Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 30, 2013

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

நம்ம நாட்ல வாங்கற எந்த நிறுவனத்தின் காஸ்ட்லி மொபைலா இருந்தாலும் அது ரெண்டு வருஷத்துக்கு கூட உபயோகிக்க முடியறது இல்ல, ஏன்னா எல்லாம்  தரமின்மைதான். மொபைல் வாங்கின மூனு, நாலு மாசத்துக்குள்ளேயே கம்பெனியோட சர்வீஸ் சென்டர் போயிட்டு வருது. வாரண்டி முடிஞ்சு போச்சுன்னா ஏதாவது...

Wednesday, August 28, 2013

இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!!

படத்தை பார்த்ததும் பட ஹீரோ என்று என்ன தோன்றுகிறதல்லவா ஆம்! இவர் ஒரு அரசியல் ஹீரோ. நாஜிம், காரைக்கால் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாத திமுக சட்ட மன்ற உறுப்பினர்.  இவரின் தொடர் வெற்றிக்கு சாதி, மத ஓட்டுக்கள் என்று எந்த வித குறுக்கு வழியுமில்லை. பணம் சம்பாதிக்க...

Monday, August 26, 2013

தி நகரில் புதைக்கப்படும் உண்மைகள்!?

சென்னை: தி நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன் குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர. பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க உள்ளாக்கபடுகின்றனர். இங்கே...

Saturday, August 24, 2013

விஜய் மீது ஏன் அனுதாபம் வரவில்லை ?

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது  கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை. 2007ம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை...

Thursday, August 22, 2013

"ஸ்டாக் தீர்ந்து போச்சு"ன்னு சொல்றாங்களா?

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீர்ந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? உடனே நீங்கள் செய்யவேண்டியது இதுதான். உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா?...

Tuesday, August 20, 2013

மீண்டும் காம லீலைகள்! பாரத் கி ஜே!!

என்னடா இது நம்ம சாமியார்களின் கொட்டம் கொஞ்ச நாள் அடங்கி இருக்குதேன்னு பார்த்தேன், இதோ ஆரம்பித்து விட்டார்கள் மீண்டும் காம லீலைகள்.  ஓ நம லீலைகள் நமக,, பாரத் மாதாக்கி ஜே ஜே!!! (கள்ள சாமியுடன் குஜராத் கேடி கலிகாலம் கொடுமடா). சென்னை பெரம்பூரை சேர்ந்த அந்த 13...

Sunday, August 18, 2013

டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே?

இந்த அநியாயத்தை பரவலாக கொண்டு செல்லுங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...! தமிழால் இணைவோம். டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே - இங்கே ஒரு திருச்சி சகோதரி ( வயது - 13) சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணை நிரப்பி - கற்பழித்து பிறகு தடயத்தையும் அழித்து...

Friday, August 16, 2013

மோதனும்னு முடிவு பண்ணிட்டேன்னா! விஜய்!!

ஒரு படத்தை வெளியிட எத்தனை பிரச்சினைகள். "தலைவா " திரையிட தமிழகத்தில் தடை? "தமிழகம் முழுதும் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடி அடி" முதல்வரை பார்க்க சென்ற விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் அனுமதி மறுப்பு. இவ்வளவு நடந்தும், "ஜெவின் ஆட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்" -விஜய் நேற்றைய அறிக்கை."மோதனும்னு...

Wednesday, August 14, 2013

ஆட்டையைப் போட முயலும் தேசபக்தர்கள்!?

குழந்தைகள் கையில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி வருவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன், தங்களை தேச பக்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் காவி கயவர்கள்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பனர்களால் அடையாப்படுத்தியதின் விளைவு சுடு மணலில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி செல்கிறது பள்ளி குழந்தைகள்.  தேசபக்த...

Sunday, August 11, 2013

தடையில்லா மின்சாரம் இத்தினங்களில்?

மின்சார உற்பத்தி குறைவு எல்லா மக்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பகுதியா பிரித்து மின்சாரம் விணியோகிக்கிறோம், அதனால் மக்கள் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று   சொல்கிறது அரசாங்கம். பண்டிகை தினங்களில் மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.  எப்படி கொடுக்க...

Thursday, August 8, 2013

நினைவிருக்கிறதா இவரை ?

முஹம்மது ஹனிப் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 2007 ஆம் ஆண்டு காலகட்டதில் உலகின் அனைத்து ஊடகங்களிலும் இவர் தான் பல நாட்களுக்கு தலைப்பு செய்தி அதிலும் இந்திய ஊடகங்களில் 24 மணி நேர செய்தியே இவர் தான். எதற்காக தெரியுமா ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன்...

Monday, August 5, 2013

உருண்டும் புரண்டும் உறக்கம் வரவில்லையா?

நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே!. இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள்  நிம்மதியாக தூங்கலாம் வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட...

Saturday, August 3, 2013

முக்கிய முடிவெடுக்கும் முதலைகள்!?

டெல்லி: ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பிஜேபி இருந்தாலும் முடிவுகளை எடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் பணத்துக்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாட்டை விற்பதாக, குற்றம் சாட்டியுள்ளார். ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டதற்கு...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!