Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 29, 2015

ஹிந்துதுவ பரிவார கும்பலுக்கு தமிழில்!?

அமீர்கான் பேட்டி தமிழில் இங்கிலிஸ் தெரியாமல் உளறிக்கொண்டு அலையும் பரிவார காட்டுமிராண்டி கூட்டத்துக்காக தமிழில். ‪‬ இதை படித்த பின்பாவது திருந்துஙகள். அமீர்கான் என்ன பேசினார் என முழுவிவரமும் கீழே.  நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம்...

Saturday, August 15, 2015

கொஞ்சம் அவசரப்பட்டு வாங்கிவிட்டோம்!?

🏁 கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம். 🎏 இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம். @ அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்து விட்டிருப்பான் அந்த வெள்ளைக்காரன், நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே. 🚅 நாடு முழுவதும் எப்போதோ புல்லட்...

Friday, July 24, 2015

பார்ப்பன பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்!?

ஷஹீத் கூரியூர் முகம்மது அலி ஜின்னா சாஹிப், இவரையும், இவரின் தியாகத்தையும் நம்மிள் எத்தனை பேருக்குத் தெரியும்?.தாழ்த்தப்பட்ட சிலையனாக இருந்து இஸ்லாத்தை தழுவி முகம்மது அலி ஜின்னா'வாக மாறி ஆயிரக்கணக்கான தலித் மக்களை இஸ்லாமியர்களாக மாற்றி சாதி கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவித்ததால் பார்ப்பன RSS பயங்கரவாதிகளால்...

Sunday, June 7, 2015

மேகி தடை வெரும் அரசியல் ஆட்டம்!?

மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி, ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது. முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர். நடிகர் நடிகைகளூக்கு...

Saturday, May 9, 2015

பொருளாதாரத்தை நிர்ணய்க்கும் மசகு!?

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா or மசகு எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை...

Saturday, April 18, 2015

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்ற ஆன்டி-ஆக்ஸிடன்!?

உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை...

Sunday, April 12, 2015

இந்துக்கள் மீது கை வைத்தால்!?

ஆந்திர மாநிலத்தில் திருப்பதி சேஷாலம் வனப்பகுதியில் செம்மரத்தை திருட்டுத்தனமாக வெட்டினார்கள் என தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை சுட்டுக் கொன்றிருக்கிறது. ஆனால் அவர்கள் அப்போது மரம் வெட்டியதற்கான எந்தவொரு அறிகுறியுமில்லை. அரசால் முன்னரே கைப்பற்றப்பட்டு சிவப்பு சாயம் பூசப்பட்ட...

Sunday, March 29, 2015

உடல் உறுப்புகளை பாதுகாக்க டிப்ஸ்!?

உடல் உறுப்புகலில் என்ன என்ன நோய் அதை பாதுகாக்க சில டிப்ஸ்! உங்களுக்கு நோய் என்ன உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி. சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை....

Friday, March 13, 2015

காவி தீவிரவாதி என்பதால் கள்ள மவுனம்!?

புதிய தலைமுறை அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதல். அடையலாம் தெரியாத நபர்கள் என cctv வீடியோ ஆதாரங்களுடன் புதிய தலைமுறை செய்தி வெளியீடு. உலகத்துல எந்த மூலைல குண்டு வெடிச்சாலும் உடனுக்குடன் கண்டுபுடிச்சி தீவிரவாதியின் பெயர், இயக்கத்தின் பெயர், பயிற்சி பெற்ற நாடு எல்லாம் துல்லியமா செய்தி போடுவிங்களே. இதே...

Saturday, March 7, 2015

லிங்கம் பயன்படுத்தக்கூடாது சட்டம் !?

மாட்டினை கடவுளாக வணங்குவதில் மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை மழுங்கிப் போவதை தான் காண முடிகிறது. மாட்டினுடைய கன்றினை அதன் மடியில் முட்ட வைக்கிறோம், தமது கன்று பால் கேட்கிறதே என்கிற தாய் பாசத்தின் மிகுதியால் மாடு பாலை சுரக்கிறது. உடனே, கன்றினை இடமாற்றி விட்டு கடகடவென அந்த பாலை நாம் கறந்து குடிக்கிறோம்...

Sunday, March 1, 2015

அலைபேசி அருமையா அவலமா?

மோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனிலிருந்து இன்றைய ஆப்பிள் ஐ போன் 6 , பிளாக் பெர்ரி (Blackberry) போன் வரை வளர்ச்சியைக் கொண்ட மொபைல் போனின் வயது சுமார் 31 ஆகிறது.  1983ல் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதல் மோட்டாரோலா டைனா ஏ. டி .சி 800 எக்ஸ் என்னும் மொபைல்...

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!