும் நரேந்திரமோடியின் நேரடி உத்தரவுகளே! மேலும், முஸ்லிகளை கொலை செய்தவர்களையும், அவர்களை கற்பழித்தவர்களை பாராட்டி பாதுகாப்பும் அளித்ததும் இந்த நரேந்திர மோடியே தான்.
குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பாபா பஜ்ரங்கி கூறுகிறார்.

பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். பல வாரங்களாக அந்த விடியோ காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள். மனித குலமே வெட்கப்படும்படி இந்துத்துவ தீவிரவாதிகள் நரேந்திரமோடியின் உதவியுடன் தாங்கள் செய்த படுகொலைகளையும் கற்பழிப்புகளையும் பெருமையுடன் விவரிக்கும் காட்சிகளை காணும் யாருமே அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியாது. ஒவ்வொரு விடியோவும் முடிந்த பின்னரும் அது குறித்து விவாதித்துபோம், இவ்வாறு ஹேட்லி கூறினார்.

# பயங்கர வாதிகள் உருவாகப்படுகிறார்கள், ஹிந்துத்துவா சக்திகளினால்., குஜராத்தின் நரேந்திர கேடி போல் முதல் அமைச்சராக இருந்தால் இன்னும் பலபேர் உருவாக்குவான் இந்த ஹிந்துத்துவா கேடிகளினால்., நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஹிந்துத்துவா சக்திகள்.

ஆணவ(காரிக்கு)த்துக்கு ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்!

தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்வி இந்த ஆண்டும் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புகளூக்கு இந்த ஆண்டும் சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல் செய்வது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும். நிபுணர் குழு 3 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்யவும்.

நிபுணர் குழு அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது உயர்நீதிமன்றம் தினமும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

* இதைத்தான் உயர் நீதி மன்றம் ஏற்கெனவே சொன்னது. கூத்தாடிகளும் அறிவற்றவர்களும் நாட்டை அள்வதால், பாதிக்கபடுவது மாணவர்களும் பெற்றோர்களும் தான். இபோதாவது புறிந்தால் சரி.

பெண் சவாரி செய்தவர் புதிதாக ஆசைப்பட்டு விழுந்தார், சாமியார் நித்யா

பெங்களூர் : சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு கீழே தள்ளியதால், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூர் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.

பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்த போது, குதிரை மிரண்டதில் சாமியார் நித்யானந்தா கீழே விழுந்தார். இதில் அவரது கையில் எலும்பு முறிவு இருக்கும் என, டாக்டர்கள் கூறியதால், காலை 11 மணிக்கு, பெங்களூர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Monday, June 13, 2011

தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கும் தேவதாசி முறை!

இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட சில இடங்களில் இன்றும் தேவதாசி முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், தற்போது விழுப்புரத்தில் ஒரு ஊரில் சிறுமியை தேவதாசியாக மாற்ற முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தியை கண்டு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, இந்த சம்பவத்தை ஒரு வழக்காக எடுத்துக் கொண்டது.

இதனை மனித உரிமைகள் ஆணைய நீதிபதி வெங்கடாசலமூர்த்தி, உறுப்பினர்கள் செல்வக்குமார், பரமசிவன் ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு நீதிபதி, தேவதாசி முறை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு எப்படி இது போல் நடக்கிறது.

இந்த சம்பவம் பற்றியும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றியும் தமிழக சமூக நலத்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கத்தை 4 வாரத்துக்குள் ஆணையத்தில் அளிக்க வேண்டும்“ என்று உத்தரவிட்டார். இது தொடர்பாக தமிழக சமூக நலத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பார்ப்பன புரட்டில் இதுவும் ஒன்று?

அல்சர் பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை

வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை உணவு முறை, மன அழுத்தம், உணவு முறையில் மாறுபாடு கொண்டவர்களில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு வயிறுதான்.

நேரம் கடந்த உணவு, அதிக பட்டினி, எளிதில் ஜீரணமாக உணவு, அதிக உணவு போன்ற காரணங்களால் வயிற்றில் புண் உண்டாகிறது. அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. மலச்சிக்கல், அஜீரணக் கோளாறும் வயிற்றில் உள்ள அபாய வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப்புண்ணை உண்டாக்குகிறது.

* அதுபோல் மனம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இயல்புக்கு மாறாக சுரப்பிகள் அதிகம் நீரைச் சுரந்து வயிற்றுப் பாதிப்பை உருவாக்குகிறது.

* உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.

* அதிக சூடான பானங்களை, குடிக்கக்கூடாது. அதுபோல் வேகமாகவும் அருந்தக்கூடாது.

* சூடான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது.

* அதிக குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

* புளி, காரம் இவற்றை கண்டிப்பாக குறைத்துக்கொள்ள வேண்டும்.

* மது, போதை, புகை போன்றவை இரைப்பையை பாதித்து, குடல்களில் புண்களையும் உண்டாக்கும்.

* எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.

* பசித்த பின் உணவு அருந்த வேண்டும். அதிகமாக உணவு அருந்தக்கூடாது.

* அதிகமாக புளித்துப்போன உணவுகளைச் சாப்பிட வேண்டாம். இரவில் புளித்த தயிர், மோர் கெடுதலை ஏற்படுத்தும்.

* கோபம், டென்சன், எரிச்சல், அதிக பயம் இவற்றை குறைத்துக்கொள்ள வேண்டும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்­ணீராவது குடிக்க வேண்டும்.

மேற்கண்ட நடைமுறைகளை சரியாக கடைப்பிடித்து வந்தால் வயிற்றுப்புண் ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம்., படித்ததுபோல் இன்றுமுதல் கடை பிடிப்போமா.

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து தளபதிக்குத்தான் உலகெங்கும் ரசிகர்கள்

ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Sunday, June 12, 2011

இன்னும் 10 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது இந்திய அணியை

அன்டிகுவா, ஜூன் 13 சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் 10 ஆண்டுகளுக்கு தொடரும் என்று அணியின் பயிற்சியாளர் டங்கன் ஃபிளெட்சர் கூறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள அன்டிகுவா நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவில் மிகத் திறமையான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. எனவே, சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும். என்று டங்கன் ஃபிளெட்சர் கூறினார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கை பேசியில் பேசியினால் மட்டுமல்ல , டெக்ஸ்ட்டிலும் வரும் பாதிப்பு!

பொதுவாக செல்போனில் எஸ்எம்எஸ் அனுப்புவதும், பெறுவதும் ஆபத்தில்லாததாகக் கருதப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதாலும், படிப்பதாலும் தூக்கமின்மை, படபடப்பு, கோபம் முதலியவை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த "மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரியைச்' சேர்ந்த சமூக மருத்துவவியல் துறைத்தலைவர் சஞ்சய் தீட்சித் இது பற்றிக் கூறியதாவது, தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் இளைஞர்களுக்கு மன அழுத்தமும், பயமும் ஏற்படுகிறது. 18-லிருந்து 25 வயது வரையுள்ள 150 இளைஞர்களிடத்தில் ஆய்வு செய்ததில் இது தெரியவந்துள்ளது.

தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் அனுப்புவதினால் தினசரி வேலைகளும், படிப்பும் பாதிக்கப்படுவதாக இளைஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் ஆழ்ந்து உறங்க முடியவில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள். இளைஞர்கள் எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு அதற்கான பதில் வரவில்லையென்றால் மனதளவில் பாதிப்படைந்து, யாரும் தங்களுடன் தொடர்பில் இல்லையென்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

பதில் எஸ்எம்எஸ்ஸýக்காக இளைஞர்கள் செல்போனை சோதித்துப் பார்ப்பதும், பதில் வரவில்லையெனில் கவலையடைவதும் "டெக்ஸôடாஃபிரேனியா' என்று அழைக்கப்படும் என்றார்.

இளைஞர்களில் பெரும்பாலோர் அதிக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகக் கட்டணம் குறைவாக உள்ள திட்டங்களையே தேர்ந்தெடுப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தூக்கம் கண்ண கட்டுது.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!