tag:blogger.com,1999:blog-2548447767721626615.post8503215188407927493..comments2024-01-16T05:03:10.300-08:00Comments on தினக்ஸ்: தி கிரேட் நாய் சர்க்கஸ் தென்னிந்தியாவில்?Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2548447767721626615.post-40709600390655193722013-08-17T18:37:16.165-07:002013-08-17T18:37:16.165-07:00குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியப் பெண்களை கற்பழித்து,...குஜராத் மாநிலத்தில் இஸ்லாமியப் பெண்களை கற்பழித்து, பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களைக்கூட வெட்டி எரிந்து அப்பாவி முஸ்லீமகளை கொன்று குவித்து, பல பேர்களை உயிரோடு எரித்தும், உடமைகளையும் சொத்துக்களையும் சூறையாடிய நரமாமிச வெறியர்களை கட்டவிழ்த்துவிட்ட நரேந்திரமோடி நாட்டின் பிரதமருக்கு சவால் விடுகின்றான் என்னோடு விவாதம் நடத்தத் தயாரா என்று! இப்படி சவால் விடும் மோடியே இஸ்லாமிய தலைவர்களோடும், நாட்டின் நடுநிலைவாதிகளிடமும் குஜராத்தில் நடந்த வன்முறைக்கு விளக்கம் அளித்து விவாதம் நடத்தத் தயாராக உள்ளாயா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்த குஜராத் மாநிலம் இந்த மோடியால்தான் வளர்ச்சி அடைந்தது என்பதுபோன்ற மாயையை நம் நாடு முழுவதும் உள்ள ஊடகங்கள் ஏற்படுத்தி நாள்தோறும் செய்திகள் வெளியிடும் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது! அமெரிக்கா போன்ற நாடுகள் கூட விஷாக் கொடுக்க மறுக்கும் ஒரு வன்முறைவாதியை பிரதமர் ஆக்க நினைக்கும் காவிகளின் திட்டத்தை நாட்டு மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! இது மதசார்பற்ற நாடு இங்கு அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்துப் போகும் ஒருவர்தான் பிரதமராக வரவேண்டும் என்பதை உணர்ந்து நடுநிலைவாதிகள் செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் நம் நாட்டின் இறையான்மை பேணிகாக்கப்படும்/Rasoolahamed AbdulkaderAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-48393740874087766142013-07-30T18:09:34.042-07:002013-07-30T18:09:34.042-07:00மோடி இப்பிடி செஞ்சா என்ன...?
விசா கேட்டு கெஞ்சிப்...மோடி இப்பிடி செஞ்சா என்ன...?

விசா கேட்டு கெஞ்சிப் பாத்தாச்சு.,

லோக்கல் விஐபியில இருந்து அமெரி்க்க விஐபிக்கள் வரை "தள்ள"வேண்டியதை தள்ளி சிபாரிசு பன்னியும் பாத்தாச்சு.

கட்சித்தலைவரை அமெரிக்கா அனுப்பி கால்ல விழுந்தும் பாத்தாச்சு.,

அமெரிக்கா அசைஞ்சு குடுக்குற மாதிரித் தெரியல. மோடியி்ன் அமெரிக்கா பயண ஆசையும் குறையல.

அதனால மோடிக்கு இருக்குற ஒரே வழி, இலங்கைக்கு தெரியாமலேயே இலங்கை சென்று புலித்தம்பியுடன் புகைப்படம் எடுத்துவந்த வைகோவிடம் ஐடியா கேட்பதுதான். என்ன நான் சொல்றது சரிதானே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-59617511784135880282013-07-19T07:13:33.052-07:002013-07-19T07:13:33.052-07:00well saidwell saidAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-48203161747221926812013-07-19T07:13:09.238-07:002013-07-19T07:13:09.238-07:00wonderfull post, thankswonderfull post, thanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-40659127549055683852013-07-18T18:04:54.844-07:002013-07-18T18:04:54.844-07:00 நாக்கை தொங்கப்போட்டு அலைகிறது இந்த வெறிநாய் பேஸ் ... நாக்கை தொங்கப்போட்டு அலைகிறது இந்த வெறிநாய் பேஸ் பேஸ் Photo Galleryhttps://www.blogger.com/profile/14900808555502809800noreply@blogger.com