8:50 AM
Unknown

சிலர் எதற்கெடுத்தாலும் பிறரை குறை சொல்லுவதியே வழக்கமாக கொண்டிருப்பர் எடுத்துக்காட்டாக எனது பக்கத்து வீட்டு நபர்களையோ அல்லது எனது ஆசிரியருக்கு பாடம் நடத்தவே தெரியல..இரு பெண்கள் சந்தித்துக்கொண்டால், அவங்க குடும்பமே அப்படித்தான் ... என குறை சொல்லி கொண்டிருப்பதே வழக்கமாக கொண்டிருப்பர்.
நாமும் பல...
6:19 AM
Unknown

விஜய்யை வைத்து யோஹான் என்கிற திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்குவதாக இருந்து சில பல காரணங்களால் அப்படத்தை டிராப் செய்தார் என்று எல்லாரும் அறிந்த செய்தி. ஆனால் அப்படத்தை அவர் கைவிடவில்லை என்கிறது கோலிவுட்.
அதே கதையை தற்போது கமலை வைத்து படத்தை தொடங்கப்போவதாகவும் கமலிடம் கதையை சொல்லி ஒ.கே வாங்கிவிட்டதாக...
6:37 AM
Unknown

குவஹாத்தி: கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கத்துடன், அஸ்ஸாம் மாநிலத்தில் சங்க்பரிவார தீவிரவாத அமைப்பான பஜ்ரங்தள் அழைப்பு விடுத்த முழு அடைப்பால் மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அஸ்ஸாமில் நடந்த கலவரத்தை கண்டிக்கிறோம் என்ற பெயரில் நேற்று(திங்கள்கிழமை) 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு...
6:31 AM
Unknown

பாகற்காய் வேக வைத்த நீரை மதிய உணவிற்கு முன்பாக பருகுவதும் வாரம் 2-3 முறை பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்வதும் நீரிழிவுக்காரர்களின் கட்டுப்படாத சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் பயன்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது உடலில் உள்ள ஒருவிதமான...
7:28 AM
Unknown

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தகுதியில்லாத நபர்கள் விதவைகள் பென்ஷன் பெற்றுள்ளனர். இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பல போலி பென்ஷன்தாரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
திருமணமான பெண்கள் 131 பேர் தங்கள் கணவர் இறந்துவிட்டதாக போலியான தகவல்களை கொடுத்து மாதம் 300 ரூபாய் பென்ஷன் பெற்று...
6:19 AM
Unknown

தமிழில் மாஸ் ஹீரோவுடன் நடித்தபோதும் சகுனி நடிகைக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருந்தும் வரும்.... வரும்.... என சென்னையிலேயே காத்துக் கொண்டிருந்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் கடுப்பாகிய நடிகை, தற்போது தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு தனது சொந்த ஊரான...
6:28 AM
Unknown

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் கல்வித் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலமே ஆன்லைனில் உதவித் தொகைக்கு வி்ண்ணப்பிக்கும் புதிய திட்டம் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் திருவாரூர்,...
6:26 AM
Unknown

இன்று இந்தியா முழுவதும் ஒரு விஷயம் பரவலாக்கப்பட்டு வருகிறது அது என்னவென்றால் பள்ளி ஆசிரியைகள் தங்களது ஆடையை கண்ணியமிக்கதாக சரியாக போட்டுவரவேண்டும். உடலை அரைகுறையாக காட்டிக்கொண்டு வரக்கூடாது முடிந்தால் ஸ்கர்ட் போன்றவைகளை தவிர்த்து விட்டு சேலை போன்றவைகளை கட்டிக்கொண்டு வரவேண்டும் என்கின்ற இந்த விஷயம்...
12:00 PM
Unknown

சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் திடீர் விஜயம் செய்தார். அவரது வருகையை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.அப்போது என்னைப் பார்த்ததும் ஏன் வேலை எல்லாம் அப்படியே நிற்கிறது? நடக்கட்டும், நான் வேடிக்கை பார்க்கிறேன் என்று...
11:01 AM
Unknown

சென்னை: தமிழகத்தில் முஸ்லிம்களின் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தினத்தில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்துக்கொண்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்ற எஸ்.எம்.எஸ் செய்தி தீவிரமாக பரவியுள்ளது. இதனால் பீதியடைந்த மக்கள் மருத்துவமனையை நாடியுள்ளனர். இந்த எஸ்.எம்.எஸ் செய்தியின் பின்னணியில் இருப்பவர்கள் ஹிந்துத்துவா...
6:06 AM
Unknown

லீலை சாமியைப்பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தியாக வளம்வந்து கொண்டுயிருக்கிறது. இதில் நித்யானந்தாவுக்கு முழு ஆதரவு தருவது யார் என்று பார்த்தால் அவரே தந்த பதில் இதோ.
நான் (நித்தியானந்தன் சுவாமிகள்) தெளிவாக சொல்லிவிட்டார் தமிழக அரசு என்னை ஆதரிக்கிறது தமிழக அரசின் பாதுகாப்பில்தான் நான் உள்ளேன்...
4:37 AM
Unknown

ரியாத்: சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித யாத்திரை செல்லும் மெக்கா நகரம், சவுதி அரேபியாவில் தான் உள்ளது. எனவே, இந்த நாடு முஸ்லிம்களின் நடைமுறைகளை தவறாமல் கடை பிடிக்கிறது.
குறிப்பாக, பெண்கள் விஷயத்தில் ஷரியத் சட்டம் கடுமையாக பின்பற்றப்...
4:15 AM
Unknown

விஜய் நடிப்பில் ஆக்க்ஷன் படமாக உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்துக்கு தடைமேல் தடை வந்த வண்ணம் உள்ளது, பிரச்சினை பட தலைப்பில்தான்.
விஜய்-முருகதாஸ் கூட்டணி முதன் முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் படம் வெளியாவதில்...
4:48 AM
Unknown

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 2003 நவம்பர் 18-ம் தேதி பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம்...
4:45 AM
Unknown

தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது.
தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன....
4:44 AM
Unknown

உடல் ஆரோக்கியம் காக்கப் அருகம்புல்லை பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறி, அந்த நேரத்திற்கு முன்பும் இதை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.
I
பல்வேறு ஊட்டச்சத்து பானங்களைப் பருகும் நமக்கு, அருகம்புல்லே அருமையான ஊட்டச்சத்து மூலிகை என்ற உண்மை தெரியவில்லை.
நல்ல தளிர் அருகம்புல்லைச் சேகரித்து, சுத்தமாக நீரில்...
4:25 AM
Unknown

ஆந்திராவில் (2012-ம் ஆண்டு) தினமும் 22 பெண்களும் பெண் குழந்தைகளும் காணாமல் போயிருக் கிறார்கள் என்று ஆந்திர மாநில போலீசார் கூறுகின்றனர். கடந்த நான்காண்டுகளில் 23,760 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர்.
சென்ற ஜூலை மாதம் காணாமல் போன 2,786 குழந்தைகளில் 70 சதவிகிதம் (1,955 பேர்) பெண் குழந்தைகள். அதாவது,...
4:18 AM
Unknown

பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து...
4:16 AM
Unknown

செல்போன் கோபுரங்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படு வதால், காடுகளைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு, புதிய கோபுரங்களை நிறுவ அனுமதி வழங்கக்கூடாது என தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆலோசனை கூறியுள்ளது.
இதுபற்றி தொலைத்தொடர்புத்துறை...
4:17 AM
Unknown

வாஷிங்டன்: குறித்த நேரத்தில் இஸ்லாம் விதித்துள்ள ஐங்கால கடமையான தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் அல்ஸிமர்ஸ் எனும் ஞாபக மறதி நோயை 50% கட்டுப்படுத்தலாம் என அமெரிக்க-இஸ்ரேலிய விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல் அவீவ், யாஃபா, அமெரிக்காவின் இதர பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் இந்த...
4:09 AM
Unknown

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருணாநாக பள்ளிக்கு அருகே உள்ள வள்ளிக்காவு பகுதியில் பெண்சாமியாராக வலம் வரும் அமிர்தானந்தாமயியின் ஆசிரமம் உள்ளது. கடந்த 1-ஆம் தேதி இவர் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது திரண்ட கூட்டத்திற்கு மத்தியில் திடீரென ஒரு இளைஞர் பெண் சாமியாரை தாக்க முயன்றதாக...
3:59 AM
Unknown

லண்டன்: உலகில் ஒரு பில்லியன் மக்கள்(நூறு கோடி) கொடிய பட்டினியால் வாடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆக்ஸ்ஃபாம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் 7இல் ஒரு பகுதியாகும்.
பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் நூற்றாண்டு என புகழப்படும் இந்த யுகத்திலும் இவ்வளவு மனிதர்கள்...
4:43 AM
Unknown

விஜய்யுடன் நடிக்க விருப்பப்பட்டு விஜய்யை இயக்கும் இயக்குனருக்கு தூதுவிடும் நடிகைகள் அதிகம் என கோலிவுட் கிசுகிசு.
அந்தவகையில் ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா...
4:10 AM
Unknown

பாரிஸ்: முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை பேணும்நோக்கில் முகத்தை மூடும் நிகாபை அணிய தடைவிதித்து உலக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய நாடுதான் பிரான்சு. மேலும் கல்வி நிலையங்களில், வேலைபார்க்கும் இடங்களில் ஹிஜாபை அணியக் கூடாது என உத்தரவிட்டது அந்நாட்டு அரசு.
ஆனால் அதே பிரான்சில் தற்பொழுது...
4:21 AM
Unknown

லண்டன்: கண்களால் மட்டுமல்ல, அழகிய பல் வரிசையாலும் ஆண்களை கவர முடியும் என்று பெண்கள் பற்றிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண்களே நீங்கள் அடுத்த முறை புன்னகைக்கும் போது, கவனமாக இருங்கள், உங்கள் புன்னகை நீங்கள் விரும்பியதை விட அதிகமானதை வெளிப்படுத்திவிடலாம். உங்கள் வயதையும் காட்டிக் கொடுத்து விடும்....
3:52 AM
Unknown

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் (நித்தி ஆசை நாயகி ரஞ்சிதாவுடன்) திபெத்தில் உள்ள கைலாய மலைக்கு புறப்பட்டு சென்றார். நேபாளம் வழியாக அவர் சென்றதாக கூறப்படுகிறது., இன்று மதுரையில் ஆதீனம் அருணகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நித்தி -ரஞ்சிதா கைலாய மலை பயணம் குறித்து கேட்டபோது, ‘’ரஞ்சிதாவுடன்...
4:44 AM
Unknown

லண்டனில் உள்ள இதயம், வலிப்பு நோய்த் தடுப்பு மருத்துவ ஆய்வு மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், இரவுப் பணியில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு, வலிப்பு நோய் ஏற்படும் அபாயம் 40 சதவீதம் அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் இணையதளத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,...
4:12 AM
Unknown

செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் ராஜகுமாரி (27). இவர், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
ஆவடி அருகே திருமுல்லைவாயலில் உள்ள சிவன் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் நகரை சேர்ந்த ராகவேந்திரன் (36) கோயிலில்...
4:22 AM
Unknown

லண்டன்: மனிதனைவிட 3 மடங்கு வேகமாக நீந்தும் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஒருவேளை அடுத்த ஒலிம்பிக் போட்டியின் நீச்சல் பிரிவில் இந்த ரோபோவை அனுமதித்தால் நிச்சயம் தங்கப் பதக்கத்தை வெல்லும்.
டோக்கியோ தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மொடோமு நகஷிமா தலைமையிலான குழுவினரின்...