tag:blogger.com,1999:blog-2548447767721626615.post5378554596080514742..comments2024-01-16T05:03:10.300-08:00Comments on தினக்ஸ்: குடிமகனுக்கு ஊத்திக்கொடுத்த பெருமை ஜெயாவுக்கு! கலைஞர்!!Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2548447767721626615.post-46701370419058417832012-05-23T05:03:48.241-07:002012-05-23T05:03:48.241-07:00அது சரி, இவரு என்னவோ மதுவிலக்கை அமுல் படுத்தியது ம...அது சரி, இவரு என்னவோ மதுவிலக்கை அமுல் படுத்தியது மாதிரியும், இந்தம்மாதான் அதை நீக்கிய மாதிரியும் பேசிகிட்டு இருக்குது பெரிசு. மஞ்சள் துண்டு ஆட்சியே இருந்திருந்தாலும் சாராய விற்பனை அதிகரிச்சுதான் இருக்கும். இதுங்க ரெண்டுமே என்னைக்கு மக்கள் நலனுக்காக முயற்சி பண்ணியிருக்கு? ரெண்டுமே முடிஞ்சவரைக்கும் கொள்ளையடிப்பதையே கொள்கையாக வச்சிக்கிட்டு அலையும் கேசுகள் தானே? அப்படி இருக்க, ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்கிற மாதிரி பேசிகிட்டு இருக்காரு..........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-25003268967230419242012-05-20T16:57:41.575-07:002012-05-20T16:57:41.575-07:00தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வ...தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.தமிழ் மாறன்https://www.blogger.com/profile/06529176422819357690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2548447767721626615.post-22280841388183152002012-05-17T13:01:42.714-07:002012-05-17T13:01:42.714-07:00முதலில் சோபன் பாபுக்கு ஊதிகொடுத்தார் பின்பு எம் ஜி...முதலில் சோபன் பாபுக்கு ஊதிகொடுத்தார் பின்பு எம் ஜி ஆருக்கு இப்போ மோடிக்கு, பேஸ் பேஸ் நன்னா இருக்குPhoto Galleryhttps://www.blogger.com/profile/14900808555502809800noreply@blogger.com