Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 28, 2013

அலைபேசி எண்ணை அறிய தராதீர்கள்!!

 (மொபைல்) கை தொலைபேசி உபயோகிக்கும் ஆண், பெண் இருபாலாருக்கும் இது பொருந்தும் என எண்ணுகிறேன். நண்பிக்கு நடந்த கொடுமை, வாங்க பார்ப்போம்.  சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும,  தவறான கால்கள்...

Tuesday, February 26, 2013

கற்பழிப்புக்கு காரணம் கூறும் அவா"க்கள்!?

கற்பழிப்புக்கு காரணம் கறி மீன் உண்பது தானாம்! அரங்கேறும் வக்கிரங்கள் என்ற தலைப்பில் வக்கிரத்தை கொட்டியிருக்கிறது தினமணி தலையங்கம் (19-02-2013)  அதில், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை...

Monday, February 25, 2013

விடை தெரியா வினாக்கள் விடை உண்டா!?

மக்களின் திடுக்கிடும் சந்தேகங்கள்...............!! விடை தெரியாத கேள்விகள்.............??? விடை உண்டா! உங்களிடம்!? இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூலிப்படை தீவிரவாதியான அஜ்மல் கசாபை தூக்கில் போடப்பட்டது...... இந்த தூக்கு தண்டனையை காவல்துறையின் இரகசிய பிரிவு அதிகாரிகள் தூக்கிலிட்டதாக...

Saturday, February 23, 2013

ஐம்பதிலும் அழகாக காண்பிக்கலாம்!

ஆண்களில் சிலரை பார்த்தால், வயது 50 அல்லது 60 ஐ தாண்டினாலும், என்றும் மார்க்கண்டேயனாகவே தோற்றமளிப்பர். . இந்த மார்க்கண்டேய தோற்றத்தை தக்க வைத்துக்கொள்வது ஒன்றும் பெரிய வித்தையோ அல்ல….! மாறாக கொஞ்சம் மெனக்கிட்டால் வயது ஏறிக்கொண்டு போனாலும், குறைந்த வயது தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க முடியும். நமது...

Friday, February 22, 2013

கல்லறையில் நடக்கும் விந்தை!!

கருவறையை விட கல்லறையில்தான் அதிகம்   விந்தை நடைபெறுவதாக என்ன தோன்றுகிறது. மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்.... 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன... 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன... 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன... 5...

Thursday, February 21, 2013

பாசிஸ்டுகளிடம் மண்டியிட்ட உள்துறை?

புதுடெல்லி: தற்போது இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி இரத்த ஆறை ஓடச் செய்த சங்க்பரிவாரத்தின் உண்மையான முகத்தை திறந்த காட்டும் விதமாக நடந்து விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி ஜெய்ப்பூர் சிந்தனை அமர்வில் ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து பேசியதற்காக உள்துறை அமைச்சர்...

Wednesday, February 20, 2013

இனப்படுகொலை, இன வாதத்தில் புத்தா?

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்கள் உணவு பொருட்களில் ஹலால் முறையை ஒழிக்கவேண்டும் என்று அந்நாட்டின் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை தலைநகரான கொழும்புவின் மகரகமாவில் புத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனாவின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும்...

Monday, February 18, 2013

விஷரூபம் மானமா! அவமானமா!?

உலக நாயகன் என்று தனக்கு தானே பெயர் சூடிக்கொண்ட கமல் உண்மையில் இவர் உலக நாயகன்தானா உலக அளவில் இவர் பெயர் பெற்றாரா? உலக பெயர் பெற, உலகப்பெயர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு கிடைக்க சினிமாவில் சம்பாதித்த பொருள் அனைத்தையும் விஷரூபத்திற்காக சிலவு செய்ததாக கூறுகிறார். அதிலும் தமிழகத்தில் திரையிட தடை ஏற்பட்டதால்...

Saturday, February 16, 2013

அணுக்களை அதிகரிக்க செய்யும் உணவுகள்

ஒவ்வெருவரும் உடல் ஆரோக்கியத்திற்கு விட்டமின் மாத்திரைகள் மற்றும் பிற சத்து டானிக் உட்கொள்கிறார்கள் இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்கை நமக்கு தந்ததை உண்டாலே போதுமானது. உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை...

Friday, February 15, 2013

இது காதலா காமமா!?

காதலர் தினமாம். அண்மைக் காலமாக இந்தியாவெங்கும் இளம் பருவத்தினர் இத்தினத்தை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டும் பல நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.  ‘காதல் சாத்தியமானதே’ என்ற முழக்கத்துடன் அறிவுஜீவிகளும், பெண்ணீயவாதிகளும், உரிமைகளுக்காக முழக்கமிடும் சில அமைப்புகளும்...

Thursday, February 14, 2013

குடியரசு தலைவரின் குறுகிய கால சாதனை

புதுடெல்லி: பாராளுமன்ற தாக்குதலில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றம் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தூக்குத் தண்டனை விதித்த அப்ஸல் குருவின் கருணை மனுவை நிராகரித்ததோடு மரணத்தண்டனையை உறுதிச் செய்ய கையெழுத்திட்ட பிரணாப் முகர்ஜி கடந்த 15 வருடங்களில் விரைவான நடவடிக்கை மேற்கொண்ட குடியரசு தலைவராக...

Wednesday, February 13, 2013

காதலி தேவை! விண்ணப்பிக்கலாம்?

காதலி தேவை, காதலி தேவையானவர் விண்ணப்பிக்கலாம்? காதலி தேர்வு செய்ய பட உள்ளது. 2013 ஆண்டு. பெப்பரவரி 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு காதலி தேவை. அதற்காக இப்போதே காதலி தேர்வு செய்யபட உள்ளது... விரும்பியவர்கள விண்ணப்பிக்கலாம். குறிப்பு :- 1) அனுபவம் ஏதும் இல்லாதவர் விரும்ப...

Monday, February 11, 2013

வி(ஷ)ஸ்வரூபத்தை இப்படியும் தடுக்கலாம்?

இந்திய திரு நாட்டில் எந்த ஒரு செயலுக்கும் மத சாயம் பூசுவது வழக்கமாகிவிட்டது, ஊடகங்கள் முதற்கொண்டு அரசியல்வாதிகள் மற்றும் கூத்தாடிகளையும் தொடர்கிறது., தீவிரவாதம் செய்கிறவன் மட்டும்தான் தீவிரவாதியா அதை விதைப்பவனும் தீவிரவாதிதான். எனதருமை இஸ்லாமிய சகோதரனே......ஒரு நிமிடம்...!? நீ தீவிரவாதியா?...

Saturday, February 9, 2013

சரவணா என்கிற சவக்கிடங்கு!?

ஏழைகளின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் முதலாளித்துவம், சென்னையில் இதுபோன்ற அதிகம் உள்ளது இது ஒரு சாம்பிள். சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக்...

Friday, February 8, 2013

ஆடை அவிழ்ப்பும் அரசியல் ஆதாயமும்!?

லக்னோ: ஆடை அவிழ்ப்பதை கூட அரசியலாக்கும் இந்த அரசியல் அசிங்கங்கள் அடுத்து இவரை இந்திய உயர்ந்த பதவியான பிரமர் பதவியை இவருக்கு கிடைத்தால் என்ன நடக்கும் அறிவுள்ளவர்களே சிந்திப்பீர். அடுத்த வாரம் மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அரசியலை கலந்தால் தடுப்போம் என்று சமாஜ்வாதி...

Thursday, February 7, 2013

இனப்படுகொலையாலனை எதிர்த்து களத்தில் குத்தித்த மாணவர்கள் அணி!!

டெல்லி: குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி டெல்லி ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் வளர்ச்சியைக் குறித்து உரை நிகழ்த்துவதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட், எஸ்.ஐ.ஒ, டி.எஸ்.யு, ஐஸா உள்ளிட்ட மாணவர் அமைப்புகளின்...

Wednesday, February 6, 2013

ரத்த சுத்திகரிப்புக்கு ஏற்ற உணவுகள்!

உலகம் ஓடும் வேகத்தில் மனிதர்கள் தங்கள் உடம்பை கவனிக்க நாம் மறந்துவிடுகிறோம்., ரத்த சுத்திகரிப்புக்கு சிலதை இங்கு நாம் பார்ப்போம். இரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள். உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்....

Tuesday, February 5, 2013

நிருவான கோலத்தில் தூக்கில் பெண் சடலம்!

ஒரு பெண் அரை நிருவானமாக தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. இது வேறு எங்குமல்ல மதசார்பற்ற இந்திய திருநாட்டில்தான். ஏனென்றால் இவள் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை பாரீர். பீகார் மாநிலத்தில் பகல்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு தூக்கில்...

Monday, February 4, 2013

சிறுமிக்காக பாதையோரம் அமர்ந்த இளவரசர்

அரபியர்கள் என்றால் முட்டாள், மூளை இல்லாதவர்கள், ஈவு இறக்கமற்றவர்கள் என்று தான் நாம் கேள்வி பட்டிருந்தோம், ஆனால்ஒரு அரசர் எவ்வளவு இறக்கம், பொறுமையுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கே புரியும். பள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதாபி இளவரசர்! பள்ளிக்கு...

Sunday, February 3, 2013

மனிதர்கள் விற்பனைக்கு!?

பாங்காக்: புத்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அபயம் தேடி தாய்லாந்து நாட்டிற்கு செல்லும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விற்பனைச் செய்யப்படும் கொடூரம் நடந்துவருகிறது. ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் படகுகள் மூலமாக அந்தமான் தீவு வழியாக அபயம் தேடி மலேசியாவுக்கு செல்கின்றனர். ஆனால், தாய்லாந்து...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!