Pages

Saturday, April 20, 2013

பிள்ளை வரம் தரும் banana kiss சாமியார்!!

கோவை: சாமியார்கள் பிள்ளை வரம் என்று சொல்லி மந்திரித்து கொடுப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்(து)த சாமி(யோ)யார் வாயில் வாய் வைத்து (உலக)ஊத்திக்கொண்ட நாயன்கன்போல் கிஸ் அடித்து பிள்ளைவரம் தருகிறார்.

Banana English Kiss கொடுத்து குழந்தை பாக்கியம் (Kiss சாமியார்)

கோவை மாதம்பட்டி குப்பனூரில் அற்புத சாமியார் அவதரித்திருக்கிறார் தன் வாயில் வாழைப்பழத்தை உரித்து போட்டு பெண்களில் வாயில் கமல் பாணியில் செலுத்தி குழந்தை பாக்கியம் கொடுக்கிறார். 


இப்படி இதுபோல எங்காவது அருள் வழங்க முடியுமா? எல்லாம் இந்தியாவுலதான்.

1 comment:

  1. நம் நாட்டில் பிரதமரே சாமியார்களிடம் மந்திரத்தில் தங்க சங்கிலி வாங்கும் போது பாமர மக்கள் வாழைபழத்தில் பிள்ளை வாங்குவது ஒன்னு பெரிசில்லையே

    ReplyDelete