4:24 PM
Unknown

இங்கிலாந்தை சேர்ந்தவர் நவோமி ஜாக்கப்ஸ் (34). இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஒரு நாள் காலையில் தனது படுக்கையில் இருந்து எழுந்தார். அப்போது அவரது 17 வருட நினைவுகள் அனைத்தும் மறந்து போயின.
கடந்த 1992-ம் ஆண்டு அவர் 15 வயது சிறுமியாக இருந்த போது பள்ளியில் முழு...
12:02 PM
Unknown

‘ராஞ்சி’ என்ற ஒரு ஊர் இருப்பதே, தோனி இந்தியாவின் கேப்டனான பிறகு தான் பலருக்கு தெரியும். அண்மையில் உலக கோப்பையை வென்ற கையோடு அவர் ஓய்வு எடுத்துக்கொள்ள புறப்பட்டதும் ராஞ்சிக்கு தான்.
இன்று ராஞ்சியிலிருந்து தான் அவருக்கு அதிகமான வாக்குகளும் சென்று கொண்டிருக்கின்றன. எதற்கு என்கிறீர்களா? ஐசிசியின் மக்கள்...
11:44 AM
Unknown

சோழவந்தான் : சோழவந்தானை சேர்ந்த பெற்றோரை இழந்த மாணவி பொன்னீஸ்வரி(17) கல்லூரியில் கட்டணம் செலுத்த வேலை உறுதி திட்டத்தில் வேலைக்கு செல்கிறார்.
விருதுநகர் ராஜபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்னுச்சாமியின் மகள் பொன்னீஸ்வரி. சில ஆண்டுகளுக்கு முன் தந்தையும், தாயும் இறந்தனர். பெற்றோர் இல்லாததால் மேல்நிலை...
1:00 PM
Unknown

இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் இளம் ஜோடிகள், குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். ஒன்றிரண்டு வருடத்திற்கு வாழ்க்கையை அனுபவித்துவிட்டும், எதிர்காலத்திற்கு தேவையானதை சேர்த்துவிட்டும் குழந்தை பற்றி பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது.
இப்படி...
7:21 PM
Unknown

ஒரே மாதத்தில் இரு இளம் முன்னணி நாயகர்களின் படம் ரிலீஸ் ஆகவிருப்பதால் எந்த படம் வெற்றி பெறும்? என்ற பட்டிமன்றத்தை கேரள ரசிகர்கள் இப்போதே நடுங்க தொடங்கி விட்டார்கள்.
ஏன் கேரள ரசிகர்கள் அஜித், விஜய் படங்களுக்கு பட்டிமன்றம் நடத்துகிறார்கள்? படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது கேரளாவில்தான். தமிழில்...
6:11 PM
Unknown

சென்னை, ஜூலை: 30 தி.மு.க.வினர் நேற்று 29 ம் தேதி நடத்திய போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் பலியானான்.
சமச்சீர் கல்வி குறித்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனு விசாரணையில் இருக்கும் நிலையில், சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரி நேற்று...
10:39 AM
Unknown

புதுடில்லி : ஆக்ராவில் அமைந்துள்ள காதல் நினைவுச் சின்னமான தாஜ்மகால், மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தாஜ்மகாலைப் பார்க்க தினந்தோறும், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், நுழைவுச் சீட்டு விற்பனை மூலம், தாஜ்மகால் கடந்த ஆண்டில், ரூ. 20 கோடி வருவாய்...
6:48 PM
Unknown

லண்டன் : பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதன் மூலம் ஏழு பெண்களுக்கு எச்.ஐ.வி. கிருமியை பரப்பியதாக எழுந்த புகாரின் பேரி்ல் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரை இங்கிலாந்து போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த நிக்கோஸிநாடி...
12:49 PM
Unknown

புதுடெல்லி, ஜூலை.28 சமச்சீர் கல்வி பிரச்சினையில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இந்த கல்வியாண்டில் இருந்தே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. சமச்சீர் கல்வியை ரத்து செய்து தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தையும் ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இதை எதிர்த்தும், ஐகோர்ட்டு...
6:30 PM
Unknown

யோகா குரு பாபா ராம்தேவ்வை பார்க்கும் போதெல்லாம் தனக்குள் ஒரு உணர்வு ஏற்படுவதாகவும், அவர் சம்மதித்தால், அவரையே திருமணம் செய்யத் தயார் என்று கவர்ச்சி குயின் ராக்கி சவந்த் பகிரங்கமாக கூறியுள்ளார்.
பாலிவுட்டின் கவர்ச்சி குயின் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரர் நடிகை ராக்கி சவந்த். அத்துடன் பல்வேறு சர்ச்சைகளின்...
4:39 PM
Unknown

கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும்.
உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை...
3:53 PM
Unknown

தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான, நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருங்கிய திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் வீடுகளில், 22ம்தேதி காலை 6.30 மணிக்கு ஒரே...
5:59 PM
Unknown

கொழும்பு : இலங்கையில் தலைநகர் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத்தலங்களில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 4 அழகிகளை பிடித்து விசாரணை நடத்தியதில அவர்கள் இலங்கையில் டி.வி. சீரியல்களில் நடிக்கும் நடிகைகள்...
4:40 PM
Unknown

லண்டன், ஜூலை 26 : லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முடிவடைந்த இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் பின் தங்கினர்.
ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் படி, சச்சின் டெண்டுல்கர் இரண்டு இடங்கள் பின் தங்கி, 4வது இடத்தில் உள்ளார். 771...
10:43 AM
Unknown

புதுடெல்லி : ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் வெடிக்குண்டு தயாரிப்பதற்கு பயிற்சி அளிப்பதைக் குறித்த முக்கிய ஆதாரம் இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.
எல்.கே.அத்வானி தீவிரவாதத்தை வகுப்புவாதமயமாக மாற்றிவருகிறார் என திக்விஜய்சிங் குற்றம்...
6:40 PM
Unknown

துபாய், ஜூலை.25 ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த கோடீசுவரர் ஹமாத். சமீபத்தில் அவர் அபுதாபி அருகே உள்ள அல்புடய்சி என்ற தீவை விலைக்கு வாங்கினார். அதில் தனது பெயரை 3 கி.மீட்டர் நீளத்துக்கு எழுதி வைத்தார்.
தனது பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் சுமார் 0.5 கி.மீட்டர் நீளத்துக்கு ஆங்கில எழுத்தில் பொறித்து தரையில் பதித்து...
5:41 PM
Unknown

புதுடில்லி : யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, வெளியுறவு அமைச்சகத்திடம் சி.பி.ஐ., கோரியுள்ளது.
யோகா குரு ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா, நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக இவர் மீது, சி.பி.ஐ.,...
12:50 PM
Unknown

கிளிநொச்சி, ஜூலை. 25 இலங்கையில் நேற்று முன்தினம் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றன. இலங்கை முழுவதும் உள்ள 65 கவுன்சில்களுக்கு நடந்த தேர்தலில் விடுதலைப்புலிகள் ஆதரவு பெற்ற கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். தமிழர் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் உள்ள 26 கவுன்சில்களில் 18 கவுன் சில்களை...
5:40 PM
Unknown

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளன.
* கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் பிபி' யும் தயிரில் இருந்தே பெறப்படுகிறது.
* தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட விரைவில் ஜீரணமாகிவிடும்.
* பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப்...
4:08 PM
Unknown

இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும்.
நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்:
கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில்...
12:14 PM
Unknown

கவர்ச்சி நடிகை சோனா சினிமாவில் ஓரளவு சம்பாதித்த பின்னர் சொந்தமாக பிசினஸ் மற்றும் படங்களை தயாரிக்க செய்தார். ஆனால் அவர் தயாரித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவின. இதனால் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் கோ படத்தில் நடிகை நமீதா போன்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார்.
இந்நிலையில்...
11:36 AM
Unknown

கோவை : கோவையில், நடந்த தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், 2,050 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழு முடிவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
மத்திய அமைச்சரவையில் இரண்டு பதவிகள் காலியாக உள்ளன, அவை தி.மு.க.,வுக்காக...
7:03 PM
Unknown

சென்னை: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.
உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம்...
6:03 PM
Unknown

கல்லூரிக்கு மட்டம் போடும் இளம் பெண்கள், அடிக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், தங்கள் காதலர்களுடன் மனம் விட்டு பேசவும் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தை தேர்வு செய்து அங்கே தங்களது காதலை மற்றவர்களும் பார்க்கும் வகையில் நடத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் பிளாட்பார...
5:27 PM
Unknown

கொழும்பு : அளவான குடும்பங்கள் பெருகி விட்டதால், சிங்கள இனம் அழியும் அபாயம் உள்ளது' என, இலங்கை பிரதமர் ஜெயரத்னே தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடந்த புத்த மதக் கூட்டத்தில் கலந்து கொண்டு, இலங்கை பிரதமர் ஜெயரத்னே பேசியதாவது: கடந்த 60ம் ஆண்டுகளிலிருந்து சிங்கள மக்கள் தொகை குறைந்து வருவதாக சர்வதேச...
1:16 PM
Unknown

பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?
இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில்,...
10:21 AM
Unknown

புதுடெல்லி : மேலை நாடுகளின் கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என அமெரிக்காவில் எஃப்.பி.ஐ கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம்...
5:45 PM
Unknown

புதுடில்லி : சச்சின் 100வது சதம் தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய உலக கோப்பை தொடரில் போலீசாரின் கடும் நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் சூதாட்டம் நடக்கவில்லை. அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சச்சின்,...
12:29 PM
Unknown

காய்கறிகளின் விதைகள் மற்றும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் அவை இயற்கையான காய்கறி பொருட்களில் இருந்து கிடைப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஆரோக்கியத்திற்கு அபாயமானது.
காய்கறி எண்ணெய்கள் துரித உணவுகள் போலவே ஆபத்தானது....
11:02 AM
Unknown

நடந்த முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி ஜெயலலிதா தலைமையில் அமைய வேண்டும் என்று விஜய் விரும்பினார். அதை நான் உங்களுக்கு சொன்னேன். அ.தி.மு.க. அணி வெற்றி பெற கடுமையாக உழைத்தீர்கள்.அ.தி.மு.க. அணி அமோகமாக வெற்றி பெற்றது. விஜய் ஆசையை நிறைவேற்றி உள்ளோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 80 லட்சம்...
10:23 AM
Unknown

பந்தலூர் : "மனித சமுதாயத்தில் பிறருக்கு உதவிடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள முன் வரவேண்டும்,' என்பதற்கு எடுத்துக்காட்டார் திகழ்ந்தனர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.
பந்தலூர் அருகே ஏலமன்னா சி.டி.ஆர்.டி., நிறுவனம், மைசூர் ராலி நிறுவனம் ஆகியவை இணைந்து ஜெர்மன் நாட்டு தன்னார்வலர்களை கொண்டு, கிராமப்புற...
5:43 PM
Unknown

துபாய் : உலகின் மிகச் சிறந்த வர்த்தக நகரங்களுள் ஒன்றாக துபாய் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. உலகின் தலைசிறந்த 10 வர்த்தக நகரங்களுள் 9-வது இடத்தில் துபாய் உள்ளது., இது குறித்து சிபி ரிச்சர்ட் எல்லிஸ் நடத்திய ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாவது.
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள 56 சதவீத நிறுவனங்கள்...
11:16 AM
Unknown

சமச்சீர் கல்வியை இந்தாண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். சமச்சீர் கல்விக்கான பொது பாடப்புத்தகங்களை ஜுலை 22க்குள் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என கடந்த 18ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
தமிழக மாணவர்களுக்கு சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற எல்லோராலும்...
10:24 AM
Unknown

மதுரை : மதுரை மாவட்டத்திற்கு அமெரிக்க, கனடா நாட்டு மாணவர்கள் குழு வந்துள்ளது. இந்திய கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்துடன் கிறிஸ் என்பவர் தலைமையில் வந்த இக்குழு, டி.கல்லுப்பட்டி அருகே தும்மநாயக்கன்பட்டி பஞ்., யூனியன் நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர்.
அவர்களை தலைமை ஆசிரியர் ரகுராமச்சந்திரன்...
6:56 PM
Unknown

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச்...
4:43 PM
Unknown

வாஷிங்டன் : குண்டான உடலை குறைக்க ஆண்களும், பெண்களும் பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். நடை பயிற்சி, கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
விளம்பரங்களை நம்பி மாத்திரை, லேகியம் போன்றவற்றையும் வாங்கிச் சாப்பிட்டு, எப்படியாவது உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்., இப்போது, சிரமமே இல்லாத...
11:21 AM
Unknown

திமுக சந்திக்காத தோல்வியும் இல்லை, பெறாத வெற்றியும் இல்லை. எப்படி வெற்றி பெற்றோம் என்று வெற்றி பெற்றவர்களுக்கும் புரியவில்லை. அதே போல், எப்படி தோற்றோம் என்று நமக்கும் புரியவில்லை. மீண்டும் நாம் ஆட்சிக்கு வருவோம். ஒரு வருடத்திலோ, 6 மாதத்திலோ இந்த ஆட்சி கவிழும். அதற்கு ஜெயலலிதாவே உறுதுணையாக இருப்பார்.
சமச்சீர்...
10:26 AM
Unknown

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தும், அவரை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.
மேலும் இலங்கை சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் தமிழகம் மற்றும் இந்தியாவை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்க கூடாது...
5:51 PM
Unknown

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.
இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள்...
11:59 AM
Unknown

தமிழ்நாடு அரசு ஏற்கனவே கொண்டு வந்த பொதுப்பாடத் திட்டத்தை அப்படியே செயல்படுத்த வேண்டுமென்றும், அதை இன்றைய தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்ததை ஏற்க மறுத்தும் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் பாடத்திட்டத்தில் நீக்க வேண்டியவற்றை நீக்கியும், சேர்க்க வேண்டியவற்றை சேர்த்தும் மூன்று மாத காலத்திற்குள்...
10:12 AM
Unknown

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். இந்த விழா மேடையில் நான்...
6:58 PM
Unknown

சென்னை, ஜூலை 18: பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
சமச்சீர் கல்விக்கானப் புத்தகங்களை ஜூலை 22-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுக...