6:39 PM
Unknown

திருநெல்வேலி: இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட...
10:37 AM
Unknown

சட்டசபையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, அவையில் செல்போன் பயன்படுத்தியது தொடர்பான பேரவை உரிமைக் குழுவின் அறிக்கை சட்டசபையில் இன்று (30.01.2012) தாக்கல் செய்யப்பட்டது.
இதனை உடனடியாக எடுத்துக்கொண்ட சபாநாயகர் டி.ஜெயக்குமார், உரிமைக்குழுவின் பரிந்துரையின்படி 10 நாட்களுக்கு டி.ஆர்.பி. ராஜா பேரவை...
5:30 AM
Unknown

தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார்.
சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்....
6:29 PM
Unknown

ஜப்பானின் மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சமாக தற்போது உள்ளது. மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் 2060ல், ஜப்பானின் மக்கள் தொகை, தற்போதைய மக்கள்...
10:38 AM
Unknown

லண்டன்: கறுப்பு இனத்தவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு ஹாலிவுட் பாரபட்சம் காண்பிப்பதாக பிரபல இயக்குநர் ஜார்ஜ் லூக்காஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தனது புதிய திரைப்படமான ‘ரெட் டைல்ஸ்’ முழுமையடைய 20 வருடங்கள் தேவைப்பட்டதற்கு முக்கிய காரணம் இந்த இனரீதியான பாரபட்சம்தான் என லூக்காஸ் ‘டெய்லி ஷோ’ வுக்கு அளித்த...
12:08 PM
Unknown

புதுடில்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் தோற்ற இந்திய அணி, தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து, அணியில் அதிரடி மாற்றங்களை செய்ய இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) முடிவு செய்துள்ளது.
முதலில் கேப்டன் மாற்றப்பட உள்ளார். இதன் மூலம் தோனி மற்றும் சேவக் இடையிலான "ஈகோ' பிரச்னைக்கு...
7:13 AM
Unknown

பொதுவாக சினிமா என்றாலே ஒரு ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று தான் இருக்கும்.
ஆனால் இப்போது உருவாகி ஒரு புதிய படத்திற்கு ஹீரோவே கிடையாதாம். களவாணி படங்களை தயாரித்த நசீர் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்தபடத்திற்கு வதம் என்று பெயரிட்டுள்ளனர்.
சின்னத்திரையில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பெரிய திரைக்கு...
7:21 PM
Unknown

தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி வெளியாகி உள்ளது.
அதாவது அதிக அளவில் சாக்லேட் திண்பவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்குதல் குறையும் என ஸ்பெயின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சாக்லேட்டுகளில் கோகோ கலக்கப்படுகிறது. அதில், ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு...
11:35 AM
Unknown

இந்தியாவில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைப் பற்றி, கிண்டலான செய்தி, இணையதளம் ஒன்றில் வெளிவந்தது. இதையடுத்து, கூகுள், யாகூ உள்ளிட்ட இணைய நிறுவனங்களும், "பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களும், தங்களுக்கு வரும் செய்திகளை, இந்திய சட்டப்படி தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என, மத்திய அரசு...
6:49 AM
Unknown

ஒரு படம் சுமாராக ஓடினால் அதற்கு பலவழிகளிருந்தும் தொல்லைகள் கொடுப்பார்கள் ஆனால் இது பலரிடமிருந்து பாராட்டு பெற்றதால் மேலும் சிக்கலை உண்டாக்க இதுபோல் சில போராட்ட அறிவிப்பு.
இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக கூறி, அந்த வசனத்தை நீக்க வேண்டும்...
7:17 PM
Unknown

டாவோஸ், ஜன. 28: சர்வதேச அளவில் உயர்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 750 மில்லியன் டாலர்களை அளித்துள்ளார்.
ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்ட எய்ட்ஸ், காசநோய், மலேரியா நோய்களுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்பிற்கு, பில்...
11:06 AM
Unknown

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (27.01.2012) வெளியிடப்பட்டது.
இந்த தேர்தல் அறிக்கையில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படும் என்று, வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நாட்டின் கோடானு கோடி மக்களின் கொன்று குவித்துவிட்டு,...
7:13 AM
Unknown

இப்போது குளிர்காலம் என்றாலும் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. பெரியவர்களை விட சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சின்ன கொசுதான் என்றாலும், அதனால் பெரிய பெரிய நோய்கள் ஏற்பட்டு விடுகின்றன.
இந்த கொசு மூலம் பரவும் நோய்களை தடுப்பது எப்படி?
* கொசுக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள்,...
7:21 PM
Unknown

ராசியில்லாத நடிகை என்று ஓரம் கட்டப்பட்டவர் ப்ரியாமணி, பருத்தி வீரன் படம் மூலம் முன்னணி நாயகி அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
ஆனால் அடுத்தடுத்த படங்களில் பளிச்சிடாததாலும், புதிய பட வாய்ப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு அமையாததாலும் தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை மீண்டும் ராசியில்லா நடிகைகள் பட்டியலில் இணைத்து...
11:16 AM
Unknown

சென்னை: வீடு இடிப்பு, கொலை மிரட்டல் தொடர்பாக, சசிகலா தம்பி திவாகரனை கைது செய்வதற்காக, போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் 4 முதல் 5 மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்துடன்...
6:55 AM
Unknown

லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது.
45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து...
7:06 PM
Unknown

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்.
இந்தியா தனது 63வது குடியரசு தினத்தை இன்றைய தினம் கொண்டாடுகிறது. ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரித்தாளுகின்றன...
6:53 AM
Unknown

நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தது பற்றி ஐதராபாத்தில் இலியானா அளித்த பேட்டி வருமாறு: நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.
இந்தியில் வந்த 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன். இதில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனாகபூர்...
7:03 PM
Unknown

வாஷிங்டன், ஜன.25: சூரிய குடும்பத்தில் மையமான சூரியன் கடந்த 7 ஆண்டுகளாக வெப்ப கதிர்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் அதிகளவிலான வெப்ப கதிர்கள் தற்போது சூரியனில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சூரிய புயல் என்று நிபுணர்களால் கூறப்படும்.
இந்த வெப்ப கதிர் வெளிப்பாடு மணிக்கு 93 மில்லியன் மைல்கள்...
12:19 PM
Unknown

கடந்த ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருந்த ஸ்ரேயாவை சமீப காலமாக எந்த படத்திலும் காண முடியவில்லை. அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால், புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகவில்லை. தமிழில் கடைசியாக ரௌத்திரம் படத்தில் நடித்தார்.
வாய்ப்பில்லாமல் இருப்பது பற்றி ஸ்ரேயாவிடம் கேட்டால் வாய்கிழிய...
7:26 AM
Unknown

மனிதனோடு இணைந்த தவிர்க்க முடியாத இன்னொரு உறுப்புபோல் மாறிக் கொண்டிருக்கிறது, செல்போன்! இது எவ்வளவு முக்கியமானது என்றாலும், அதிக நேரம் பேசினால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு.
மும்பை கே.இ.எம். மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை மருத்துவ பேராசிரியர் நீலம் சாதியும், டாக்டர்...
6:47 PM
Unknown

இந்தியில் வெளிவந்த 3-இடியட்ஸ் படத்தின் ரீ-மேக்கான இப்படம், ஹிட்டாகியுள்ளது. இதனால் விஜய் ஏக குஷியில் இருக்கிறார்.
இந்நிலையில் விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன், அமெரிக்காவில் சூட்டிங்கை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னை திரும்பிய அவருக்கு நண்பன் படத்தின் பிரத்யேக காட்சி...
12:22 PM
Unknown

பலியா (உத்தரப் பிரதேசம்), மாலேகாவ் குண்டுவெடிப்பில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் ராணுவ அதிகாரி, தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மாலேகாவ் 2008, செப்டம்பர் 29-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர்...
7:17 AM
Unknown

லண்டன்: ஆண்டுதோறும், உயர் கல்விக்காக, இந்திய மாணவர்கள் பிரிட்டனுக்குச் சென்று, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்கின்றனர். ஆனால், தற்போது, இந்தியாவில் இருந்தபடியே பிரிட்டனில் படிப்பதற்குத் தான் மாணவர்கள் விரும்புகின்றனர்.
இதுகுறித்து, பிரிட்டனின் உயர்கல்வி புள்ளிவிவர ஏஜென்சி (எச்.இ.எஸ்.ஏ.,) செய்தித்...
5:00 PM
Unknown

லண்டன்: உங்கள் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திபொத்தி வளர்க்காதீர்கள், வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விளையாட விடுங்கள், பகலில் அதிக நேரம் வெயிலில் நடக்கட்டும் அல்லது ஓடட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பிரிட்டனில் கூறுகிறார்கள். என்ன காரணம்?
வெயிலில் குழந்தைகள் அதிக நேரம் இருந்தால் சூரிய ஒளி...
4:37 AM
Unknown

நண்பன் படம் எந்திரன் வசூலை மிஞ்சிவிட்டதாக இணயதளங்களில் வெளியீடு கொண்டு இருக்கிறார்கள் அது தவறு என்று box office உண்மையான கணக்கை வெளியுட்டுள்ளது.
எந்திரன் oneweek collection = 69 crores . only tamil.
நண்பன் Oneweek collection = 20 crores. only tamil.
எந்திரன் படம் தமிழகத்தில் மட்டும் 1000 திரையரங்குகளுக்கு...
6:39 PM
Unknown

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் ஏக் திவானா தா. தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீ-மேக் ஆன இந்தப்படத்தை, கவுதம் மேனனே இந்தியிலும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஹோசன்னா என்ற பாடலுக்கு சில கிறிஸ்துவ...
10:48 AM
Unknown

கோத்ரா: ஸத்பாவனா உண்ணாவிரத தொடரின் ஒரு பகுதியாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோ(கே)டி பாதுகாப்புடன் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அரங்கேற்றினார்.
கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடைபெற்று 10-வது ஆண்டு நிறைவுற இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கையில் உண்ணாவிரதத்தை மோ(கே)டி நடத்தியுள்ளார்.
அதேவேளையில்,...
7:02 AM
Unknown

திரையுலகில் தமிழ் வெறி பிடித்து திரியும் சில இணை, துணை, படைப்பாளிகள்., "பூ", "களவாணி" படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனை எதிர்த்து ஏதாவது போராட்டம் நடத்த வேண்டும் என தீவிரமாக யோசித்து வருகிறார்களாம்!
காரணம்? இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் முதலில் "தேநீர் விடுதி"...
7:02 PM
Unknown

லண்டன்,: ஜனவரி மாதத்தில் பனியும் குளிரும் அதிகம். அதனால் கணவனும் மனைவியும் வீட்டில் அதிக நேரம் (சுமார் 15 மணி நேரம்) ஒன்றாகத் தங்க நேர்கிறது. (இந்த ஒரு காரணம் போதாதா, சண்டை ஏற்பட?) மோசமான பருவநிலை, நீண்ட இரவுகள், செலவுகள் அதிகமாவதால் சேமிப்பும் கையிருப்பும் குறைந்துவிட்ட நிலை போன்றவற்றால் மோதல்கள்...
11:18 AM
Unknown

துபை: முதல் பத்து இடங்களைப் பிடித்த பேட்ஸ்மென்கள் வரிசையில் சச்சின் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே இடத்தை ஜாஹீர் கானும் பவுலர்கள் வரிசையில் பிடித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று துபையில் ஐசிசி வீரர்கள் வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இரு பிரிவுகளிலும் டாப் 10 பட்டியிலில் இடம்பெற்ற இந்தியர்கள் இவர்களிருவர்...
7:08 AM
Unknown

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் 2009-ல் காதல் மலர்ந்தது. அப்போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்காமல் இழுத்தடிப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
படங்களில் நடிப்பதையும் நிறுத்தினார். இதனிடையே முதல் மனைவி ரமலத்தின் குழந்தைகளுடன் பிரபுதேவா தொடர்பு வைத்துள்ளது பிடிக்காததால்...
7:03 PM
Unknown

கன்கார்டு(அமெரி்க்கா): அலெக்சாண்டர் கிரஹாம் பெல், தனது பெற்றோருக்கு டெலிபோன் கண்டுபிடித்தது தொடர்பாக எழுதிய கடிதத்திற்கு 92 ஆயிரம் டாலர் கிடைத்தது.
கடந்த டிசம்பரில் தொடங்கிய ஏலம் நேற்று முடிவடைந்தது. டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம் பெல் அது குறித்து தனது பெற்றோருக்கு சில விபரங்களை தெரிவித்திருந்தார்....
11:09 AM
Unknown

2012 புத்தாண்டை வரவேற்க தன் நட்பு வட்டாரத்துடன் கோவாவில் முகாமிட்டிருந்தார் நடிகை த்ரிஷா. நட்பு வட்டாரத்துடன் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடி இருக்கிறார்.
அந்த பார்ட்டியில் ரானா டகுபதியும் கலந்து கொண்டார் என்பது தான் சர்ச்சையைக் கிளப்ப காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் பார்ட்டியின் போது, த்ரிஷாவும்...
7:10 AM
Unknown

சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்.
இத்தகைய உடல் அமைப்பை கொண்டவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக்...
7:06 PM
Unknown

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. தி.மு.க. தோழமைக் கட்சிகளை ஆதரித்து, நடிகர் வடிவேலு நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் க. விஜயனுக்கு ஆதரவாக நத்தம் பஸ் நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாகக் கூட்டத்தைக் கூட்டியதாக வடிவேலு மற்றும்...
4:41 PM
Unknown

அஹ்மதாபாத்:குஜராத்தில் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் கமலா பெனிவால் நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து நிரப்பப்படாமல் இருந்தது. இதனையடுத்து மாநில ஆளுனர் கமலா பெனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி...
10:45 AM
Unknown

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் பிஸியாகிவிட்ட விஜய், துப்பாக்கி படம் பற்றியும், படத்தில் நடித்து வரும் அனுபவம் குறித்து கூறியுள்ளார்.
துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும். இந்தபடம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும். துப்பாக்கி தான் படத்தின்...
7:09 AM
Unknown

குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாது காக்க வேண்டிய தேவையில்லாத இன்சுலின் மருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன் மோனாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதாரண அறையில் உள்ள வெப்பநிலையில் இருந்தாலும் கெட்டுப்போகாத இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இன்சுலின் மருந்தின் மற்ற தன்மைகள் மாறாமல்...
12:04 PM
Unknown

புதுடெல்லி: பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வெறும் ஒரு சம்பவமே என்றும் அது பிரசித்திப் பெற்றதோ(famous) இகழ்ச்சிக்குரியதோ(infamous) அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே ஆகியோர் உள்பட 20 பேருக்கு...
7:33 AM
Unknown

ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “முகமூடி”. இந்த படத்தின் வில்லனாக நடிப்பவர் நரேன்.
அடுத்ததாக கமல் நடிப்பில் வெளியான “காக்கிச் சட்டை” படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போவதாக தெரிகிறது.
காவல்துறையில் சேர வேண்டும் என்ற லட்சியமுள்ள ஒரு இளைஞன் சந்திக்கும் இன்னல்களை, சில திருப்புமுனைகளுடன்...
10:46 AM
Unknown

தமிழில் டாப்சி நடித்த வந்தான் வென்றான் தோல்வியடைந்ததால் அடுத்தடுத்து அவரை படங்களுக்கு புக் பண்ணவே ஆளில்லை.
இதனால் கொழுக்மொழுக்கென்ற தனது உடல்கட்டுதான் தனது வாய்ப்புகளை தடுக்கிறது என்று கருதிய டாப்சி, சில மாதங்களாக கடினமாக டயட்ஸ் இருந்து உடம்பை ஸ்லிம்மாக்கினார்.
ஆனால் கொழுகொழு நடிகைகளையே பார்த்து...
7:12 AM
Unknown

இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.
ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.
நான்கு...
1:05 PM
Unknown

சென்னை: அந்த நகரை சேர்ந்த அரசு அதிகாரியின் மகன் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு பெண்ணிடம் நட்பு வயப்பட்டார். கொடைக்கானலில் சந்திக்க விரும்புவதாக அப்பெண்ணிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ்.,ஐ நம்பி சென்றார். அவரை அழைத்தது பணம் பறிப்புக் கும்பல் என அங்கு சென்ற போதுதான்...
7:11 AM
Unknown

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்த நண்பன் படம், கடந்த 12ம் தேதி, தமிழகம் முழுவதும் ரிலீசானது.
சேலம் நகரில், 11 தியேட்டர்களில், "நண்பன் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து பற்றி இழிவான வசனம் இடம் பெற்றுள்ளதாக...
6:58 PM
Unknown

லாஸ்வேகாஸ்: 'ஏ.டி.எம்.' எந்திரங்கள் மூலம் பணம் மற்றும் தங்க காசுகள், தங்க கட்டிகள் மட்டும் பெற முடியும் என நினைக்காதீர்கள். தற்போது பழைய செல்போன்கள் எம்.பி.3 பிளேயர்கள், ஐ போன் போன்றவற்றை விற்பனை செய்து தரும் மையமாகவும் 'ஏ.டி.எம்.' எந்திரம் திகழ்கிறது.
இதற்காக அதிநவீன 'ஏ.டி.எம்.' எந்திரம் அமெரிக்காவில்...
11:35 AM
Unknown

மும்பை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் உலகளாவிய வருமானத்தில் 30 சதவீத வரியை இந்திய அரசு விதித்துள்ளதாக இணையளங்களிலும், மின்னஞ்சல்களிலும் உலா வந்த புரளிச் செய்தி என்.ஆர்.ஐக்களை பதறவைத்தது.
ஜெ பெக்(jpeg)இமேஜ் வடிவிலான இச்செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி வெளியானதாக...
7:11 AM
Unknown

கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில்...
7:13 PM
Unknown

தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கிறது.
”ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு” என்று பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார்.
இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ்.
நடிகைகளுடன் சேர்த்து...