7:21 AM
Unknown

தவளை தன் வாயால் கெடுவது போல, சட்டசபை தேர்தலில், திமுக.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக சொல்லி எக்கு தப்பா பேசி, சினிமா வாய்பே இல்லாத அளவுக்கு தள்ளப்பட்டார் நடிகர் வடிவேலு.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம், தெனாலிராமன் ஆகிய இரண்டு கதைகளை ஓ.கே செய்து வைத்திருக்கிறார். ஆனால் இந்த படங்களை...
12:29 PM
Unknown

ஆடலுடன் பாடலைக்கேக்க சுகம் சுகம் இது பாட்டு அதே போன்று பிஞ்சுக்களின் எண்ணமும் நச்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்களில் பாடல்களுடன். 'பப்பு'களில் "டிஸ்கொ'வாக. (இன்று மாணவி நாளை ஒருத்தருக்கு மனைவியாக போகிறவள்)
தலைநகரில் பதினெட்டைத் தொடாத சிறுவர்கள் மதுக்கோப்பைகளுடன் ஆ(கூ)டல் அழகியருடன் மயங்கி...
3:35 PM
Unknown

தமிழகத்தில் இன்று ஹாட் டாபிக் பவர் கட், நாயை குளுப்பாட்டி நாடு வீட்டில்
வைத்தாலும் அது என்னத்தையோ கிளப்பிக்கிட்டு அதை துன்னதான் போகும்
என்பார்கள்.
வேலை தேடி வந்தவருக்கு (படத்தில் நடிக்க) ஒட்டு போட்டால் அவர்
தன் புத்தியைத்தான் காண்பிக்கிறார். அந்தவகையில் தமிழகத்துக்கு கிடைத்த
தரித்திரியம்...
3:43 PM
Unknown

எதற்கெடுத்தாலும் ஆடைகளை துறக்க தயாராகுவது தற்போது ஒரு பேசனாக மாறிவிட்டது இப்போது., அந்த வகையில்.
வாஷிங்டனில் கடந்த திங்கட்கிழமை இரவு, பாப் பாடகி மடோனாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரசிகர்களின் மத்தியில் மடோனா பேசுகையில்:
தேர்தலில் அவர் 2வது முறையாக வெற்றி பெற்றால், எல்லாவற்றையும் துறக்க...
2:53 PM
Unknown

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது.
தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும்...
3:30 AM
Unknown

விநாய சதுர்த்தி கடந்த பத்து வருடங்களாக தமிழகத்தில் கோலாகலமாக நடந்து வருகிறது.
இது கோலாகலம் என்ன வென்றால் கொலை கலமாக நடப்பதுதான் இதில் வருந்ததக்கது, என்னவெனில் சாதாரணமாக குளக்கரையில் அமர்ந்திருந்த பிள்ளையாரை தெருவுக்குள் கொண்டுவந்து கொட்டமடித்து மாற்றுமத வணக்ககச்தலத்தில் வேண்டமென்றே அவர்களை...
4:02 PM
Unknown

விஜய் - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
இதற்கிடையில் ‘துப்பாக்கி’ தலைப்பை விஜய் படத்துக்கு பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.‘கள்ளத்துப்பாக்கி’...
8:55 AM
Unknown

கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் சொசைட்டி கோவை கிளை அமைப்பு தலைவர் எஸ்.என். ரவிச்சந்திரன் மாணவ-மாணவிகளிடையே கணினி தொடர்பான விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை அம்சங்கள் குறித்து விளக்கினார்.
சமூக வலைத் தளங்களை கையாளும்போது அதிக கவனமும், முன்னெச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும்....
6:59 AM
Unknown

மதுரை இளைய ஆதீனமான நித்யானந்தா பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர்.
பிரபல நடிகையுடன் சல்லாப வீடியோ, மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சைக்குப்பின் தற்போது நித்யானந்தா குறித்த பரபரப்பு சற்று அடங்கியுள்ள நிலையில், வந்தேன் பார் என வந்துள்ளது பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் நித்யானந்தா பங்கேற்கும் செய்தி.
இதுகுறித்து...
3:36 AM
Unknown

கருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற...
7:22 AM
Unknown

மெல்போர்ன்: உணவில் இஞ்சி சேர்த்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.
இஞ்சி மிக சிறந்த மருத்துவ பொருள். இந்தியாவில் இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதை சமையலில் சேர்த்து சாப்பிடுகின்றனர். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீரமைக்கப்பட்டு நீரிழிவு நோய் வராமல் கட்டுப்படுத்தப்படும்...
9:24 PM
Unknown

சென்னை: இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் திரைப்படத்தின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியானதை தொடர்ந்து முஸ்லிம் உலகம் கொந்தளித்துப் போனது. பல்வேறு நாடுகளில்போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவின் தென்கோடி பகுதியான தமிழகத்திலும் தினந்தோறும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்...
9:40 PM
Unknown

ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும்.
இந்த வருடம் வெளியான சிறந்த...
6:52 AM
Unknown

புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா செயல்படுவதாக ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அரசு சாரா இயக்கங்களுக்கு தாராளமாக பணம் வருவதாக ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைஸரில்’...
6:27 AM
Unknown

லண்டன்: புற்றுநோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்த விளக்கங்களை இங்கிலாந்து சேரிட்டி மற்றும் டபிள் யூ.சி.ஆர்.இ. ஆகிய அமைப்புகள் வெளியிட்டுள்ளன.
அதில் உணவுகளில் உப்பை குறைத்து சாப்பிடுவதே அதற்கு சிறந்த மருந்து என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அதிக உப்பு சேர்ப்பதன்...
7:15 AM
Unknown

வாஷிங்டன்: இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னமும் அவிழவில்லை.
கலிஃபோர்னியாவில் வசிக்கும் இஸ்ரேல் வம்சாவழியைச் சார்ந்த ஸாம் பசிலி என்பவன் தாம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும், கிறிஸ்தவ-யூத...
6:57 AM
Unknown

தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மொபைல் போன், கம்ப்யூட்டர், லேப்-டாப், டேப்லெட் கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களால், இணைய தள பயன்பாடு அதிகரித்துள்ளது.
மக்கள், தாங்கள் விரும்பும் பொருட்களை, இணையதளம் வழியாக, "கிரெடிட்' மற்றும் "டெபிட்' அட்டைகளை பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே வாங்க முடிகிறது. குண்டூசி...
6:55 AM
Unknown

இன்று தமிழக முழுவதும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த மின் தடை. இந்த மின் தடையால் விவசாயிகள், மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில வாரமாக காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும்...
6:42 AM
Unknown

இயகுனர் கே.வி.ஆனந்த் இயகத்தில் சூர்யா, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் மாற்றான். பலவித புது முயற்சிகளையும். புது தொழில்நுட்பங்களையும் உபயோகப்படுத்தி கடின உழைப்புடன் உருவாகியிருக்கும் மாற்றான் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.
சூர்யாவிற்கு தெலுங்கில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லாவிட்டாலும்...
6:44 AM
Unknown

கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக...
6:51 AM
Unknown

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை உடனே நிறுத்தக்கோரி ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கடற்கரை வழியே பேரணியாக சென்றுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கும் எதிர்ப்பாளர்களிடம் அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை...
6:49 AM
Unknown

சிவாகாசி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 38 பேர் இறந்துள்ளனர். நிதி உதவி அளிக்க வேண்டாம். அல்லது அளிப்பதாக வெட்டி பந்தா அறிக்கை விட வேண்டாம். குறைந்த பட்சம் அனுதாப செய்தியாவது வெளியிட்டார்களா என்றால் இல்லை. எங்கே பணம் கொடுக்க வேண்டியது வருமோ என்று யாரும் வாய் திறக்கவில்லை.
"என்னை வளர்த்து...
6:44 AM
Unknown

வங்கியில் பணம் எடுப்போரை கவனித்து, அவர்களை பல்வேறு வழிகளில் ஏமாற்றி, பணத்தை பறித்துச் செல்லும் கும்பல், எல்லா இடங்களிலும் உள்ளது.
சில நூறு ரூபாய்களை கீழே போட்டு, ஏமாற்றுவது, பணம் வைத்திருப்போர் சட்டையில் எச்சிலை துப்பி, அதை கூறி, சம்பந்தப்பட்ட நபர் துடைக்கும் போது பணத்தை பறித்துச் செல்வது, சைக்கிள்,...
6:49 AM
Unknown

மதுரை ஆதீனமாக அருணகிரிநாதர் உள்ளார். இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்தார். இது பலத்த சர்ச்சையை கிளப்பியது. சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன. மதுரை ஆதீனத்தை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என, ஐகோர்ட் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி மனு...
7:01 AM
Unknown

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் இன்று பிற்கபல்நிகழ்ந்த கோர தீ விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கருகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. நெஞ்சை உறைய வைக்கும் இந்த தீவிபத்து.
ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக சிவகாசி...
6:38 AM
Unknown

வேப்பம் பூவில் துவையல், ரசம் செய்து சாப்பிட்டால் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். வேப்பம் பூவை ஊற வைத்துக் குடிக்க பித்த தன்மை தீரும். வேப்பங்காயை வெயிலில் உலர்த்தி அந்த பொடியை வெந்நீரில் கலந்து கொடுக்க மலேரியாக் காய்ச்சல் குணமாகும். வேப்பம்பழ சர்பத்தை குடித்து வந்தால் படிப்படியாக...
6:26 AM
Unknown

பல வெற்றி படங்களில் நடித்து கிடைத்த பெயர், புகழ் எல்லாவற்றையும் காட்டிலும் சத்யமேவ ஜெயதே எனும் ஒரே ஒரு நிகழ்ச்சி அமீர்கானை எங்கோ கொண்டு போய் சென்றுவிட்டது.
தனியார் டி.வி. ஒன்றில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகர் அமீர்கான். சமூகப் பிரச்னைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய...
7:23 AM
Unknown

“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள் அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு...
6:30 AM
Unknown

பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து (பாதிரியார் ராஜரத்தினம் பிளாரன்சுமேரி) இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.
பாதிரியார் ராஜரத்தினம்...