Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, December 28, 2013

புதினமான புதினா!?

புதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்க தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து...

Monday, December 23, 2013

இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி!?

ஒரு மாநில முதல்வரை தீவிரவாதி என்றும் அசிங்க, அனாச்சார அயோக்கியத்தனங்கள் செய்தார் என்று சொல்ல ஒருவருக்கு துனிவுவேண்டும்,  உண்மையை  பேசிய பீகார் மந்திரி.  இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதி நரேந்திர மோடி:-உண்மையை உடைத்துப்பேசிய பீகார் மந்திரி..!  பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான...

Thursday, December 19, 2013

பிரச்சினை சிக்கலா! ஓர் தீர்வு!!

காலை எழுந்ததும் சிலபேர் அங்கும் இங்கும் நடப்பார்கள். என்ன தினம் இதே வேலையாகீவிட்டது என்று தனக்கு தானே எரிச்சல் பட்டுக்கொள்வர் அதற்கு இதோ ஓர் தீர்வு.  தினமும் சாப்பிடக்கூடிய பேரீச்சம்பழத்தில் என்ன பயன் இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?. சாதாரணமா நினைச்சிடாதீங்க பேரீச்சம்பழத்தை. பேரீச்சம்பழம்...

Sunday, December 15, 2013

காணாமல் போக காத்திருக்கும் இந்தியா!?

காஸ்மீர் இந்தியர்களால் புறக்கணிக்கப்பட்ட மாநிலம் இந்திய முஸ்லீம்களால் மறக்கடிக்கப்பட்ட மாநிலம்கோரங்கள் எத்தனை ரகமோஅத்தனையும் அங்கு சமர்ப்பணம்அதிகாரம் முழுவதும் அரக்கனின் குணம்அடக்குமுறையை எதிர்கொள்ளும் வீரர்களின் குளம்சாதிக்க நினைக்கும் இளைஞர்களின் களம்காஸ்மீர்ஓநாய்கள் ஆட்டின் காவல் என்றுகதைகளில்...

Tuesday, December 10, 2013

முடியால் முடியும் மாரடைப்பை கண்டறிய!?

நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  * தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. வேலை, குடும்பம் மற்றும்...

Friday, December 6, 2013

நச்சன சொன்ன நாசர்!?

பிரபல திரைப்பட நடிகர் நாசரை கல்லூரி விழா ஒன்றிற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். நாசரும் சென்றிருந்தார்.  அப்போது கல்லூரி மாணவர்கள் பலர் அவரைச் சூழ்ந்துகொண்டு "உங்கள் பெயரில் "ரசிகர் மன்றம்' ஒன்றை நிறுவ விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும்'' என்று கேட்டார்கள். எல்லோரின்...

Wednesday, December 4, 2013

ந‌ண்ப‌ர்களோ காதல‌ர்களோ எ‌ச்ச‌ரி‌க்கை!?

ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதல‌ர்களாகவோ இரு‌ந்து‌வி‌‌ட்டு ‌பி‌ரிய நே‌ர்‌ந்தா‌ல் ‌பி‌ரிவு ம‌ட்டு‌ம் துயர‌த்தை அ‌ளி‌ப்ப‌தி‌ல்ல ‌சில நேரஙக‌ளி‌ல் ந‌ண்ப‌ர்களோ அ‌ல்லது காதலரோ கூட துயர‌த்தை ஏற்படுத்தலாம். அதாவது, நண்பர்களாக பழகு‌ம் போதுஉங்களுடன் ஒ‌ன்றாக எடு‌த்து‌க் கொ‌ண்ட புகை‌ப்பட‌ங்களை‌க் கா‌ட்டி பெ‌ற்றோ‌ரிடமோ...

Saturday, November 30, 2013

சொலைவனமாக மாற்றிய பெருமை இவருக்கு!

தன் ஆட்சியின் கீழ் ஒரு பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முடியும் என்று முயற்சித்து வெற்றியும் கண்டுள்ளார் மறைந்த லிபிய அதிபர் முஅம்மர் க(த்)தாஃபி.  இவர் காலாத்தில் லிபியா: 1. லிபியாவில் மிசாரக்கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.3....

Wednesday, November 27, 2013

நம்மலுடைய கட்டாய கடமை!

நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம், அதை போல் நம் சுற்றத்தையும் சுத்தமாக வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும். நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக வைத்தாலே போதும். ஏப்ரல் 22 நாள், உலக பூமி தினம்...

Sunday, November 24, 2013

படுக்கை அரை காட்சிக்கு10 லட்சம் ?

‘யு டியூப்பில் வெளியிடுவேன்’ என மிரட்டல் மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து 10 லட்சம் கேட்ட டாக்டர் கைது திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம். திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில்...

Thursday, November 21, 2013

உணர்வு! செல்பேசி ரிங் அடிப்பது போல?

சிட்னி: 21ம் நூற்றாண்டில் பல ஆயிரம் பேருக்கு தொற்றியுள்ள ஒரு நோய் என்றால் அது பெனோமேனன் நோய்தான். அதாவது உங்கள் அருகில் அல்லது உங்கள் பாக்கெட்டில் இருக்கும் செல்பேசி ரிங் அடிப்பது போல உணர்ந்து அதை எடுத்துப் பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எநத அழைப்பும் வந்திருக்கவில்லை. இதுபோல பலரும் பல சமயங்களில்...

Sunday, November 17, 2013

அமெரிக்காவையே அசத்திய ஆச்சரிய மனிதர்!!

20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் தான் இந்த மால்கம் x என்ற சகோதரர். அமெரிக்காவில் தலைவிரித்து ஆடிய இனவெறிக்கு எதிராக போராடி அதில் வெற்றியும் கண்ட ஒரு வரலாற்று நாயகன். சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் மனநிலை பாதிக்கப் பட்டு, கல்வி நின்று போய் தவறான வழிக்கு சென்ற மால்கம்...

Friday, November 15, 2013

குடி குடியை கெடுக்கும் குளிர் பானம் உடல் நலத்தை கெடுக்கும்!

பாரிஸ்: மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (சாஃப்ட் ட்ரிங்க்ஸ்) நீரிழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ் க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத்...

Monday, November 11, 2013

வாழ்க்கையை திருப்பி தர முடியுமா உங்களால்??

மேல் படத்தை நன்கு அவதானியுங்கள் எந்த குற்றமும் புரியாமல் சந்தேகத்தின் பெயரிலேயே பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை இவருடைய இளைமையை திருப்பி தர முடியுமா கா(வி)வல்துறை அல்லது இந்திய அரசாங்கம்?. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : 12 ஆண்டுக்குப் பிறகு 'நிரபராதி' என 'முஹம்மத் ஹனீப்' விடுவிப்பு! ஊர் திரும்ப...

Friday, November 8, 2013

மதமோ! இந்துக்களை ஏமாற்ற IPS அதிகாரி!?

மோடி போன்ற ஒரு ஃபாசிஸ்டுக்கு நிச்சயம் மதமோ மத நம்பிக்கைகளோ பொருட்டல்ல என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார் மருதையன். ராமர் கோயில் கட்டுவேன் என்று அன்று அத்வானி சொன்னதற்குக் காரணம் உண்மையிலேயே ராமர்மீது அவருக்கு இருந்த பக்தி அல்ல; வகுப்புவாதத்தைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடைவதற்காகவே அவர் அப்படிச்...

Monday, November 4, 2013

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய மாதம்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும்...

Friday, November 1, 2013

ஏன் ஆதரிக்கிறேன் ஆதரிக்கச்சொல்கிறேன்!?

கடவுளே இல்லை என்று சொல்லும் பொழுது பிறகென்ன மதம்....? எந்த மத நம்பிக்கையும் கிடையாது. அணைத்து மதங்களும் படிப்படியாக களைந்து பிடுங்கி ஏறிய வேண்டும். இந்த உலகில் இருந்தே, ஏனென்றால் மதங்களை வைத்துதானே மக்களை கொள்கிறார்கள் அதிலும் குறுப்பிட்ட மதத்தவர்களை. இதன் முன் தேவையாக இன்று உலகம்...

Tuesday, October 29, 2013

பன்னாட்டு வலைக்குள் விழும் விவசாயம்?

பன்னாட்டு நிறுவங்களை தடை செய்யச்சொல்வதன் நோக்கம் இதுதான் புரிந்துகொள்ளுங்கள்.  நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய செய்தி.  10 ரூபாய்க்கு விற்றுகொண்டிருந்த தக்காளி ஏன் ரூ.35 முதல் ரூ.45 வரை விற்கிறது. இதற்கு அப்பாவி விவசாயிகளா காரணம்..? இல்லை, இல்லை. இந்த முதலாளித்துவ சமுதாயம் தான்...

Saturday, October 26, 2013

நீ எல்லாம் ஒரு இந்துவா!?

"இந்து மதத்தை அசிங்கபடுத்துகிராயே நீ எல்லாம் ஒரு இந்துவா ..??" தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும் அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம். சக இந்துவை மனிதாபிமானம் இன்றி தீண்டத் தகாதவன், இழி சாதி, கீழ் சாதி  என்றெல்லாம் சொல்லி அவமதிக்கிராயே நீ...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!