11:51 AM
Unknown

அஜீத்தின் பில்லா-2வில் டைரக்டர் விஷ்ணுவர்தன் விலகியதையடுத்து டைரக்டர் பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி எடுத்துள்ளார்.
அதேபோல் பில்லா படத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா பில்லா-2விலும் இசையமைக்கிறார். கடந்த 2007ம் ஆண்டு அஜீத்-நயன்தாரா-நமீதா நடிப்பில் டைரக்டர் விஷ்ணுவர்தன்...
11:17 AM
Unknown

ஹூஸ்டன் : அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளின் கல்வி கடன் 90 லட்சத்தை அடைப்பவர்களுக்கு உடல் உறுப்பை அளிக்க ஒரு பெற்றோர் முன்வந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்த ஒரு பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் கல்வி கடன் 90 லட்சம் உள்ளதாகவும் இதை அடைப்பவர்களுக்கு தங்கள் உடல் உறுப்புகளை அளிப்பதாக "வெப்சைட்'டில்...
10:26 PM
Unknown

உடற்பயிற்சியில் பலவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி என்பது எதோ முதியவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடக் கூடாது. பள்ளி செல்லும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பயிற்சியாகும்.
பொதுவாக நடைப்பயிற்சி செய்ய அதிகாலை நேரமே உகந்தது. காலை எழுந்தவுடன்...
4:55 PM
Unknown

கொழும்பு : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி மீது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானை எதிர்த்து மோதிய 6 போட்டிகளில் ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை. இந்த வேதனையான சாதனையை மாற்ற இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தொடர்ந்து ஏழாவது...
1:00 PM
Unknown

கோலாலம்பூர்: தடை செய்யப்பட்ட இந்து அமைப்புடன் தொடர்புடைய ஒரு இயக்கத்தைச் சேர்ந்த 109 உறுப்பினர்களை மலேசிய போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ரோட்டில் திஷ்டி கழிக்க தர்பூசணி உடைப்பது. மரத்திற்க்கு துணியை சுத்தி காசு வசூல் செய்வது, இந்திய அல்லவே சுத்தத்தை பேணும் மலேசியா நாடு. சட்டவிரோதமாக...
12:04 PM
Unknown

ஜெயா டிவி., ஒளிப்பரப்பாகும் ஜாக்பாட் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு நடத்தி வந்தார்.
மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி அமோக வரவேற்பை பெற்றது. இதற்கு காரணம் குஷ்பு அணிந்து வந்த விதவிதமான புடவைகள் மற்றும் ஜாக்கெட் போன்றவை தான். குஷ்பு தி.மு.க.,வில் சேர்ந்தார். இதனையடுத்து அந்த...
9:18 PM
Unknown

பிப். 26 : இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம் செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை.
முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முதுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால் இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30...
5:52 PM
Unknown

புதுடில்லி : அரசியல்வாதிகளும் - பத்திரிகையாளர்களும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியா தம்பதிகளாகத் தான் இருக்க முடியும் (Journalists and politicians make odd bed fellows) என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது.
கேரளாவின் புகழ் பெற்ற மாத்ருபூமியின் (Mathrubhoomi) தலைவர் வீரேந்திர குமார் மதச் சார்பற்ற...
12:48 PM
Unknown

சென்னை, பிப். 26: தேமுதிக தனது நிலையை தெளிவாக்கிவிட்ட நிலையில், திமுக அணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதிமுக அணியில் இடம்பெறத் தீவிர முயற்சிகளை மேற்கொள்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2006-ல் அதிமுக அணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 2 இடங்களில் வெற்றி...
11:14 AM
Unknown

கொச்சி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சகோதரர், 2 மருமகன்களிடம் கறுப்புப் பணம் இருப்பதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை பொது இயக்குநர் இ.டி.லூகோஸ், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குறித்து எதுவும்...
7:48 AM
Unknown

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உடன்பாடு எட்டப் படாத நிலையில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் உறுதி செய்யப் பட்டுள்ளன.
குறைந்தது 80 தொகுதிகள் மற்றும் கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து...
6:25 PM
Unknown

வேதாரண்யம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் மிரட்டி, இருப்பிடம் காட்டும் கருவி மற்றும் மொபைல் போனை பறித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாகை மாவட்டம், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த...
5:34 PM
Unknown

தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம் பெறுவது கறிவேப்பிலை. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கொத்து 50 காசுக்கு விற்கப்பட்டு வந்த கறிவேப்பிலை தற்போது 2 ரூபாய் வரை விற்கப்படும் அளவிற்கு மவுசு கூடியுள்ளது.
மருத்துவக் குணத்தின் காரணமாக கறிவேப்பிலைப் பொடி பெருமளவு அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது....
3:47 PM
Unknown

லிபியாவில் கடாஃபியின் கொடுங்கோல் செயலைக் கண்டித்து அந்நாட்டின் ஏராளமான அமைச்சர்களும் தூதர்களும், வெளியுறவு அதிகாரிகளும் பதவி துறப்பு செய்துள்ளனர்.
கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களை இராணுவத்தையும், கூலிப்படையையும் ஏவிவிட்டு சுட்டுத்தள்ளி மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் கடாஃபியை கண்டித்து அந்நாட்டின்...
8:52 AM
Unknown

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெறும் பட்சத்தில், மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அந்த அணியை விளையாட அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.
14 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட்...
6:14 PM
Unknown

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் நடுநிசி நாய்கள் படமும், படத்தில் இடம்பெறும் சர்ச்சையான காட்சிகளும்தான்.
படத்தின் கதைப்படி அம்மாவே மகனுடன் தவறாக இருப்பது போன்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை அலற வைக்கிறது. இதுவொரு சைக்கோ படம் என்று கவுதம்மேனனே விளக்கம் அளித்தாலும், சமூக ஆர்வலர்கள் அந்த விளக்கத்தை...
1:44 PM
Unknown

நம் உடலையும், மனதையும் பாதுகாப்பது நாம் அன்றி வேறு யாருமல்ல.
புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல் அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும்...
11:26 AM
Unknown

சி.என்.என்.- ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் விருதுகளில் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும், குடிநீர் மற்றும் சுகாதாரம் குடிமக்கள் பாதுகாப்பு மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது.
இந்த...
7:03 AM
Unknown

சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் அந்த சம்பவங்களை காட்சியாக்கி கல்லா கட்ட நினைத்த புதுப்பட குழு தங்கள் படத்தில் நித்தியானந்தா தொடர்பான காட்சிகளை வைத்திருந்தனர்.
வில்லாளன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்த படத்தை...
10:03 PM
Unknown

பீய்ஜிங் : சீனாவில் சமூகவலை தளங்கள் மூலம் மல்லிகைப்புரட்சி தீவீரமடைந்து வருகிறது.
உலகில் இணைய தளம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்த தகவல்தொழில்நுட்ப புரட்சி சீனாவுக்கே ஆபத்தாக முடிகிறது. டிவீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சீனாவில் மல்லிகைப்புரட்சியினை ஏற்படுத்தி...
6:38 PM
Unknown

சென்னை : தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின் போது ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு என்று மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பிரச்னையை சோனியாவிடம் தி.மு.க., கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில், தி.மு.க., இரண்டாம்...
1:08 PM
Unknown

சென்னை : பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட மகளை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற தந்தையை கூட்டாளிகளுடன் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.
மதுரை, திருநகரை சேர்ந்தவர் மனோகர் (51) இவரது மகள் தீபிகா (19) பொறியியல் கல்லூரியில்...
6:08 PM
Unknown

வெளிநாட்டு தொழிலதிபர்கள் மாநாடு ஐதராபாத்தில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் ஸ்ரீவஸ்தவா குறிப்பிடுகையில் "பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து வினியோகிக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.
ஆந்திராவில்...
12:28 PM
Unknown

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று விட்டது மிகவும் மகிழ்ச்சி. இந்திய பேட்ஸ்மேன்கள் சேவாக், விராட் கோலி ஆகியோர் ரன் குவிப்பில் சாதனை படைத்துள்ளனர், அவர்களுக்குப் பாராட்டுகள்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் வலுவானது என்பது...
10:51 AM
Unknown

சென்னை : தி.மு.க, கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன் ஆட்சியில் பங்கு குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை...
7:52 AM
Unknown

கோலிவுட்டில் கோலோச்சி விட்டு பாலிவுட்டிலும் டாப் நாயகியாக ஜொலித்த சிவகாசிப் பொண்ணு ஸ்ரீதேவி, போனி கபூரை மணந்து அங்கேயே செட்டிலாகி விட்டார். தமிழிலும், இந்தியிலும் டாப் ஹீரோயினாக பல ஆண்டுகள் நீடித்த ஸ்ரீதேவிக்கு இப்போதும் மவுசு குறையவில்லை.
சமீபத்தில் எர்ற குலாபி என்ற தெலுங்கு படத்தை பார்ப்பதற்காக...
8:49 PM
Unknown

ஆமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தொடர்பான விசாரணையின் தீர்ப்பு இன்று ஆமதாபாத் கோர்ட்டில் வெளியிடப்படுகிறது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதியன்று உ.பி. மாநிலம் அயோத்தியா சென்று சபர்மிதி எக்ஸ்பிரஸ் மூலம் ஏராளமான சாதுக்கள் திரும்பிக்கொண்டிருந்தனர்.
கோத்ரா ரயில் நிலையத்தில்...
5:01 PM
Unknown

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகளிலுள்ள சில முக்கிய வீரர்களுக்கு இது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கப் போகிறது.
உதாரணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இலங்கையின் முத்தையா முரளீதரன், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரைச் சொல்லலாம்.
இந்த...
2:11 PM
Unknown

பிப். 21 : லேசர் ஒளிக்கற்றையை நிறுத்தும் உலகின் முதல் கருவியை யேல் பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அதிசக்திவாய்ந்த லேசர் ஆயுதங்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கருவியை உருவாக்கவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். அடுத்த சந்ததியினரின் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எலக்ட்ரானுக்கு பதிலாக...
8:02 AM
Unknown

ரியாத் : சவுதி அரேபியாவில் விமான நிலைய விரிவுபடுத்தும் பணிக்காக ஆட்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுவருகிறது.
விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட தகவலை படித்து பயனடைந்துக்கொள்ளுங்கள்.
Saudi Binladin Group (Airport Projects)
Mechanical - Operation & Maintenance
· Mechanical Engineer 08 Nos....
9:48 PM
Unknown

நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார்.
இவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசனை விட ஒரு வயது இளையவர். செல்வராகவன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தில் கமலுக்கு ஜோடி யார்? என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது....
4:20 PM
Unknown

உலக கோப்பை போட்டிகளில் "சிக்சர்கள்' பறக்கும் போது, ரசிகர்கள் மட்டுமல்ல வசதியற்ற குழந்தைகளும் மகிழ்ச்சி அடையலாம். இம்முறை ஒவ்வொரு சிக்சருக்கும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான நிதி, ஏழை குழந்தைகளின் கல்விக்காக அளிக்கப்பட உள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது...
11:49 AM
Unknown

தேர்தல் நெருங்கி விட்டாலே முன்னணி நடிகர்களின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகத்தான் இருக்கும். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார், எந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்? என யூகங்களின் அடிப்படையில் மீடிக்களில் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.
சாதாரண நடிகரின் நிலையே இப்படியென்றால், அரசியலுக்கு...
7:13 PM
Unknown

உடல் ஆரோக்யமாக இருக்க ஓடி, ஆடி விளையாடுவது முக்கியம். உடல் ஆரோக்யமாக உள்ளதா? என பரிசோதிக்க ஒரு எளிய பயிற்சி பற்றி.
முதலில் கண்ணை மூடி நிமிர்ந்து நில்லுங்கள், அதன் பின் வலது கால் மட்டும் மடக்கியும், தொடர்ந்து கால்மாற்றி இடதுகால் மட்டும் மடக்கி நில்லுங்கள். உங்கள் உடல் ஆடாமல் இருந்தால் முழு...
4:36 PM
Unknown

நாகப்பட்டினம், பிப். 19: இலங்கை மீனவர்களும், இலங்கைக் கடற்படையினரும் கூட்டாக சேர்ந்தே தமிழக மீனவர்களைக் கைது செய்தனர் என இலங்கைச் சிறையிலிருந்து சனிக்கிழமை நாகை திரும்பிய தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகை, காரைக்கால், புதுக்கோட்டை, ராமேசுவரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஓரிரு தினங்களுக்கு...
4:14 PM
Unknown

சென்னை.பிப்,19:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் சென்னையில் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள்...
11:43 AM
Unknown

வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'
- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.
"நாளைக்கு சாயந்தரமா வாங்க' என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.
இப்படித்தான்...
7:29 AM
Unknown

சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற நடிகர், நடிகைகளில் சிலர் பாதியில் எழுந்து போனதற்கு தி.மு.க., உறுப்பினருமான, நடிகையுமான குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில்...