Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 30, 2012

விஜய்யின் துப்பாக்கி தடையை தாண்டி வெளிவருமா?

நடிகர் கமல்ஹாசனிடம் உதவியாளராக இருந்தவர் தயாரிப்பாளார் ரவிதேவன். இவரது தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு துப்பாக்கி என்று டைட்டில் வைக்கப்பட்டது....

Friday, June 29, 2012

இனி அல்கஹால் தேடி அலைய வேண்டியதில்லை?

உலக முழுவதும் பிரபலமான கோக கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களை 6 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் அருந்துகின்றனர். ஆனால், இந்தக் குளிர்பானங்களில் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலப்பு உள்ளதாக, பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் தேசிய மையத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோலாவில்...

Thursday, June 28, 2012

தொற்று கிருமிகளாலும் புற்றுநோய் வர வாய்ப்பு! புதிய ஆய்வு!!

பாரிஸ்: பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு (International Agency for Research on Cancer in Lyon) நடத்திய ஆய்வில் உலக அளவில் புற்றுநோய் வரும் நபர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் (Bacteria, viruses and parasites) ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மக்களுக்கு...

Wednesday, June 27, 2012

சகுனி நாயகன் அரசியல் பிரவேசமா?

கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர்...

Tuesday, June 26, 2012

விமானத்தில் பறந்தபடி பேசும் புது வசதி அறிமுகம்!

விமானத்தில் செல்லும்போதும், "மொபைல் போனில்' பேசுவது, உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட புதிய விமானத்தை, பிரிட்டனின் விர்ஜின் நிறுவனம், விரைவில் டில்லியிலிருந்து லண்டனுக்கு இயக்கவுள்ளது. இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில்...

Monday, June 25, 2012

சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் முதல் மாநிலம்!?

அஹ்மதாபாத்: 2002-ஆம் ஆண்டு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நரேந்திர மோடியின் ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் அகதிகளாக்கப்பட்ட 2 லட்சம் முஸ்லிம்களில் 16 ஆயிரம் பேர் இன்றும் தற்காலிக அகதிகள் முகாமில் வாழ்வதாக அரசு சாரா நிறுவனமான ஜன்விகாஸ் கூறுகிறது. அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம்,...

Sunday, June 24, 2012

சக்கரை நோயாளிகளுக்கு புதிய மாற்று கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயாளிகளுக்காக ஒரு புதிய பயனுள்ள சிகிச்சையை கண்டறிந்துள்ளனர். இது சக்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த சிகிச்சைக்காக ஒரு புதிய ஹார்மோன் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய ஹார்மோன் இன்சுலினுக்கு...

Saturday, June 23, 2012

வாய்க்கொளுப்பு நடிகருக்கு வாய்ப்பு கிடைக்குமா?

அரசியல் பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் வடிவேலு எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த மறுபடியும் ஒரு காதல் படத்தில் கூட காமெடியில் அசத்தி இருந்தாலும் கூட இப்படம் நீண்ட இடைவெளிக்கு முன் எடுக்கப்பட்ட படமே. இந்நிலையில், ஷங்கர் தன் சொந்த பட நிறுவனம்...

Thursday, June 21, 2012

வரலாறை எதிர்நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு!?

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. (வரலாறை எதிர்நோக்கி உள்ளது) சர்வதேச பங்குச் சந்தை இன்று துவங்கியதுமே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம்...

Wednesday, June 20, 2012

கல்லூரி மாணவர்களுக்கு காப்புகட்ட வருகிறது இன்பாக்ஸ்!

கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ, மாணவியரை, சீனியர் மாணவர்கள், "ராகிங்' செய்வதும், கிண்டல் கேலி செய்வதும், காலகாலமாக நடந்து வருகிறது. இந்த கிண்டலும், கேலியும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் தற்கொலை மற்றும் விபத்து, கொலை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன. நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள்...

Tuesday, June 19, 2012

சின்னத்திரைக்கு மாற காரணம் கூறும் சீரியல் நாயகி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவையானி. டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்த பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பை குறைத்து கொண்டு, சின்னத்திரையில் களம் இறங்கினார். இருந்தும் அவ்வப்போது வெள்ளித்திரையில் கிடைக்கும் வேடங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில்...

Monday, June 18, 2012

பார்ப்பனிய சடங்கை புகுத்தும் பரதேசி...?

இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு முதல்வர் இன்று இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. முதல்வரை வரவேற்று சென்னை போயஸ் தோட்டத்தில் தொடங்கி திருவேற்காடு வரை சுமார் 20 கிலோமீட்டர்...

Sunday, June 17, 2012

விஜய்க்காக ஆக்க்ஷனில்! கவுதம் மேனன்!!

நடிகர் விஜய்க்காக தான் எழுதிய கதையை விரைவில் தொடங்க ஆயத்தமாகிவிட்ட மேனன் இது குறித்து அவர் கூறியதாவது: விஜய் ஆக்க்ஷன் ஹீரோவாக நடிக்கும் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். இந்த படம் ஆக்க்ஷன், காதல், காமெடியும் உண்டு என்றார்....

Saturday, June 16, 2012

கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய்

*கொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை.புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன. *மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை...

Friday, June 15, 2012

கொரியாபோல் குருக்களுக்கு (சாமியார்கள்) காய் அடித்தால்!!

சியோல்: தென்கொரியாவில், 45 வயதான நபர், 13 வயதுக்குட்பட்ட சிறுமியர் பலரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நான்கு முறை இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தன்னுடைய தவறை திருத்தி கொள்ளாத இந்த நபருக்கு காயடிக்க, சட்டத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான மருந்தை,...

Thursday, June 14, 2012

ஏமாற்றும் ஏஜன்ட்டுகள்! ஏமாறும் அப்பாவிகள்!!

வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை,கட்டட வேலை,தோட்டம், பெட்ரோல் பம்ப் போன்ற வேலைகளுக்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து அதிகமானோர் செல்கின்றனர். அங்குசெல்ல, ரூ.80 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் வரை ஏஜன்ட்களிடம் கொடுக்கின்றனர். ஆனால், இவர்களுக்கு ஏஜன்ட்கள் சொல்லி அனுப்பும் வேலையோ, வேலை நேரமோ,...

Wednesday, June 13, 2012

மத(ம்) தீவிரவாதியின் அரைவேக்காடுத்தன பேச்சு!!

பாட்னா:’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ – இந்த பழமொழி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மதம் பிடித்த தீவிரவாதி மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் நடந்த மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச...

Tuesday, June 12, 2012

சிம்பு உனக்கு எதற்கு வம்பு!

தனுஷை வம்புக்கு இழுப்பதே சிம்புவுக்கு வேலையாகிவிட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இவரின் வாலு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. இப்படத்தின் அறிமுக டிரைலரில் சிம்புவைப் பார்த்து ஹன்சிகா, ஒரு சில பசங்கள பாக்க பாக்கத்தான் பிடிக்கும், ஆனா உன்ன மாறி பசங்கள பாத்த உடனே பிடிச்சிடும் என்று வசனம் பேசுகிறார்....

Monday, June 11, 2012

அலறும் பார்ப்பன ஊடகங்கள் அடக்கி வாசிப்பதேன்?

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன. அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் குறைந்த எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்கள்...

Sunday, June 10, 2012

சிறைச்சாலையயையும் விட்டுவைக்காத தீவிரவாதிகள்!!

புனே: பெங்களூர், புனே குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர் முஹம்மது கத்தீல் சித்தீக் சிறையில் கழுத்து நெரித்துக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். புனேயில் உள்ள உயர்பாதுகாப்பு மிக்க ஏரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீலை சக சிறைக் கைதிகள் கழுத்தை நெரித்துக்...

Saturday, June 9, 2012

விஜய் நடிக்கும் படத்திற்கு தலைப்பை தேடும் விஜய்!!

மதராஸப்பட்டினம், தெய்வத்திருமகள் புகழ் விஜய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்., இப்படத்திற்கு தலைவன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு மாற்றம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் பொருத்தம் இல்லை என்றும்,...

Friday, June 8, 2012

நாங்க வல்லர (சாகப்) போகிறோம்!?

புதுடெல்லி: இந்திய திருநாட்டின் தலைநகராம் டெல்லியில் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர் கூட இல்லாத நிலை உள்ளது என்று தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் மூன்று பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையும்...

Thursday, June 7, 2012

ஆகா என்ன பொருத்தம்! விஜய் அஜித்துக்கு என்ன பொருத்தம்?

சென்னை: அஜித், பார்வதி ஓமனக்குட்டன் நடித்துள்ள புதிய படம் பில்லா-2. சக்ரி டோல்ட்டி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன் என்டர்டெயின்மெட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், அஜித் ரசிகர்களை கவரும் வகையில் பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

Wednesday, June 6, 2012

நம் உணவு பழக்கங்களில் உள்ளது ஆயுர்வேதம்!!

ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை நம் உணவுப்பொருட்கள் காய்கறி, கீரைகளில் அதிமாக உள்ளது. ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம். கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும்....

Tuesday, June 5, 2012

16 வயதிலே! நினைவுக்கு கொண்டுவரும் புதுப்படம்!!

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் இணைந்து நடித்த படங்கள் சக்கை போடு போட்டு புது சகாப்தத்தை ஏற்படுத்திய காலம் உண்டு. ரசிகர்கள் அவர்களின் கதாபாத்திரங்களை ரொம்பவே ரசித்து கொண்டாடினார்கள். இப்போது மீண்டும் இந்த கூட்டணி பெயரில் ஒரு படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் பெயர் சகுனி....

Monday, June 4, 2012

இந்திய ராணுவ உளவுத்துறையில் கரும்புள்ளி கைது?

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் உளவுத்துறை முக்கிய யூனிட்டில் இருந்து ரகசிய விவகாரங்களை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., உளவுத்துறைக்கு விற்க முயற்சித்த தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவரை பிடித்து ரகசியமாக விசாரணை நடத்தப்படுகிறது. ராணுவ உளவுப்பிரிவு யூனிட்டில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவர் சிவதாசன். இவர்...

Sunday, June 3, 2012

உறக்கத்தில் கனவு வரலாம் உறக்கமே கனவாகிவிடுகிறதா?

உறக்கத்தில் வருவது கனவாக இருக்கலாம். ஆனால் சிலருக்கு உறக்கமே கனவாகி விடுகிறது. என்னதான் படுத்துப் புரண்டாலும் உறக்கம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை என்ற புலம்பும் பலரைக் காணலாம். உடலில் சோரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய சுரப்பிகள்தான் உறக்கத்திற்கு உதவுகின்றன. இவை குறைவாக சுரந்தாலோ, சுரப்பது...

Saturday, June 2, 2012

முதல் மூன்று இடங்கள் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள்!!

நியூயார்க்: அமெரிக்காவில் எழுத்து கூட்டு போட்டி (`ஸ்பெல்லிங்' போட்டி) பிரபலமானது. இந்த ஆண்டு நடந்த போட்டியில் அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் முதல் 3 இடங்களை கைப்பற்றி அபார சாதனை படைத்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் 8-வது கிரேடு படித்து வரும் 14 வயது மாணவி சினிக்தா நந்திபதி, ஒரு பிரெஞ்சு வார்த்தையை...

Friday, June 1, 2012

செல்போன் ரோமிங் கட்டணத்துக்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தியா முழுவதும் செல்போன் ரோமிங் கட்டணம் ரத்து செய்யும் வழிமுறைகளைக் கொண்ட புதிய தொலை தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி, இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும் இனி ரோமிங் கட்டணம் கிடையாது. வேறு மாநிலத்திற்கு சென்றாலும் அதே செல்போன் எண்ணை வைத்து...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!