சம்ஜெüதா ரயில் குண்டுவெடிப்பு,மக்கா மஸ்ஜித், இன்னும், நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதி சுவாமி அசீமானந்தா அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை, ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா நீதிமன்றத்தில் விடியோ கான்பரன்சிங் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜூன் 7 அல்லது அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) வழக்கறிஞர் உறுதி அளித்தார். இதையடுத்து தீவிரவாதி சுவாமி அசீமானந்தாவின் நீதிமன்றக் காவலை ஜூன் 7 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், ப ஜ க, ஆர் எஸ் எஸ், டன் தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கிறான் தீவிரவாதி அசிமானந்தா.
தீவிரவாத ஆர்.எஸ்.எஸ்,தான் காரியம் முடிந்ததும் கழற்றி விட்டுடுமே.





2 comments:
hinduthuva get out from india
bullsheet samiyaar
Post a Comment