Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 31, 2013

வறண்ட இந்தியாவை குளிப்பாட்டும் கோக்!?

விற்பனை ஜனநாயகமல்ல, விற்பனை சர்வாதிகாரம்!. தங்களது ஆதிக்கத்தை திணிக்க இவர்கள் சாம, தான, பேத, தண்டம் என சகல வழிகளிலும் போர் நடத்தினர். ஐஸ்வர்யாராய், ஷாருக்கான், விஜய், தெண்டுல்கர் ஆகியோர் பல்லிளிக்கும் விளம்பரங்களைப் பார்த்து வாய் பிளக்கும் நெஞ்சங்களுக்கு இந்நிறுவனங்ளின் கோர முகம்...

Saturday, March 30, 2013

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ராஜா?

சன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு ! சன் குழுமத்திற்கு வரலாற்று புகளை தேடி தந்துள்ளது. நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா? மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல்...

Thursday, March 28, 2013

உணவு பண்டங்களின் கோட்வேடின் உள்நோக்கம்

E. கோட் ஐரோப்பா மற்றும் மேலை நாடுகளில் மறைத்து எழுதுவது நோக்கம் இப்போது புரியும் மேலே படியுங்கள். E Code என்றால் என்ன? அது ஏன் உருவாக்கப்பட்டது? எந்த எந்த E Code (தவிர்க்க வேண்டியது.) இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது...

Tuesday, March 26, 2013

கூத்தாடி அரியணை (பிரதமர்) ஏறினா(ள்)ல்?

கூத்தாடி அரியணை (பிரதமர்) ஏறினாள் என்னென்ன நடக்கும் என்று நண்பரின் கற்பனையில் உத்தித்தது. ரிலையன்சை எல்லாம் பின்னுக்குத் தள்ளி டாஸ்மாக் இந்தியாவின் முதன்மை நிறுவனமாகும். சிகரெட் விற்பனைக்கும் அரசே தனி கடைகளை ஆரம்பிக்கும், வியாபாரம் பிச்சுக்கும். பாராளுமன்றம் மதுரை மீனாட்சி...

Sunday, March 24, 2013

ஆண்டிபயாட்டிஸ்க்கு கட்டுப்படா கிருமி! ஆய்வு அதிர்ச்சி?

லண்டன்: ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக...

Friday, March 22, 2013

தலை சொறிதல் பழக்கம் உங்களிடம் உண்டா?

தலை சொறிதல் பழக்கம் உண்டா? உங்களிடம்., தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும் என்கிறது புது ஆய்வு ஒன்று. என்ன... குழப்பமாக இருக்கிறதா? காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச்...

Wednesday, March 20, 2013

அயோக்கியனுக்கு அடிமை சேவகம் செய்யும் ஊடகங்கள்!

புதுடெல்லி: 2002ல், நடந்த கலவரத்தின் சூத்திரதாரி, இனக்கலவரத்தை முன் நின்று நடத்தும் ஒரு அயோக்கிய முதல்வர் என்றால் மிகை இல்ல. குஜராத்தில் மீண்டும் கலவரம் : முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீ வைப்பு; மீடியாக்கள் மூடி மறைப்பு!..... !! குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP"...

Monday, March 18, 2013

ஆரோக்கியமே! அதிக செல்வம்!!

*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். ஆரோக்கியமான வாழ்வே அருள் பெற்ற வாழ்வு. *நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டால் நலமாக வாழலாம். *மாலை வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையில் நடப்பது நல்லது. *தினமும் குறைந்தது 20 நிமடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சி. *நடைப்பயிற்சியை...

Saturday, March 16, 2013

இதற்காக கமலுக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்

விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் தடை, இடைஞ்சல் செய்தால், இந்தியாவைவிட்டு வேறு நாட்டுக்குப் போய்விடுவேன் என்று கமலஹாஸன் அடிக்கடி கூறுகிறாரே, இதன் பொருள் என்ன? விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இது தனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் கருதினால்,...

Friday, March 15, 2013

மத(ம்)த்தால் வீழ்ந்த மகாத்மா?

மகாத்மாவை சூட்டு வீழ்த்த  மத(ம்) தீவிரவாதத்தால் முடியும் என்பதற்கு இது ஒன்றே போதும்.  இப்படியாவது. இப்பயாவது புரிந்து கொள்ளுங்க. மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் ,  இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார்.  அதில்...

Thursday, March 14, 2013

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!

உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்கபோகிறோம். * 1951 யில் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிப்யா.  * நேடோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை...

Wednesday, March 13, 2013

தயவு கூர்ந்து அவசரப்படுங்கள்!?

காவிப் பயங்கரவாதிகளின் அட்டூழியம் - முஸ்லிம்களின் மேல் இலங்கை வாழ் இயக்க அல்லது அமைப்பு ரீதியான குழுக்கள் இன்னும் தங்கள் வளையங்களுக்குள் மறைந்து கொண்டு மௌனமாக நகம் கடிக்கும் போக்கு சரியில்லை. பசி பிடித்த இனவாத ஓநாய்கள் முஸ்லிம்களின் மேல் வெறி பிடித்து பாயும் காலம் வெகு தூரத்தல் இல்லை. இப்படியே...

Monday, March 11, 2013

பார்வையிலே பக்கத்தை புரட்டும் கைபேசி!

 பார்வையிலேயே (கண் அசைவு) பக்கத்தை புரட்டும் புது தொழில்நுட்ப கை பேசியை அறிமுகப்படுத்த உள்ளது சாம்சங் நிறுவனம். அப்பிள் நிறுவனத்தோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கும் சம்சுங் நிறுவனம் ஜ-போனை மிஞ்சும் வகையில் தன்னுடைய அடுத்த தயாரிப்பை வரும் 14ம் திகதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. Galaxy S4என்ற...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!