2:01 AM
Unknown

துபாய்: மினி உலகக் கோப்பை என்றழைக்கப்பட்ட 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிட்யை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி முடிவு செய்துள்ளது.
2015-ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே சாம்பியன்ஸ் டிராபிதான் இருக்க வேண்டும்...
3:28 AM
Unknown

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்ததால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் கார்த்தி அல்லது சூர்யா ஆகிய இருவரில் ஒருவர் தான் நடிப்பார் என பேசப்பட்டது.
ஆனால் கதைக்கு பொருத்தமாக இயக்குனர் யாரை தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வியை கேள்விக்குறி தாங்கிக் கொண்டிருந்தது. தனது...
8:37 AM
Unknown

வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை.
ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில்...
3:36 AM
Unknown

வாஷிங்டன்: எந்த ஒரு மாநில முதல்வரும் இந்த அளவுக்கு இதுவரை அவமானபட்டதில்லை அதுவும் இது நான்காவது முறை.
நரேந்திரமோடிக்கு விசா மறுத்ததில் மாற்றமில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க விசா வழங்குதுறையின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் புதனன்று வழமையான செய்தியாளர் சந்திப்பில்...
11:04 AM
Unknown

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். நேற்றுடன் 39 வயதை கடந்துள்ள சச்சினுக்கு இந்த பிறந்த நாள் நிச்சயம் மறக்க முடியாததாகவே இருக்கும்.
சர்வதேச போட்டிகளில் நூறு சதங்களை கடந்துள்ள சச்சினுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பிய காங்., தலைவர் சோனியாவை இன்று காலை அவரது வீட்டில் தனது மனைவி அஞ்சலியுடன்...
11:14 AM
Unknown

1980களில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில், ஏஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான படம் சட்டம் ஒரு இருட்டறை. விஜயகாந்திற்கு ஹீரோ அந்தஸ்த்தை ஏற்படுத்தி தந்த படம் இது. இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தமிழில் ரீ-மேக்...
6:53 AM
Unknown

ஒட்டவா: மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில் நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை (mintchip) உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம்.
கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மிண்ட்சிப் (mint chip) குறித்த வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட்...
6:30 PM
Unknown

கடந்த ஆண்டு ஒரு தமிழ் படத்திற்குக் கூட இசையமைக்காமல் இருந்துவிட்ட ஏ.ஆர். ரஹ்மான், இந்த ஆண்டு தற்போது ஒரு சில தமிழ் படங்களில் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பணியாற்றி...
4:02 AM
Unknown

தன்னுடன் நடிக்கும் நடிகையையும், தன்னை இயக்கும் இயக்குனரையும் புகழ்கிறார் விஜய்.
முருகதாஸின் பணிகளைப் பார்க்கும் போது எனக்கு இயக்குநர் மணிரத்னம் நினைவுதான் வரும். அவரை எப்போதும் செல்லமாக குட்டி மணிரத்னம் என்று தான் அழைப்பேன் என்கிறார் விஜய்.
நான் நடித்துள்ள ஒரு சில பொழுதுபோக்குப் படங்களில் துப்பாக்கி...
11:01 AM
Unknown

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும்...
11:55 AM
Unknown

புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.
கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
“சேது...
10:47 AM
Unknown

காஞ்சீபுரம் அடுத்த பழைய சீவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (35). இவர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக இருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவில் கருவறையில் பல பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்டார். இதை தன் செல்போன் மூலம் படம் பிடித்து ரகசியமாக பார்த்து...
11:18 AM
Unknown

ராஜ்கோட்: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான தினுசோலங்கி தன்னை தொந்தரவுச் செய்தும், மிரட்டியும் வருவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவான தீர்சிங் பராத் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது: பா.ஜ.கவின் ஜனாகத் தொகுதி எம்.பியான பயங்கரவாதி தினுசோலங்கியின் உத்தரவு படி...
9:55 PM
Unknown

விஜய் ரசிகர்களை உசுப்பிவிட்டு எஸ் ஏ சி, தன் தேவைக்கு உபோகித்துக்கொள்வதாக கோலிவுட்டில் பரப்பாக பேசப்படும் செய்தி.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எதிராக நின்று தோல்வியை தழுவிய கேயார் தான் தற்போது பெப்ஸி பிரச்னையில் அ.செ. இப்ராகிம் ராவுத்தர் தலைமையில் அட்ஹாக் கமிட்டியை...
8:56 AM
Unknown

கல்யாண் ஜூவல்லர்ஸின் விளம்பரதாரராக நீண்டகாலமாக சுஷ்மிதாசென் இருந்து வருகிறார். இந்நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரதாரராக நடிகை ஐஸ்வர்யாராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது விளம்பர ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதனையடுத்து புதிய விளம்பரதாரராக ஜஸ்வர் யாராயை ரூ.20 கோடிக்கு கல்யாண்...
2:55 AM
Unknown

லண்டன்: ரத்த அழுத்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம் என இங்கிலாந்து மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுசம்மந்தமாக அவர்கள் நடத்திய ஆய்வில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பு பலருக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
எனவே சர்க்கரை நோயின் அறிகுறியாகத்தான்...
6:16 AM
Unknown

சென்னை கிண்டியில் உள்ள லீ-மெரிடியன் ஓட்டலில் வருகிற 15-ம்தேதி மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
பேஷன் ஷோவில் நடிகர்கள் சிம்பு, ஆர்யா, ஜீவா, மகத், சித்தார்த், நடிகைகள் டாப்சி, சோனியா அகர்வால், நர்கீஸ் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் பாடல் இசை நிகழ்ச்சியும்...
6:26 PM
Unknown

பீஜிங்: ஐஃபாடும், ஐஃபோனும் வாங்குவதற்கு சீனாவில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகத்தையே விற்றுள்ளான். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் டாக்டர் உள்பட ஐந்து பேர் கைதானார்கள். சின்குவா செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
வாங் என்ற 17 வயது இளைஞனுக்கு ஐஃபோன், ஐபாட் மீது அதீத...
4:28 AM
Unknown

நடிகர் விஜய்யின் ரசிகர்களால் எழுதி இசையமைக்கப்பட்ட ”இளையதளபதி விஜய்” ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட்டார். ஆல்பத்தை வெளியிட்டு பேசிய விஜய் “ துப்பாக்கி படம் நன்றாக வந்துள்ளது” என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய் “நடந்து கொண்டிருக்கும் 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடத்தை...
4:14 AM
Unknown

பிரபல Time சஞ்சிகையின் உலகின் 100 செல்வாக்கான நபர்கள் 2012 பட்டியலுக்கான மக்கள் தெரிவு வாக்கெடுப்புக்கள் நேற்றுடன் முடிவடைந்துள்ளன.
இப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலிருந்து வந்த இந்திய குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இறுதிநேர எதிர்வாக்குகளால் மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளார்.வாக்கெடுப்பு...
2:11 AM
Unknown

லண்டன்: லண்டன் போஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், குளிர் மற்றும் சூடான பானங்களை குடிப்பதால், மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் பற்றி புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர்.
அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
சர்க்கரை குறைந்த அல்லது...
9:59 PM
Unknown

கவர்ச்சி நடிகை வித்யா பாலன் நடித்த “தி டர்ட்டி பிக்சர்ஸ்” படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் டர்ட்டி பிக்சர்ஸ். சில்க் கதபாத்திரத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழிலும், தெலுங்கிலும்...
9:11 PM
Unknown

வாஷிங்டன்:சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தொப்பை ஏற்படுவதற்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அமெரிக்காவின் பிலெடெல்பியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்ட்ரூவான் கிராண்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர். இந்த முடிவுகள் ""நேச்சர் ஜெனடிக்ஸ்''...
3:05 AM
Unknown

உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம்...
10:09 PM
Unknown

கௌதம் மேனன் நடிகர் விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்ற படத்திற்கு போட்டோ ஷூட் எல்லாம் எடுத்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு அதை பற்றிய எவ்வித தகவலும் வெளியிடாமல் இருப்பதால் அந்த படம் மறுபடியும் துவங்கப்படுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் மெகா வசூல் சாதனை...
4:42 AM
Unknown

சிக்னல் கிடைத்ததும் போயஸ் கார்டனுக்கு செல்வதற்கு முன்பு, ராம நவமி நாளான ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை தியாகராயநகரில் உள்ள அகஸ்தியர் திருக்கோயிலில் சசிகலா சென்று வழிபட்டார்.
கார்டனுக்கு சென்ற பின்னர் மீண்டும் அதே கோயிலுக்கு பங்குனி உத்திர நாளான ஏப்ரல் 5ஆம் தேதி சென்ற சசிகலா விசேஷ பூஜை செய்தார்.
அடுத்த...
2:34 AM
Unknown

தமிழ் திரையுலகில் தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை தந்த விஜயின் அடுத்த படம் துப்பாக்கி. ஆக்சன் படமாக வளர்ந்து வரும் இந்தப் படத்தை வெற்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு...
3:48 AM
Unknown

ஐ-போன்கள் வரலாற்றில் மகத்தான இடத்தைப் பிடித்துள்ள ஆப்பிள் நிறுவனம் வரும் ஜூனில் ஐந்தாம் தலைமுறை ஐ-போனை (Iphone 5) அறிமுகப்படுத்த இருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் வரும் ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை நடைபெற இருக்கும் உலகளாவிய வன்பொருள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்கள் மாநாட்டில் (WWDC)...
6:47 AM
Unknown

புதுடெல்லி: கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ)...
6:58 AM
Unknown

விஜய் டிவியில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியில் சூர்யா கேட்கும் கேள்விகளுக்கு சரியான விடையளிப்பதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர் ஒரு கோடியை வெல்வார்.
இந்நிகழ்ச்சியில் நாளை(03.04.12) நடிகை ஸ்ருதிஹாஸன்...
9:56 PM
Unknown

லண்டன்: மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி மற்றும் ராட்டை உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.
டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய...
3:39 AM
Unknown

நண்பன் படம் ரிலீஸான பிறகு எந்த ஒரு செய்தியும் இல்லாமல் அமைதியாய் இருந்த ஷங்கர் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்தார்(ஒரு கால்த்தில்) ஷங்கர்.
முதல்வன், காதல், இம்சை அரசன் 23-ம் புலிகேசி என ஷங்கர் தயாரித்த படங்கள் வெற்றியடைந்ததால் தைரியமாக...
2:48 AM
Unknown

புது தில்லி: பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள...