ஆரியன் வந்தான்!  சாதியையும் சாத்திரத்தையும் விதைத்தான் ஏமார்ந்தான் தமிழன்.

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 13, 2011

அமெரிக்க உயர் அதிகாரிகள் இந்திய வருகை

புது டெல்லி : மே மாதம் 26,27 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைக்கான செயலாளர் ஜனித் நபோளிடனாவ் இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்கிறார். அமெரிக்க–இந்திய பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அவர் இந்தியா வருவதாக கூறப்படுகிறது.

மே 27-ம் தேதி நடைபெறவிருக்கும் இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையேயான பாதுகாப்பு தொடர்பான சிக்கலனா சில விஷயங்கள் தொடர்பாக இந்த பேச்சு வார்த்தை இருக்கும் என அமெரிக்க தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நபோளிடனோ மும்பையையும் பார்வையிடுவார் என கூறப் பட்டுள்ளது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் மேலும் சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்துவதிலும் இரு நாடுகளுக்கு இடையேயும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பற்றி இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும்.

Reactions:

0 comments:

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!