Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 31, 2012

தமிழகத்தை விட்டு ஓட்டம் பிடித்த காதலில் சொதப்புவது எப்படி நடிகை

சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, பெரிய நடிகையாகி விட்டோம் என்ற மிதப்பில், பேஸ்புக்கில் தமிழர்களையும், தமிழகத்தையும் தரக்குறைவாக எழுதினார் நடிகை தன்யா. சென்னை மக்களை பிச்சைக்காரர்கள்' என்ற ரீதியில் அவரது கருத்து அமைந்திருந்தது. கர்நாடகா...

Wednesday, May 30, 2012

சி பி எஸ் இ தேர்வில் சாதனை! இந்தியாவிலே முதலிடம்!!

இம்பால்: மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ)-2012 ஆம் ஆண்டிற்கான 12-வகுப்பு தேர்வில் இந்தியாவிலேயே முதலிடத்தை மணிப்பூரைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் முஹம்மது இஸ்மத் பெற்று சாதனைப் படைத்துள்ளார். வடகிழக்கு மாநிலத்தில் இருந்து ஒரு மாணவர் இந்திய அளவிலான சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வில்...

Tuesday, May 29, 2012

உலக சந்தையில் உடல் (HUMAN) உறுப்புகள்! உலக சகாதார நிறுவனம்!?

உலகம் முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனிதனின் ஒவ்வொரு உறுப்பு விற்கப்படுகிறது. அதிலும் மனிதனின் சிறுநீரகம் கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையாகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. கள்ளச் சந்தையில் சிறுநீரக விற்பனைதான் அமோகமாக லாபத்தைப் பெற்றுத் தருவதாக உடல்...

Monday, May 28, 2012

கோடை காலத்தில் உடலை குளிர்விக்க இதோ டிப்ஸ்!!

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல்,...

Saturday, May 26, 2012

விஜய் மீது ஏன் இந்த கொலவெறி...!?

"துப்பாக்கி" திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். திரைப்பட தயாரிப்பாளர்கள்...

Thursday, May 24, 2012

குரு குலத்தில் குமரிகளுடன் கும்மாளம்!!

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மாவடி கிராமத்தில் உள்ள பிரபல சுவாமி நாராயண் குருகுலத்தில், ஒரு பெண்ணுடன் பூட்டிய அறைக்குள் இருந்த 32 வயது துறவியை போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். சுவாமி நாராயண் என்ற மதப் பிரிவைச் சேர்ந்த ஆனந்த் சொரூப்தாஸ் குரு குலம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த...

Wednesday, May 23, 2012

யு எஸ் திரைப்பட விழாவுக்கு பாரம்பரிய உடை! ஐஸ்வர்யா!!

3 படம் மூலம் இயக்குநராக அவதரித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தின் நாயகனாக தனது கணவர் தனுஷை நடிக்க வைத்தார். நாயகியாக கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் நடித்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தில் உள்ள ஒய்திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமாகி பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இதனால் இந்தபடத்திற்கு மிகப்பெரிய...

Tuesday, May 22, 2012

+2 வில் நமக்கல்கே முதலிடம் அதிலும் மாணவியே!!

சென்னை: ப்ளஸ்-2 தேர்வு முடிவு சற்று முன் வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி விகிதம் 86 சதவிகிதம் என்றும், இதில் மாணவிகள் 89.7 சதவீதம் ,மாணவர்கள் 83.2 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாணவி 1189 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இயற்பியல்,வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம்...

Monday, May 21, 2012

அதிகமானோர் பார்வையிடும் 2வது இணையதளம் வரலாறு படைத்துள்ளது!

வாஷிங்டன்: உலகின் அதிகமானோர் பார்வையிடும் 2-வது இணையதளமான ஃபேஸ்புக் 10,400 கோடி டாலர் மதிப்பீடு கணக்கிட்டு உலகின் மிகப்பெரிய இணையதள சமூக நெட்வர்க் பங்கு சந்தையில் வரலாறு படைத்துள்ளது. ஒரு பங்கின் விலை 38 டாலர். பங்கு சந்தையின் தேவையை முன்னிட்டு முன்னர் திட்டமிட்டதை விட 25 சதவீதம் அதிகமாக பங்குகள்...

Sunday, May 20, 2012

தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு சென்ற குஜராத் காதலி!!

புதுடெல்லி: தமிழகத்தை குஜராத்தாக மாற்றுவோம் என்று தன் காதலன் மோடியை புகழும் இந்த கர்நாடக காதலி ஜெயலலிதா அடிக்கடி சொன்னதையே சொல்லிக்கொண்டு அலைகிறார். (குஜராத்தை இனப்படுகொலையில் முதல் மாநிலமாக்கினான் மோடி, அதே வழியில் மாணவர்களை பள்ளியில் கல்வி கற்பதற்கு பதிலாக காதல்வழியில் தமிழகத்தை முதல் மாநிலமாக...

Friday, May 18, 2012

விஜய்யின் துப்பாக்கி செய்தியால் மிரண்ட சரத்!!

விஜய் நடிக்கும் துப்பாக்கிப் படத்தில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அதில் உண்மையில்லை என்று சரத்குமார் மறுத்துள்ளார். இதுவரை துப்பாக்கிப் படக்குழுவைச் சேர்ந்த யாருமே என்னிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்படத்தில் நான் நடிப்பதாக வந்த செய்தியைப்...

Thursday, May 17, 2012

குடிமகனுக்கு ஊத்திக்கொடுத்த பெருமை ஜெயாவுக்கு! கலைஞர்!!

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியில், மது விற்பனையை அதிகரித்தது தான் ஓராண்டு சாதனை,'' என்று, கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சியில், பழிவாங்கும் செயல், மக்களை அல்லல்படுத்தி கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள், புதுப்புது ரகங்களை விளம்பரப்படுத்தி,...

Wednesday, May 16, 2012

ஐபாட் ஐபேட் உலகின் முடிசூட மன்னன் வெண் திரையில்!

கம்ப்யூட்டர் உலகில் மட்டுமின்றி ஐபாட், ஐபேட் உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவராவார். இவர் கடுமையான உழைப்பாளியாக இருந்தது மட்டுமின்றி புதுமையான சிந்தனைகளை கொண்டவராக இருந்தார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி புற்றுநோயால் இறந்து போனார். ...

Tuesday, May 15, 2012

புதிய சாதனை ஏற்படுத்திய ரியல் மாட்ரிட்!!

மாண்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றதோடு, 100 புள்ளிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது ரியல் மாட்ரிட் (REAL MADRID) அணி. ஸ்பெயினில் நடைபெற்ற LA LIGA கால்பந்துப் போட்டியின் இறுதிகட்ட ஆட்டம் ஒன்றில், ஏற்கனவே சாம்பியன் பட்டத்தை தனதாக்கிய ரியல் மாட்ரிட்(REAL...

Monday, May 14, 2012

அங்க அழகுக்காக ஹன்சிகா அமெரிக்கா பயணம்!

மாப்பிள்ளை படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொழுக் மொழுக் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்த ஹன்சிகா இப்போது, சிம்புவின் வேட்டை மன்னன், வாலு படங்களிலும், சிங்கம்-2 விலும் நடித்து வருகிறார். சின்ன குஷ்பு என்று வர்ணிக்கப்படும் ஹன்சிகாவுக்கு...

Sunday, May 13, 2012

பாலியல் தொந்தரவுக்கு பாதுகாப்பு அளிக்க வருகிறது புது மசோதா!

புதுடெல்லி: வேலைப்பார்க்கும் இடங்களில் பெண்கள் நேரிடும் பாலியல் கொடுமைகளுக்கு எதிரான மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேலைப்பார்க்கும் பெண்கள் தவிர மகளிர் நுகர்வோர், மாணவிகள், மகளிர் ஆய்வாளர்கள் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பிரிவுகள் இம்மசோதாவில் இணைக்கப்பட்டுள்ளன. இம்மசோதாவின்...

Saturday, May 12, 2012

தல வந்து தலையை காப்பாத்துவரா! ஆஸ்கார் ரவிச்சந்திரன்?

அஜித் நடித்துள்ள பில்லா 2 படத்தின் இசை அஜித்தின் பிறந்தநாளான மே-1ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் படம் எப்போது ரிலீஸ் எப்போது என்பது பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. பில்லா 2 படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன்...

Friday, May 11, 2012

குண்டும் குழிக்கும் கூடுதல் கட்டணமும்?

புதுடெல்லி: குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்(டோல் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் ஃபீஸ் குறித்து பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள்...

Thursday, May 10, 2012

முதன் முறையாக விஜய்யுடன் இணையும் விஜய்!

துப்பாக்கியில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக கவுதம் மேனனுடன் யோஹன் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தலைவன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தை பிரபல சினிமா பைனான்ஸியர் சந்திரப் பிரகாஷ் ஜெயின் தயாரிக்கிறார்....

Wednesday, May 9, 2012

ஸ்கை டிரைவிற்கு போட்டியாக கூகுளின் டிரைவ்!!

வாஷிங்டன்: இணையதள உபயோகம் தவிர்க்க முடியாத காரியமாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் பயனீட்டாளர்கள் ஆன்லைனில் தகவல்களை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை கூகிள் உருவாக்கி வருகிறது. ஃபோட்டோக்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆன்லைனில் சேகரிக்கும் விதத்தில் வசதி கூகிள் ட்ரைவ் என்று அழைக்கப்படுகிறது. இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும்...

Tuesday, May 8, 2012

சினி பிரச்சினையிலிருந்து வெளிவருமா சூர்யாவின் மாற்றான்?

சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க...

Monday, May 7, 2012

எத்தனை காலம் வாழ்தோம் என்பதைவிட! எப்படி,...?

நாம் உண்ணும் உணவுதான் நம் ஆயுளை தீர்மானிக்கிறது. கொழுப்பு சத்துள்ள உணவுகள்தான் ரத்தநாளங்களில் படிந்து இதயத்தை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகிறது. இதயத்திற்கு இதம் தரும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்தோடு ஆயுளை அதிகரிக்கலாம் என்கின்றனர்...

Sunday, May 6, 2012

நண்பன்டா! நண்பனுக்காக!! விஜய்!!!

பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வரும் சிறுத்தை படத்தின் இந்தி ரீ-மேக் ரவுடி ரத்தோர். இப்படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விஜய்யை அக்ஷ்ய் குமாருடன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட திட்டமிட்டார் நடிகர் பிரபுதேவா. விஜய்யும், பிரபுதேவா...

Saturday, May 5, 2012

ஆங்கிலம் என்று அசந்துவிட வேண்டாம்! வந்துவிட்டது கூகுளின் புது வசதி!!

ஹைதராபாத்: ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது. ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும்...

Friday, May 4, 2012

வயாகரா! உணர்வை தூண்டும் மாத்திரை இனி வேண்டாம்! ஆய்வில்!!

வயாகரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது. இனி வயாகரா தேவையில்லை. சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆஸ்திரியாவில் உள்ள கிரேஷ் மருத்துவ பல் கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பொதுவாக ஆண்களின் ரத்தத்தில் உள்ள டெஸ்டோ டெரோன் என்ற...

Thursday, May 3, 2012

எத்தனை மருத்துவ குணம் இப் (சீதா) பழத்தில்

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக...

Wednesday, May 2, 2012

செக்ஸ் சாமிக்கு சப்போர்ட் செய்யும் ஹிந்து மதவாதம்!?

பெங்களூர்: ஆபாசமாக மீடியாக்களில் வளம் வந்தவர் நித்யானந்தா இவருக்கு முன்பு காஞ்சி சங்கரச்சாரி இதற்கு முன்பு அயோத்தியை ஆண்டதாக கூறும் பரதேசி ராமன் இப்படி நீண்டு கொண்டே போகும் ஹிந்து கடவுள்கள். அந்தவரிசையில், இந்த ஆதீன பதவி ஒன்றும் புதிதல்ல இவர்களுக்கு.(செக்ஸ் சாமிகளுக்கு) நடிகை ரஞ்சிதாவுடன் ஆபாச...

Tuesday, May 1, 2012

முதன் முறையாக விஜய்?

'இது நாள் வரை செய்திராத விஜய் இப்போது டான்ஸ் களத்தில் கச்சை கட்டியுள்ளார்., அதுவும் இங்கு அல்ல வடக்கில். விக்ரமுடு' படம் தமிழ் மட்டுமின்றி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் இந்தியிலும் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் அக்ஷய் குமார் கதாநாயகனாக...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!