tag:blogger.com,1999:blog-2548447767721626615.post2632747481614695587..comments2024-01-16T05:03:10.300-08:00Comments on தினக்ஸ்: மொள்ளமாறியும் முடிச்சவிக்கிகளும்?Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2548447767721626615.post-86630655584796893732013-04-11T12:23:49.513-07:002013-04-11T12:23:49.513-07:00நல்லுள்ளம் கொண்ட சகோதர்கள் கவனத்திற்கு:
இந்த பயங்...நல்லுள்ளம் கொண்ட சகோதர்கள் கவனத்திற்கு:

இந்த பயங்கரவாதியை எதிர்க்கிறோம் என்ற பெயரால் பயங்கரவாதியின் படங்கள் இலவசமகாத் தானே கிடைக்கிறது என படத்தை வெளியிட்டு விமர்சிக்கிறீர்கள்

காவி பயங்கரவாதி மோடி பற்றிய செய்தித் திணிப்புக்களை காவி பயங்கரவாத ஊடகங்கள் கடமையே என்று அனுதினமும் செய்தித் திணிப்பு செய்து மக்களை மூளைச் சலவை செய்து வரும் நிலையில், நாமும் பயங்கரவாதியின் படங்களை வெளியிட்டு விமர்சித்தால் மேலோட்டமாக பார்ப்பவர்கள் இதுவும் செய்தி என்ற நிலையில் தான் பார்ப்பார்கள்.

மோடிக்கு எயிட்ஸ் என்று ஊடகங்கள் தினமும் செய்தி வெளியிட்டால் கூட இந்த பயங்கரவாதியைப் பொறுத்தவரை விளம்பரமாகத் தான் ஆகும். எனவே பயங்கரவாதியின் படத்தை வெளியிடாமல் இவர் செய்த பயங்கரவாத படங்களை வெளியிட்டு விமர்சிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மக்களுக்கு உண்மையான செய்தியும் சென்றடையும். chelvan.Anonymousnoreply@blogger.com